2009 மே 18…அந்த நாள் முடிந்திருக்கலாம், ஆனால் எங்கள் இனத்தின் வலி இன்னும் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் உயிராய் விழுந்த எங்கள் தொப்புள் கொடி உறவுகளை என்றும் மறக்கமாட்டோம்... 🕯️❤️
#TVKRemembersMullivaikkal
எங்கள் இனத்தின் கண்ணீரால் எழுதப்பட்ட நாள் — மே 18.
முள்ளிவாய்க்காலில் மௌனமாக்கப்பட்ட உயிர்களின் குரல் இன்னும் எங்கள் உள்ளத்தில் ஒலிக்கிறது…
மறக்கமாட்டோம். மன்னிக்கமாட்டோம். நீதியை மட்டும் கேட்கிறோம். 🕯️❤️
#TVKRemembersMullivaikkal