Kishore Kulandhaivelu
2.6K posts

Kishore Kulandhaivelu
@390Krish
ஆடை வடிவமைப்பாளர் I Design Manager@Reliance Retail,Bangalore I Belongs to Tamilan Stock I தமிழ் ❤️
Erode, India Entrou em Eylül 2014
210 Seguindo952 Seguidores

Seeman Vision Just Wow 😳😳😳🔥
We Are Not Going To See This Kind Of Politician & Politics in Near Future Anymore 🔥🔥✌🏼
வாய்ப்பு மட்டும் கிடைச்சா இந்த ஆளு என்ன ஆட்டம் ஆடுவாரு 🔥🔥
#Seemani_In_karaikudi #SeemanNTK #Ntkspeech
English

He is Unbelievable 🙏❤️
@Seeman4TN
இந்த தலைமுறையில் இவ்வளவு மூர்க்கமான ஓர் அரசியல் தலைமையை நாங்கள் கண்டதில்லை, தினம்தோறும் அரசியல் வகுப்புகள், எவ்வளவு கனவு…
How much energy? love in politics?
6 Road campaigns, 2 Stage meetings…
Just Wow! Salute அண்ணே…
@_ITWingNTK
#வெல்வான்_விவசாயி

@SeelanTamilan1 All the best @SeelanTamilan1 உங்கள் வெற்றியின் எதிர்பார்பில்…. ❤️
தமிழ்

Dear, Opposite Parties! ❤️
@arivalayam
@ADMKofficial
@TVKVijayHQ
How to teach politics in 32 Minutes?
Watch this footage, He is so clear use his ideology for your election campaign, So Glad.
@Seeman4TN
@_ITWingNTK
செந்தமிழன் சீமான்@Seeman4TN
தம்பி தங்கைகளுக்குப் புரட்சி வாழ்த்துகள்! twitter.com/i/broadcasts/1…
English

@390Krish @Seeman4TN @_ITWingNTK I will add more
I like his ideologies. 1. Natural resources protection, 2. Industries and jobs which doesn't destroy environment, 3. Job plans for both rural and urban areas. 4 . Tamil people rights protection including job. 5 equal rights for women.1/n
English

Why did you Choose NTK?
Me : I have lot of reasons,
Tamil - ideology
117 - 117 - Equality
One man army
No money for Votes
Agriculture vision
No.1 in Blood donates
True Candidates
Leader Prabhakaran… ❤️
@Seeman4TN
@_ITWingNTK
#வெல்லபோறான்_விவசாயி
English

வேட்பாளர் மக்களுக்கு பணம் கொடுப்பார்!
ஆனால் மக்கள் வேட்பாளருக்கு பணம் கொடுத்து தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism என்றால் அது நாம் தமிழர் கட்சிக்கு தான்!
தமிழ்

@Arappor Then, you have only one choice!
நீங்கள் வாக்களியக்க வேண்டிய சின்னம், NTK விவசாயி 💚

@Nithiyakumar123 @_ITWingNTK @cholan_mukka @eagalaivanp @idumbaikarthi @samooganidhi @Seeman4TN @Sunandha_TS @thennagamvishnu @NaamTamilarOrg @NtKyouthwing We know, keep going brother ❤️
English

பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் பரப்பரை செய்யும்பொழுது தானாக முன்வந்து மக்கள் பல்லாயிரம் ரூபாய்களை கொடுத்த தருணம் நெகிழ்ச்சி அடையச் செய்தது🥹😍
#ntk2026 #Ntkspeech #seeman #seemancampaign #dmk_2026 #admk #TVKVijay
தமிழ்

@Akshita_N You should be very careful, uncontrollable mass mentality fans take care 🤝❤️
English

This is NTK, true love from people ❤️
வாக்கு கேட்டு போகும் வேட்பாளர்களிடம், ‘உங்களுக்கு ஓட்டு போட்டா ஓட்டிற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?’ என்போரிடத்தில் நாம் தமிழரை கட்சியை நேசிக்கும் மக்கள், தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து ஆதரிப்பதெல்லாம் இங்கு மட்டுமே…
It’s totally 20,000/- What a moment..
@Seeman4TN
@_ITWingNTK
#வெல்லப்போறான்விவசாயி

தமிழ்

@jennifer_ntk வணக்கம் அக்கா ❤️
Good field work and presence, I saw your emotional face in timeline no need to worries Way to go hopefully you will win.
English

மக்களைத் தேடி பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, மாதவபுரம்,சுவாமிநாதபுரம்,குண்டல் பகுதிகளில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டோம்.
அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், கனவு கன்னியாகுமரி செயல்திட்ட வரைவையும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினோம்.
நிகழ்வை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் கன்னியாகுமரி பகுதி பொதுமக்களுக்கும் நன்றிகள்
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar




தமிழ்

NTK chief @Seeman4TN’s first interview to a national channel- coming up on @IndiaToday (quite a fascinating politician!)

English

@390Krish @samooganidhi @Seeman4TN @_ITWingNTK உங்களை போன்றோர் நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்திடும் போது தான் தமிழ் வெல்லும் / தமிழன் வெல்வான் என்ற புது நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கிறது.
தமிழ்

Work form office, Political Class ❤️
திரு.சீமானின், ஒவ்வொரு வார்த்தையும் செவி வழியே இதயத்தை வந்தடைகிறது,
வண்டிக்கு முன் நிற்பவர்கள் மட்டும் அல்ல, என்னைபோல் பலபேர் கேட்கிறோம்…
Dear Hater’s, it will reflect in results, Wait an see…
@Seeman4TN
@_ITWingNTK
#வெல்வான்விவசாயி

தமிழ்

"தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது நல்லது என்பதை மக்கள் கவனிக்க தொடங்கிவிட்டால் நாங்கள் மட்டும் தான் ஆட்டத்தில் இருப்போம்..." சீமான் நம்பிக்கை
#Tirupathur | #Seeman | #NTK | #Politics | #PolimerNews
தமிழ்

@polimernews @idumbaikarthi This is we really wanted 🙏❤️
English

"இலவச சிலிண்டர் தர மாட்டேன்.."
பயோ எரிவாயு நானே உருவாக்குவேன், மக்களுக்கு தடையின்றி தருவேன்.. - சீமான்
#Ambur | #Seeman | #NTK | #GasCylinder | #PolimerNews
தமிழ்

Blessing from everywhere, So Glad
கூட்டமாக நிற்பது மிகமிக எளிமை, ஆனால் அதிகாரபலம், ஓட்டுக்கு பணம், கவர்ச்சி, இலவசம்.. என, ஏதுமில்லாமல்!!!
‘தனித்து நிற்கவே ஓர் அசாத்திய துணிவு வேண்டும், @Seeman4TN ❤️
He is real, He will show what’s Politics in ground..
பிரபாகரம் துணை!
வெற்றிவேல் துணை!
@_ITWingNTK
#வெல்வான்விவசாயி

தமிழ்





