wanderlust

12.7K posts

wanderlust banner
wanderlust

wanderlust

@wanderlust25_

*Atheist* *Hodophile*

Katılım Ağustos 2024
115 Takip Edilen96 Takipçiler
wanderlust retweetledi
Karl Marx
Karl Marx@karlmarxlives·
இந்த தம்பி @kirankspeaks அந்த 15 நிமிட பேட்டியில் @ptrmadurai என்ன பேசியிருக்கார் என்பதையே கேட்காமல், 🔥 விற்றுகான். இதுல rebut பன்றளவுக்கு @ptrmadurai எந்த தரவையுமே சொல்லலையே தம்பி. #TVK வின் வெள்ளை அறிக்கை இவ்வளவு வேகமாக ஒரு அமெச்சூர் அறிக்கையாக வெளிவந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கு பின்னால் இருக்கும் காரணமாக நான் யூகிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தில் இருந்து கொஞ்ச காலத்தை கடன் வாங்க ஒரு பயனில்லாத வெள்ளை அறிக்கையை @MarieWilson_TVK வெளியிட்டுள்ளார். #TVK அரசையும் அதிகாரிகள் ஏமாற்றுகிரார்கள், என்பது தெரிகிறது. அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இங்கே சரியான அரசை நிர்வகிக்க முடியாது. @TVKVijayHQ விழிப்புடன் இருப்பது அவசியம். இப்போ இந்த 🔥 மேட்டருக்கு வருவோம், @ptrmadurai முழுக்க முழுக்க அவரோட இரண்டாண்டு நிதி மேலாண்மையை மட்டும் பொத்தாம் பொதுவாய் பெருமையா பேசினாரே தவிர, ஒரே ஒரு தரவை கூட number அளவில் குறிப்பிடவே இல்லை. அவர் ஏன் மற்ற மூன்றாண்டு முத்துவேல் கருணாநிதி ஆட்சியை பற்றி குறிப்பிடலன்னு, ஒரு முட்டாளுக்கு கூட புரியும், இந்த தம்பி ஏன் 🔥 விடரானு தெரியல. பூரா பயலும் திருட சொல்லிருப்பாங்க, இவர் எப்படின்னு கேடருப்பாரு, அது தெரியாம என்ன கூந்தலுக்கு உனக்கு இந்த பதவினு புடுங்கினது தெரியாம இருக்கான் தம்பி. படிச்சவன், எல்லாம் தெரிஞ்சவனை ஏண்டா ஆலய குரூப்பு மாத்துச்சு? நீ கேக்க மாட்ட. என்ன தரவை @ptrmadurai சொல்லல, - அவர் நிதி அமைச்சரா பொறுப்பேற்கும் போது இருந்த GDP என்ன, கடன் அளவு என்ன, Per Capita என்ன, Deficit என்ன, Revenue என்ன, expenditure என்ன, எதுக்கு கடன் வாங்கினாங்க, எதுக்கு அதை செலவிட்டாங்க, அவர் ரெண்டு ஆண்டுகளில் இந்த எல்லா மெட்ரிக்ஸ் லையும் என்ன மாதிரி improvise பண்ணாரு, அப்படி improve பண்ணியிருந்தா அந்த numbers என்ன, இப்படி எந்த தகவலையும் சொல்லாம, நான் ரெண்டு வருஷம், ரண்டு வருஷம், ரண்டு வருஷம்னு சொன்னாரே தவிர, ரெண்டு வருஷத்துல என்ன பன்னாருனு எதையுமே சொல்லாத, வீடியோ வை ஷேர் பண்ணி, can any #TVK member answer.னு, கேட்டா, எந்த கேள்விக்கு தம்பி answer சொல்றது?
Kiran Kumar@kirankspeaks

He is back. My man PTR🔥🔥🔥 Can any TVK member answer to his questions with relevant facts without any abuse, victim blaming or punch lines ?

