மாதரா உச்சிகா

15K posts

மாதரா உச்சிகா banner
மாதரா உச்சிகா

மாதரா உச்சிகா

@withss77

Atheist & proud.

கோனஹு Katılım Kasım 2011
1.3K Takip Edilen369 Takipçiler
மாதரா உச்சிகா retweetledi
Mogambo
Mogambo@Netajinonsense1·
Wedding ❌😒 Circus ✅😊👍🏼😅 The groom must be the head of the backflip gang
English
144
112
1.2K
136.8K
மாதரா உச்சிகா retweetledi
Guru
Guru@Leejung_jea·
போட்டுட்டான் போட்டுட்டான் பீயள்ளி போட்டுட்டான்
Guru tweet media
🥶.@KuskiOffl

Kollywood's Dhurandhar 🥸

தமிழ்
10
346
2K
51.5K
மாதரா உச்சிகா retweetledi
Oneindia Tamil
Oneindia Tamil@thatsTamil·
ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!! #AnandSrinivasan #silverprice #NewsUpdate #Oneindia #OIT
Oneindia Tamil tweet media
தமிழ்
6
103
786
60.7K
மாதரா உச்சிகா retweetledi
Make An Offer
Make An Offer@_makeanoffer·
மார்க்கெட் என்ன ஆகும் எப்படி போகும்னு தெரியல. Long Term ன்னு முடிவு பண்ணிட்டா குறையும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைப்போம். முடிஞ்ச அளவுக்கு அதிகம் ரிஸ்க் வராத மாதிரி முடிவெடுப்போம் . நம்ம முடிவு சரியா தவறானு காலம் தான் பதில் சொல்லும்.😉
Make An Offer tweet media
Make An Offer@_makeanoffer

இன்னைக்கு ஒரு 150 Goldbees வாங்கி போட்டாச்சு. Silver மறுபடி செஞ்சுரி அடிக்கலாம் ஆனாலும் நமக்கு Long Term நோக்கத்தில் தங்கம் மட்டுமே போதும்னு தோணுது. இந்த வருஷம் மூணு BEES ஸ்டார்ட் பண்ணியாச்சு Goldbees Niftybees ITbees எல்லாத்திலும் ஒரு 5 லட்சம் சேர்க்கணும் 🤗

