பவித்ரன் @மழை LoVe AcCoUnT😍
86.6K posts

பவித்ரன் @மழை LoVe AcCoUnT😍
@_Tamilstanacc
அன்பு சூழ் உலகு... Environmental doctor ...




வாங்க நண்பர்களே ngl.link/narcisshit1

பொய் செய்தி பரப்புறதுல திருட்டு திமுக காரன மிஞ்ச உலகத்துல ஆள் இருக்கானா என்ன?



டேய் இவன் டா ரீல்ஸ் போட்டு ஒன்றிய அரசுக்கு மிரட்டல் விட்டவன் 🤣

ஐயா @DMKITwing இந்த பொண்ணோட இன்ஸ்டா ஐடி instagram.com/parveen_vlog17… இது தான் .. இதுல ஒரு அரசியல் பதிவும் இல்லை.. ஆனா #RouteMafia paid சின்ன சேனல்கள்ல தொடர்ந்து கலைஞர் மேல் தலைவர் மேல அவதூறு பரப்ப இந்தம்மாவை பயன்ப்படுத்தறாங்க .. இது எவ்ளோ பெரிய அவதூறு யாரு அங்க சொத்து வாங்குறது கிளாம் பாக்கம் முடிவு செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் .. இது மறுத்து பேசி வேண்டுமென்றால் இப்படி அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான வழக்கு தொடர வேண்டும் .. இல்லைனா தொடர்ந்து பெய் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும் . @DMKITwing @PWilsonDMK @Udhaystalin @TRBRajaa ஏதாவது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் ..

அப்போ இதனை years amount வாங்கிட்டு job குடுத்து கொள்ளை அடிச்சிருக்கிங்களடா 🥵🥵 உண்மையில் real change na @TVKVijayHQ 🔥🔥

Dear Keerthana garu, appreciate your proactive outreach to investors. Every Industries Minister today has to actively market their state, engage with investors, and build confidence among job creators. Hon’ble PM Shri @narendramodi ji himself has repeatedly encouraged states to become proactive and accelerate India’s growth cycle. #AndhraPradesh will, of course, offer Tamil Nadu healthy competition! 😄 And ignore the noise - Trolls don’t create jobs. Investments do! 🙂





இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று இரண்டு சம்பவங்கள் 1. தவரான மருந்து செலுத்தி தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது 2. வேர ஒரு மருத்துவ சோதனைக்கு வந்த நபருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை 🤦 இரண்டு சாலை மறியல் நடந்தது எந்த செய்தியாவது இதை வெளியிட்டதா?




