
ஜோதி
12.2K posts

ஜோதி
@jothi623667
திராவிடன்(மதவெறிஆரியன் , சாதி வெறி தமிழன் சங்கில் மிதிப்பவன்)















பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?

சமூக வலைதளத்தில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ பதிவிடும் இது போன்ற அறிவுகெட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..??@CMOTamilnadu ஆதாரம் 👇🏼 Link:instagram.com/kutiimeow90?ig… Link:instagram.com/reel/DYugEYzBM… @tnpoliceoffl @tncybercrimeoff @TVKVijayHQ @actorvijay @chennaipolice_