தமிழ்
4
8
92
12.3K
Hari 👾
Hari 👾@hstradeschool·
கொஞ்சம் நல்ல ஸ்டாக்ஸ் லாம் நல்ல விலையில இருக்கு, எனக்கு இந்த கேப்பிடல் (பணம்) இப்போதைக்கு முக்கியம் இல்ல னு நெனைக்குற அளவுக்கு மட்டும் வாங்கலாம். இது எல்லாமே லாங் டெர்ம் அதாவது பையன் காலம் வரைக்கும் போற அளவுக்கு நல்ல ஸ்டாக்ஸ்!
தமிழ்
29
15
246
36.5K
மாதரா உச்சிகா retweetledi
Abdul Basith
Abdul Basith@bloggerbasith·
எனக்கு Coding தெரியாது, ஆனா HTML basics தெரியும். Wordpress மூலம் வெப்சைட்/Blog உருவாக்கிருக்கேன். Claude AI-கிட்ட "எனக்கு converter tools வெப்சைட் உருவாக்கணும்"னு கேட்டேன். அது 34 கால்குலேட்டர்கள் மற்றும் கன்வெர்ட்டர்களை (EMI, BMI, Unit Converters) சேர்த்து வெப்சைட் உருவாக்கிடுச்சு. இதில் என்ன ஸ்பெஷல்? ✨வெறும் 1 செகண்ட்ல லோட் ஆகும். ✨ எந்தக் கட்டணமும் இல்லை ✨லாகின் தேவையில்லை. வெறும் ஐடியா இருந்தா போதும், எதையும் சாத்தியமாக்கலாம் 🚀 என்னோட இந்தச் சின்ன முயற்சியை ஒருமுறை விசிட் பண்ணிப் பாருங்க: 🔗 alltoolspark.com டிசைன் எப்படி இருக்கு? ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணி சொல்லுங்க! 🚀🔥
Abdul Basith tweet media
தமிழ்
23
39
197
11.6K
மாதரா உச்சிகா retweetledi
Dr. Hariharan MD, (PhD)
Dr. Hariharan MD, (PhD)@drhariharanv·
Fatty Liver-ங்கிறது வெறும் லிவர் பிரச்சனை மட்டும் இல்ல மக்களே! இது ஒரு 'Spillover' அலர்ட்! 😱🚨 நம்மில் பலரும் 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) வந்தா, "அது என்ன... கொஞ்சம் கொழுப்பு ஏறியிருக்கு, டயட் இருந்தா சரியாயிடும்"னு ரொம்ப சாதாரணமா நெனைக்கிறோம். ஆனா உண்மை என்ன தெரியுமா? நம்ம உடம்புல கொழுப்பு சேமிக்க வைக்கிற இடம் (தோலுக்கு அடியில இருக்கிற Subcutaneous fat) ஃபுல்லானதுக்கு அப்புறம், அந்த எக்ஸ்ட்ரா கொழுப்பு மத்த உறுப்புகளுக்கு "ஸ்பில் ஓவர்" (Spillover) ஆக ஆரம்பிக்கும். இதைத்தான் மருத்துவத்துல Ectopic Fat Deposition-ன்னு சொல்றாங்க. லிவர்ல கொழுப்பு இருந்தா வேற எங்கெல்லாம் பதுங்கியிருக்கும்? இதோ லிஸ்ட்: ⚠️ வயிற்றுப் பகுதி (Visceral Fat): இதுதான் எல்லாத்துக்கும் ஆரம்பம்! நம்ம வயித்துக்குள்ள இருக்கிற குடல் மற்றும் முக்கிய உறுப்புகளைச் சுத்தி இந்த நச்சுக்கொழுப்பு (Visceral Fat) சேரும். இதுதான் மெட்டபாலிக் பிரச்சனைகளுக்கு மெயின் காரணம். ❤️ இதயம் (Heart): இதயத்தைச் சுத்தியும் (Epicardial fat), இதயத் தசைகளுக்குள்ளயும் கொழுப்பு சேரும். இது ஹார்ட் அட்டாக் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு (Arrhythmia) வழிவகுக்கும். 🍩 கணையம் (Pancreas): லிவர்ல கொழுப்பு இருந்தா கண்டிப்பா கணையத்துலயும் கொழுப்பு சேர வாய்ப்பு அதிகம் (Fatty Pancreas). இது இன்சுலின் சுரப்பைப் பாதிச்சு 'டைப் 2 நீரிழிவு' வர முக்கிய காரணமா இருக்கு. 🛡️ சிறுநீரகம் (Kidney): கிட்னியோட 'சைனஸ்' (Renal Sinus) பகுதியில கொழுப்பு படியும்போது, அது ரத்த அழுத்தத்தை (BP) ஏத்தி, நாளடைவில் கிட்னி பாதிப்புக்கும் வழிவகுக்கும். 😴 நாக்கு மற்றும் கழுத்து (Tongue & Neck): இது ரொம்ப முக்கியம்! நாக்குல அதிகப்படியான கொழுப்பு சேரும்போது, தூங்கும்போது மூச்சுப்பாதையை அடைக்கும். இதனாலதான் 'தூக்கத்தில் மூச்சுத்திணறல்' (Sleep Apnea) மற்றும் குறட்டைப் பிரச்சனை வருது. கழுத்தைச் சுத்தி கொழுப்பு சேர்றதும் இதே ஆபத்துதான். 💪 தசைகள் (Muscles): நம்ம தசை செல்கள்ல கொழுப்பு படியும்போது (Intramyocellular lipids), உடம்பு இன்சுலினைச் சரியா பயன்படுத்த முடியாமப் போகும். இதனாலதான் சீக்கிரம் சோர்வு வருது. 