Tweet fixado
தளபதி முரட்டு பக்தன்
15.2K posts


தவெக ஆட்சியில் நடக்கும் அநீதிக்கு எதிராகவும் , பொய் செய்திக்கு எதிராகவும் பதிவு செய்து வருகிறேன், ஒரு follow பண்ணி support பண்ணுங்க தோழர்களே..! 🙂🙂
#AIADMK #DMK #TVK #TamilNaduPolitics #TNPolitics #CMVijay #UdhayanidhiStalin #ADMK #TamilNadu #TNNews
தமிழ்
தளபதி முரட்டு பக்தன் retweetou

அவுத்து காட்டும் பிட்டு ஐடியை?எல்லாம் காசு கொடுத்து ஆன்லைன் விபச்சாரம் பண்ணிட்டு மாற்றம் என்று.ஊரை ஏமாற்றிட்டு நடக்கிறான். 😡😡😡
ஒரு சிம்பிள் எடுத்துக்காட்டு 👇👇
#TVKFAILS
தமிழ்
தளபதி முரட்டு பக்தன் retweetou

மிக மிக முக்கியமான பதிவு,.. அனைவரும் பகிருங்கள், அதிகமாக கொண்டு போங்க...
விவசாயி மக்களுக்கு விஜய் செய்த துரோகம்....
#TVKfails
தமிழ்
தளபதி முரட்டு பக்தன் retweetou

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்
தளபதி முரட்டு பக்தன் retweetou
தளபதி முரட்டு பக்தன் retweetou

மத்தியப் பிரதேசத்தில் பரோடியா பகுதியில், பட்டிலியனம் சமூகத்தைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்சாதி இந்து அயோக்கியர்கள் பாலியல் தொந்தரவு வழக்கில் சமரசம் செய்ய மறுத்ததால், BJP அமைச்சரின் குண்டர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது சகோதரனை கொலை செய்துள்ளனர்.
தன் மகனை காப்பாற்ற வந்த தாயை நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன், அவர்களின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் Shivraj Singh Chouhan இந்த சகோதரியின் அலறலைக் கேட்பாரா?
இது தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் பாஜக மற்றும் RSS அயோக்கியர்கள்.
தமிழ்
தளபதி முரட்டு பக்தன் retweetou

திமுக வழக்கறிஞர் அணி தொண்டர்கள் அனைவருக்கும் 100% உதவும்!
கழக சட்டத்துறை செயலாளர் திரு.என்.ஆர்.இளங்கோ. அவர்கள்
#TVKFails
தமிழ்










