
Suresh V
2.9K posts

Suresh V
@vsuresh74
don't block my sunlight





Post poll survey: Tvk ஜெயிக்க வாய்ப்பே இல்ல🤗 துக்ளக் இதயா 👏👏👏




Story time alert 🥁 A tamil trader and hotelier named 'Appadurai' travels to Samarkhand during the bronze ages. His aim is to establish trading relationship with Kazakhstan and Tamilagam. In addition, he wants to open his bed and breakfast in Kazakhstan.



So a question to my friends from Tamil Nadu and please be honest… Ok so now I understand that many BJP supporters did not vote for NDA but either TVK or NTK…. But my question is, what about in those constituencies where BJP candidates were contesting?? 🤔



``இனி 1 நாள் 25 மணி நேரமாகும்’’ இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணிப்பு. ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும்தான் காரணம் என்கின்றனர் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு 1.7 மில்லி செகண்ட் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்கின்றனர். பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் 18 மணி நேரமாக இருந்ததாகவும் அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் கண்டறிந்துள்ளனர் #Earth #NASA #25Hours #ThanthiTV





நான் ஜனநாயகத்துக்கு வாக்களித்து விட்டேன்... நீங்கள் ...?










Civic sense இல்லாத தற்குறி கூட்டம் 😡😡