🧠 மூளை (Brain): ஃபேட்டி லிவர் இருக்கிறவங்களுக்கு பக்கவாதம் (Stroke) வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்னு ஆய்வுகள் சொல்லுது. நல்ல விஷயம் என்னன்னா: ஃபேட்டி லிவர் என்பது ஒரு "Early Warning Signal". இதையெல்லாம் நாம ஆரம்பத்திலேயே கவனிச்சு, சரியான உணவு முறை (குறைவான கார்போஹைட்ரேட்), முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா தாராளமா குணப்படுத்த முடியும்! Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant. உங்க லிவர் ஆரோக்கியமா இருந்தா, உங்க மொத்த உடம்பும் ஆரோக்கியமா இருக்கும். அலட்சியமா இருக்காதீங்க!
தமிழ்
13
253
960
91K
மாதரா உச்சிகா retweetledi
Aadhi
Aadhi@_D_Resist2·
Nan oru famous writter ingurathu inga yarukkumey therila..
Aadhi tweet media
Indonesia
6
29
392
7.8K
மாதரா உச்சிகா retweetledi
JayPrashanth
JayPrashanth@JayPrashanth·
Absolutely. The market generally wants NA but Renault has emphasized that over 80 % of bookings are for the bigger 1.3 turbo. This is perhaps the early birds, and eventually, the 1.0 may pick up. The problem with a turbo petrol is not so much about it being inherently less fuel efficient but about the fact that it needs to be driven a certain way, which mandates a behavioural change. How many brands coach/teach a buyer about how to drive a turbo petrol? Zero! Why? Because they have NAs anyway, and those who don't, perhaps haven't really considered this make-or-break factor.
English
7
1
57
5.3K
மாதரா உச்சிகா retweetledi
Dear Self.
Dear Self.@Dearme2_·
BUY A CAR. It will increase your confidence. You will get more connections. People will respect you more.
English
227
1K
8.9K
305.7K
Tansu Yegen
Tansu Yegen@TansuYegen·
The size of a plane that flies across the ocean is different from one that flies within the country 🚀
English
165
2K
19.7K
1.3M
மாதரா உச்சிகா retweetledi
அசுரர் 2.0
அசுரர் 2.0@thenkaasiyan·
The happiest day in my life Closed my home loan successfully Debt free man from now on Thanks to everyone whose part of this tough times #HomeLoan #Success #DebtRelief
அசுரர் 2.0 tweet media
English
141
147
3.2K
49.2K
மெட்ராஸ் பையன்
உங்க போன் கேலரில இருக்கிற தளபதியோட கோமாளி போட்டோவை இங்க ஷேர் பண்ணுங்க! 📸✨ பார்ப்போம் யாருது தமாஸா இருக்குன்னு!
மெட்ராஸ் பையன் tweet media
தமிழ்
169
107
600
47.6K
மாதரா உச்சிகா retweetledi
Dr. Dinesh | Investment Planning Specialist
School friend இந்த message அ அனுப்புனான். இந்த மாதிரி 900 loss பண்டேன் டா, என்ன பண்றது னு கேட்டாம். “போனது தலப்பா வோட போச்சு, மூடிட்டு இதெல்லாம் எதும் பண்ணாத இனிமே” னு சொனேன். Phone அடிச்சான், நான் எடுத்தேன். "Reels பாத்தேன் da ஆளாளுக்கு lakhs சம்பாரிக்கிறாங்க trade பண்ணி. நானும் start பண்ணிட்டேன்." னு சொன்னான். "என்ன trade பண்ற?" னு கேடேன் "Groww app-ல பண்றேன் da." அப்போவே தெரிஞ்சுது இவன் gamble பண்ணிருக்கான், trading தெரியலனு. சரி, உட்கார்ந்து 1.5 hours explain பண்ணினேன். Trading. Investing. Financial planning எல்லாத்தையும். Phone-லயே basic-ஆ plan போட்டோம். 