தமிழ்
2
16
29
2.2K
wanderlust retweetledi
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
ஒரு அமைச்சர் ஆடக் கூடாது, பாடக் கூடாது மக்களோடு மக்களாக மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைப்பது தவறு அந்த அமைச்சர் தன்னுடைய துறையை ஒழுங்காக கவனிக்கிறாரா ? மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்டு தீர்த்து வைக்கிறாரா ? என்பதை வைத்து தான் அவரின் செயல்பாட்டை தீர்மானிக்க வேண்டும் இன்னும் பழமைவாதிகள் மாதிரி சிந்தனை செய்யாமல் நாம் தான் காலத்திற்கு ஏற்றாற் போல் சிந்தனையை விரிவுபடுத்த வேண்டும் அமைச்சராக இருந்தாலும் அவரும் நம்மைப் போன்ற சக மனிதர் தான் என்று நினைத்துப் பார்த்தால் அது விளங்கும்
தமிழ்
1
7
44
853
wanderlust retweetledi
Thinker🤔
Thinker🤔@TGenrator42401·
📢 40 ஆண்டுகளாக மின்சாரம் கூட இல்லாமல் போராடிய தீர்த்தகாடு கிராமத்திற்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நன்றி @VanniTamizhVCK @CMOTamilnadu 60 வருஷமா ஆட்சி பண்ணி என்னத்தடா புடுங்கிட்டு இருந்தீங்க? 🙄 பட்டியல் மக்களின் குரல் உங்க காதுக்கு கேட்காதா? சமூக நீதி, சமத்துவம், முன்னேற்றம் னு மேடையில பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை… ஆனா அடிப்படை வசதிக்காகவே 40 வருடம் காத்திருக்க வேண்டிய நிலை🙄
Thinker🤔 tweet media
தமிழ்
0
26
74
1.1K
wanderlust retweetledi
priya
priya@PriyankaSmile01·
தவெகவின் அமைச்சர்கள் எல்லாரும் தங்கம் @TamilanParthib1 🥹🫡
தமிழ்
0
215
905
9K
wanderlust retweetledi
Karl Marx
Karl Marx@karlmarxlives·
@MaskofZorroTN - தனி நபர் வருமானம் என்பது வருமானமே இல்ல அதுதான் இங்க பாயிண்ட். தனி நபர் கடன் சாதாரண மக்களை நேரடியா பாதிக்கும். கடன் தவறுனு சொல்ற அதீத அறிவு நமக்கு இல்லை. ஆனால் ஐந்து ஆண்டில் 120+% கடன் அதற்கான பலன் எங்க? அதுல 2.5Lcr இக்கு வட்டி மட்டும் போயிருக்கு. மீதி 4L+ crores ல செஞ்ச நலதிட்டங்கள் என்னென்ன, எல்லாத்துக்கும் கணக்கு இருக்கலாம், ஆனா இதுல #திமுக ஆதரவாளர்கள் கடந்து போவது, ஒவ்வொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கி, அதிகமா quote பண்ணி, அதுல கமிஷன் corruption னு அரசியல் பண்றது சரின்னு நம்பிட்டு இருப்பது. @CMOTamilnadu @TVKVijayHQ @MarieWilson_TVK - வெள்ளை அறிக்கையை வெறும் கடனை மட்டும் highlight பண்ண அவசர அவசரமா வெளியிடாம, வாங்கின கடன், செலவு செய்யப்பட்ட திட்டங்கள், ஒவ்வொன்னோட status, அதில் நடந்திருக்கும் ஊழல், அரசுக்கு இழப்பு, actual மதிப்பு, இப்படி பல மெட்ரிக்ஐ வெளியிடுவார்கள் என காத்திருந்த என்னைப் போன்ற பல பேருக்கு ஏமாற்றம் தந்த வெற்று வெள்ளை அறிக்கை, பல #திமுக காரனின் விமர்சனம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிறுத்தி விட்டது.
Mask of Zorro TN@MaskofZorroTN

@karlmarxlives தனி நபர் வருமானத்தால் பயனில்லை. தனி‌நபர்‌ கடனால் பாதகம். அதிமுக/தவெக கடன் வாங்கினால் பரவாயில்லை திமுக செய்தால் குற்றம்

தமிழ்
0
1
2
97
மாதேஷ்
மாதேஷ்@V_F_C_Madesh·
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நான் ரசிக்கும் ஒரே தலைவருக்கு & நல்லா மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤️💐 @actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu #HBDCMJosephVijay
மாதேஷ் tweet media
தமிழ்
10
33
66
981
wanderlust retweetledi
Shobi Paulraj
Shobi Paulraj@shobimaster·
சகோதரரே எனது சிறுவயதில் என் பள்ளி காலங்களில் நானும் அன்றைய முதலமைச்சர்களுக்காக நடத்தப்பட்ட இதே போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். சொல்ல போனால் பள்ளி நண்பர்களுடன் கலந்துகொண்ட அந்த தருணங்கங்களை சந்தோஷமாகத்தான் கழித்தோம். இதே போன்ற நினைவுகள் பலருக்கும் இருக்கும் பல மாநிலங்களில் ஏன் பல நாடுகளில் கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன இன்றும் நடந்தவண்ணம் உள்ளன இதில் நாம் கவனிக்க வேண்டியது பள்ளி சிறுமி சிறுவர்களின் படிப்பு பாதிக்காமல் அவர்களுக்கு எந்த அசௌகரியம் ஏற்படாமல் தகுந்த முன்னேற்பாடோடு அவர்களின் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் செய்வதில் தவறில்லை என நினைகிறேன். முக்கியமான விஷயம் இந்த நிகழ்வு மான்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கானது @CMOTamilnadu நடிகர் விஜய் சார் அவர்களுக்கானது அல்ல @actorvijay இன்னும் தங்கள் மனம் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது என நினைக்கிறேன்… ஒருவேளை அப்படியிருப்பின் மான்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்கள் மென்மேலும் சிறப்பாக பணிபுரிந்து நல்லாட்சி தொடர்ந்து வழங்கி தங்கள் மனமும் அவரை முழு மனதுடன் ஏற்க செய்வார் என நான் முழுமையாக நம்புகிறேன் 👍 நல்லதே நடக்கும் ❤️🙏 God Bless
GoldMen@6h232

@shobimaster @skremix_offl @Itz_Manav_23 @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ madam Is you allowed your children like this

தமிழ்
4
68
322
11.2K
wanderlust retweetledi
priya
priya@PriyankaSmile01·
முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பசுமைப் புரட்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.💚 இன்று நடப்படும் மரங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை செய்யும். சூப்பரான முயற்சி! 👏 @CMOTamilnadu ❤️
தமிழ்
1
161
443
4.5K