
Mask of Zorro TN
16.7K posts












Bengaluru, Karnataka: Students are seen crying after arriving late at the NEET examination centre



BREAKING || Tamil Nadu Govt Scraps HR&CE Projects Worth ₹246 Crore 'It's a regressive move. The TVK government ought not to have rejected or stopped these proposals...': @saravofcl I totally welcome Vijay's decision to do that. The funds should be utilised for the devotees and the deity...: @RahulEaswar speaks to @aakaaanksha @dharannniii joins with more details.





சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? @TVKVijayHQ @BussyAnand @TVKPartyHQ @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu




முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவகாசியில் ஒரு மணிநேரம் இடைவிடாது வாண வேடிக்கை... அமைச்சர் கீர்த்தனா மற்றும் நடிகர் ஜெய் கண்டு ரசித்தனர்... #Vijay #birthday #CMVijay #Sivakasi #MinisterKeerthana #News18TamilNadu ▶️WATCH NOW || youtube.com/live/E4ndYFfdl…


தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல. நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான் வரவேற்க வேண்டிய முக்கிய செயல். @CTR_Nirmalkumar @manickamtagore #தமிழ் #தமிழ்த்தாய்வாழ்த்து #வந்தேமாதரம் #மதச்சார்பின்மை #தேசியம் #ஒருமைப்பாடு #Madurai #TamilNadu