45k in-hand. Expenses போக 5k invest பண்ணலாம்னு சொன்னான். ஆனா •Emergency fund இல்ல •Insurance இல்ல •அம்மாவுக்கு insurance இல்ல முதல்ல insurance எடு. அப்புறம் investment plan பண்ணலாம் னு சொன்னேன் நீ எவளோ invest பன்னிருக்க னு கேட்டான் நான் சொன்னேன். அவனோட அடுத்த கேள்வி "சரி da, நாளைக்கு மேல போற stock எது? சொல்லு, நான் வாங்குறேன்." னு கேட்டான் Phone வச்சுட்டேன். Risk பத்தி பேசினேன் "Negative ஆ பேசுற னு சொன்னான்?" Real examples குடுத்தேன் hospital ல நடந்தது "இதெல்லாம் நமக்கு நடக்காது." னு சொல்றான். Freelance, passive income கு எதச்சும் வலி பாரு டா னு சொன்னேன் "இந்த போலப்பு நாக்கு தள்ளுது." னு சொல்றான் அவன் மண்டையில என்னோட ஒரு word-உம் எறங்கல. அவனுக்கு வேற ஒண்ணும் வேண்டாம். போன trade-ல போன 900 திரும்ப வர வேணும். Rat race-ல மாட்டி shortcut தேடுறான். Financial literacy கத்துக்காம, financial freedom கனவு காண்றான். அது நடக்காது da.
Dr. Dinesh | Investment Planning Specialist tweet media
தமிழ்
25
53
479
76.9K
மாதரா உச்சிகா
@iam_vampire_0 I am using project with instructions and Excel files uploaded in project. Atha vechi nalla Iruku. Next skills poganum.. only google calendar connected.. innum gmail and drive connect pannala data breach bayam Iruku
English
0
0
0
28
புல்லட் வண்டி 😈🧛
Claude-ல “Skills”ன்னா என்ன? 🤖🔥 இத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா… next level automation unlock ஆகும் நாம எல்லாரும் AI-யை எப்படி use பண்ணுறோம்? 👉 Prompt குடுக்குறோம் 👉 Answer வாங்குறோம் 👉 மறுபடியும் repeat ஆனா… real power என்னன்னா — “Skills” use பண்ணுறதுல தான். 🧠 Skillன்னா என்ன? Simple definition: 👉 Skill = ஒரு folder 👉 அதுக்குள்ள instructions இருக்கும் நீங்க அந்த skill use பண்ணும் போது Claude அந்த instructions-ஐ read பண்ணி work பண்ணும் ⚙️ எப்படி ஒரு Skill create பண்ணுவது? Step 1️⃣ — Create your own skill 👉 Claude-ல Skills section open பண்ணுங்க 👉 புதிய skill create பண்ணுங்க Example: “Research → Deck” (notes-ஐ presentation ஆ மாற்றுறது) Step 2️⃣ — Instructions add பண்ணுங்க இதுதான் main part 🔥 உங்க skill எப்படி work பண்ணணும்னு define பண்ணுங்க: Example: • Data read பண்ணு • Main points identify பண்ணு • Sections-ஆ divide பண்ணு • Slides create பண்ணு • Simple language use பண்ணு 👉 Basically, நீங்க ஒரு employee-க்கு explain பண்ணுற மாதிரி எழுதணும் Step 3️⃣ — Upload to Claude 👉 Skill folder zip பண்ணுங்க 👉 Rename பண்ணுங்க 👉 Claude-க்கு upload பண்ணுங்க Step 4️⃣ — Chat-ல use பண்ணுங்க 👉 “இந்த skill use பண்ணி இதை complete பண்ணு”ன்னு சொல்லுங்க Claude உடனே: ✔ Instructions follow பண்ணும் ✔ Workflow execute பண்ணும் ✔ Final output கொடுக்கும் 💡 Example use case நீங்க சொல்றீங்க: “இந்த research notes-ஐ presentation ஆ மாற்று” 👉 Skill already define பண்ணி இருந்தா 👉 Claude direct-ஆ: • Analyze பண்ணும் • Structure பண்ணும் • Slides ready பண்ணும் 🚀 Why this is powerful? ❌ ஒவ்வொரு தடவையும் prompt எழுத வேண்டாம் ❌ Repeat instructions தேவையில்லை ✔ ஒரே skill → multiple times reuse ✔ Consistent output ✔ Time save ⚡ Real shift Prompting = temporary Skills = reusable system நீங்க skill build பண்ணிட்டீங்கனா… Claude ஒரு chatbot இல்ல… 👉 உங்க team-ல ஒரு trained employee ஆகிடும். 🔥 AI-யை use பண்ணுறது easy… AI-க்கு training கொடுத்து வேலை வாங்குறவங்க தான் next level.
புல்லட் வண்டி 😈🧛 tweet media
தமிழ்
17
164
740
34.7K
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
வலுவான கேள்வி...
K.Annamalai@annamalai_k

