Vivek Kumar

115 posts

Vivek Kumar

Vivek Kumar

@vivekkumar1707

I am a common man, Farmer , Nationalist.

Kunnathur, Tamil Nadu Katılım Kasım 2015
198 Takip Edilen28 Takipçiler
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
Whatsapp link in first comment
Vivek Kumar tweet media
English
1
0
0
5
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
Whatsapp link in first comment
Vivek Kumar tweet media
English
1
0
0
6
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
I m waiting at perundurai post office (638052) from the past 30 mins to buy 50 paise post card - 20 nos, only one person in front office who is not maintaining the post cards, the post card maintaining person is unavailable after 20 mins of the lunch time. @IndiaPostOffice
English
1
0
0
66
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
விரைவில் சாட்டை you tube channel துரைமுருகன் தி.மு.க. வில் இணைய போகிறார் என்று நினைக்கிறேன்.....
தமிழ்
0
0
1
14
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
@shanmugamchin10 இட ஒதுக்கீட்டில் கலைஞர் அவர்களின் பங்கு என்ன? அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது யார் ஆட்சியில் ? விவசாய மின் கட்டணத்தை குறைக்க போராட்டம் நடத்திய விவசாயிகளை சுட்டுக்கொன்றது கலைஞர் ஆட்சியில் தான்.... மேலே கண்டவைகளை ஆராய்ந்தால் தெரியும் உண்மையா பொய்யா என்று.
தமிழ்
0
0
0
22
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
வாழும் கலைஞர்🙏 1.பள்ளிக்கு பஸ் பாஸ்சில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான். 2.பள்ளிகளிள் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான். 3.அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவான். 4.இட ஒதுக்கிட்டில் வேலைப்பெற்றவன் கலைஞரை திட்டுவான். 5.பம்பு செட்டு வைத்து தண்ணீர் பாச்சும் விவசாயி கலைஞரை திட்டுவான். 6.அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான். 6.கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான். 6.வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான். 7.,தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான். 8.அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான். 9.ITயில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான். 10.நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான். 11.சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான். 12.காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான். 13.அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்.. என்ன செய்வது இவை அனைத்தும் கலைஞர் என்ற ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே வசை பாடும் தம்பிகளுக்கு.... அதனால்தான் அரசியல் முரண்பாடுகள் கடந்து தமிழின தலைவரை நேசிக்கின்றோம்......
shanmugamchinnaraj tweet media
தமிழ்
371
345
1.2K
64.7K
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
@annamalai_k @narendramodi @BJP4TamilNadu உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்து கிட்டத்தட்ட 1 ஆண்டு ஆகிவிட்டது , இது வரை நிதி ஒதுக்கப்படவில்லை என்று எண்ணெய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கிறார்கள். வெற்று விளம்பரம் மட்டுமே செய்யப்படுவது போல் தோன்றுகிறது.
தமிழ்
0
0
0
10
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ₹200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியமாகப் பெறுவார்கள். இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழ்
359
894
2.9K
109.1K
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
August 23 is one of the historic days for all Indians..... Congratulations and thank you ISRO... #Chandrayaan3
English
0
0
0
43
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
@annamalai_k உஜ்வாலா திட்டம் வெகு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தையும் மக்களுக்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
தமிழ்
0
0
1
220
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சாராயம் மட்டும் குறித்த நேரத்தில் வரும் ஆனால் மாணவர்களுக்கு புத்தகங்கள் குறித்த நேரத்தில் கிடைக்காது. இது தான் திராவிட மாடல். வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த சந்தர்ப்பவாத மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணித்து, ஊழலற்ற ஆட்சி நீடிக்க, நம் நாடு வளர்ச்சியின் அடுத்தகட்டத்துக்குச் செல்ல, தமிழகத்தின் நாற்பது தொகுதியிலும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உறுதுணையாக இருப்போம். (5/5)
தமிழ்
11
225
599
13.2K
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்றைய #EnMannEnMakkal பயணம், தமிழகத்தின் ஈடில்லா மக்கள் தலைவர், கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இளம் வயதிலேயே ஆன்மீகத் தேடல் வேட்கையின் பலனாக இறைவனின் ஆசி பெற்று, அனைத்துத் தரப்பு மக்களின் வழிகாட்டியாக விளங்கிய ரமண மகரிஷி அவர்கள் பிறந்த மண் திருச்சுழி. திருச்சுழி பூமிநாத சுவாமி திருக்கோவில், காசி, ராமேஸ்வரம் வரிசையிலான புண்ணியத் தலம். சுவாமி விவேகானந்தர் சில நாட்கள் தங்கியிருந்த திருத்தலம். (1/5)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
52
775
2.8K
45.5K
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
சென்னை வெள்ள நிவாரணத்தையும் பொங்கல் பரிசுத் தொகையையும் பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க , மக்களை மடை மாற்றியுள்ளது ஜெய் பீம் சர்ச்சை. R.S பாரதி அவர்கள் சொன்ன மீடியா , அவர்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.
Vivek Kumar@vivekkumar1707

தமிழ்
0
0
0
0
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
@ThanthiTV எல்லாம் சரி , அந்தோணி மட்டும் ஏன் குருமூர்த்தி ஆனார்?????
தமிழ்
0
0
0
0
🔥🔥🔥சக்தி(EPS)🔥🔥🔥
சோத்துக்கு வழி இல்லாம மதம் மாறுன நாயி தான நீயி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ நீ பேசலாமா டா சாதிய பத்தி நாயே🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡😡😡😡👊👊👊👊
🔥🔥🔥சக்தி(EPS)🔥🔥🔥 tweet media🔥🔥🔥சக்தி(EPS)🔥🔥🔥 tweet media
தமிழ்
20
71
332
0
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
மண்ணுரிமை போராளிகள் ஜான்தாமஸ், ஏழுமலை அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்... #மண்ணுரிமை_நாள்
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
16
72
503
0
Vivek Kumar
Vivek Kumar@vivekkumar1707·
@UIDAI The error came in Maadhaar app when I make changes in lock/unlock biometrics.. Some times tha app is not opened for any process...
English
1
0
1
0