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்
4
20
184
7.7K
மாதரா உச்சிகா retweetledi
theAnalyst
theAnalyst@tn2point0·
உடம்பு சரி இல்ல… டாக்டர்கிட்ட போறீங்க. ட்ரீட்மென்ட் perfect இல்ல - சரி. அதுக்குள்ளே ஒருத்தர் வந்து, “நான் டாக்டர்… chance குடுங்க, prove பண்ணுறேன்”னு சொல்றார். ஆனா, அவர்கிட்ட - 👉 diagnosis பத்தி தெளிவு இல்ல 👉 treatment plan என்னன்னு தெரியல 👉 உடம்பு பத்தின basic understanding கூட சொதப்பல் அவர் “first-time doctor” அல்ல; Straight-ஆ quack (போலி மருத்துவர்). இப்போ என்ன பண்ணுவீங்க? 👉 flaws உள்ள டாக்டர்கிட்ட treatment தொடர்வீங்களா? 👉 இல்ல “chance”ன்னு சொல்லி உடம்பையே risk பண்ணுவீங்களா? அதே logic தான் விஜய் அரசியலுக்கும். Bad system-ஐ மாற்றணும் - சரி. ஆனா basics இல்லாதவரிடம் power கொடுப்பது change இல்லை… damage.
theAnalyst tweet media
தமிழ்
134
371
1K
78.3K
மாதரா உச்சிகா retweetledi
Surya
Surya@SuryaYuva2tn·
சமீபத்துல ஒரு சம்பவம், இந்த claude code யூஸ் பண்ணி ஒரு ஏழரை ஆகுப்போச்சு.. அலெக்ஸின்னு ஒரு யூஸர், Claude Codeக்கு ஃபுல் ஆக்சஸ் கொடுத்து Terraform (AWSல infrastructure மேனேஜ் பண்ணுற டூல்) உடன் டைரக்ட்டாவே கனெக்ட் பண்ணிட்டாங்க. அந்த ப்ரோசெஸ்ல அலெக்ஸியும் AI’யும் பண்ண சில தவறுகள் காரணமாக, Claude Code ஒரு புரொடக்ஷன் RDS database மட்டும் இல்ல, அதோட snapshots & backups கூட டெலீட் பண்ணிடுச்சு. கிட்டத்தட்ட 2.5 வருஷ டேட்டா அபேஸ்.. Situation எவ்வளவு சீரியஸ்ன்னா, AWS கன்சோல்ல கூட அந்த data காணவே முடியல. லாஸ்ட்ல அலெக்ஸி, அமேசான் வெப் சர்வீஸ் சப்போர்ட் டீம்மை contact பண்ணியதால தான் 24 மணி நேரத்துக்குள்ள database snapshot copy-யை restore பண்ணி மீண்டும் infrastructure recover பண்ண முடிந்தது. இதுல இருந்து கிளியரா புரியுறது என்னன்னா, AIக்கு full control குடுத்தா ஒரு சின்ன மிஸ்டேக் கூட பெரிய பேரிடர் ஆகிடும், குறிப்பா புரொடக்ஷன் சிஸ்டம்ஸ்ல இது ரொம்ப ரிஸ்கி. AI ஒரு பவர்ஃபுல் டூல் தான், ஆனா சரியான கன்ட்ரோல் இல்லாம யூஸ் பண்ணினா அது பெரிய டேமேஜ் கிரியேட் பண்ணும். AI tools (Claude Code மாதிரி) புரொடக்ஷன்ல யூஸ் பண்ணும்போது பாதுகாப்பு ரொம்ப முக்கியம். முதல்ல, AIக்கு direct production access குடுக்கக் கூடாது, dev அல்லது staging environment’ல தான் initially test பண்ணணும். அதுக்கப்புறம் எந்த critical action (delete, update, infra changes) பண்ணும் முன்னாடி human approval இருக்கணும், full automation avoid பண்ணுவது நல்லது. Permissions கொடுக்கும்போதும் “least privilege” follow பண்ணி, தேவையான அளவுக்கு மட்டும் access கொடுக்கணும்.. ஃபுல் அட்மின் ரைட்ஸ் குடுக்கவே கூடாது. Backup இருக்கணும் மட்டும் இல்ல, அதை ரெகுலரா டெஸ்ட் பண்ணி restore ஆகுதா என்று செக் பண்ணணும். Dangerous commands மாதிரி terraform destroy, database drop போன்றவைகளை restrict பண்ணி guardrails வைச்சிருக்கணும். AI execute பண்ணுற எல்லா அக்சன்ஸ்க்கும் proper logging & monitoring setup பண்ணி, ஏதாவது issue வந்தா உடனே detect பண்ணணும். அதோட, version control மற்றும் rollback system இருந்தா, mistake நடந்தாலும் பழைய stable stateக்கு திரும்ப முடியும். ஹாப்பி லேர்னிங்…
Surya tweet media
தமிழ்
1
12
99
10.6K
மாதரா உச்சிகா retweetledi
Black cat
Black cat@Cat__offi·
என்ன இப்பிடி பேசிட்டார்😆
தமிழ்
39
639
2.1K
63K