Mask of Zorro TN

16.7K posts

Mask of Zorro TN

Mask of Zorro TN

@MaskofZorroTN

Entrou em Aralık 2021
513 Seguindo164 Seguidores
Mask of Zorro TN retweetou
🚨Indian Gems
🚨Indian Gems@IndianGems_·
22 Lakh Students Suffer Due to Paper Leak = No Politician Resigned 2 Minutes Late = 3 Students Denied Entry to Set an Example of Discipline Two Systems in India
English
247
3.1K
11.5K
189.3K
Mask of Zorro TN retweetou
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? @TVKVijayHQ @BussyAnand @TVKPartyHQ @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu
தமிழ்
30
238
563
26.4K
Mask of Zorro TN retweetou
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
மேயர் பிரியா அவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது! மதிப்பிற்குரிய சென்னை மேயர் திருமிகு @PriyarajanDMK அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே விளக்கியுள்ளார். திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை (Warrant of Precedence and Protocol) மீறி நடந்துகொண்டது தவெக MLA பல்லவி தானே தவிர, மேயர் பிரியா இல்லை என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனால், Protocol என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் என்ற வன்மத்தில் சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த 'Virtual Abusers'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மாண்புமிகு சபாநாயகர்! அரசு மரபுகள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் இணையத்தில் குரைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, பாடம் எடுத்த மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! இனியாவது Warrant of Precedence என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேசுங்கள் இணையத்து அறிவுஜீவிகளே! #TVKFails
தமிழ்
31
941
1.9K
57.4K
Mask of Zorro TN
Mask of Zorro TN@MaskofZorroTN·
@Arappor அரசு வேலை வேண்டாம்‌ என்று‌ செல்பவர்களை, முறையாக விஆர்‌எஸ் கொடுத்து அனுப்பிவிட்டு, அரசு‌ வேலைகளில் சேர ஆர்வமாக இருக்கும்‌ ஏராளமான மருத்துவர்களை சேர்த்துக் கொள்ள‌ வேண்டும்.
தமிழ்
0
0
0
63
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @TNHealthDept @Chief_Secy_TN @CmcellTamilNadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
7
60
130
4.8K
Mask of Zorro TN retweetou
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அடுத்த மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துக்கே இங்க தலைவர் அவர் பிறந்தநாளை கட்சிக்காரர்கள் கொண்டாடக்கூடாதுனு சொல்லிட்டாரு, ஆனா சென்னைல அவ்ளோ பெரிய வாயு கசிவு 7 பேர் இருந்து இருக்காங்க 60 பேர் கவலைக்கிடம் ஆனா அது பத்திலாம் கவலைப்படாம தற்போதைய முதல்வர் தன் பிறந்தநாளை கொண்டாட்டிட்டு இருக்காரு. அது சரி அவரால கரூர்ல 41 பேர் இறந்தப்பவே seemore
தமிழ்
4
80
314
9.6K
Mask of Zorro TN retweetou
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குள் பிளக்ஸ் பேனர் வைத்த தவெகவினர் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளான இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்காக இந்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. #SunNews | #TVKVijay‌ | #Tirumangalam
தமிழ்
8
157
240
13.6K
Savukku Media
Savukku Media@Savukkumedia·
இந்த ஊழல்களை விசாரித்து இவர்களை கைது செய்தால், தமிழக முதல்வர் விஜய் வரலாற்றில் இடம் பிடிப்பார். - @SavukkuOfficial
Savukku Media tweet media
தமிழ்
6
81
315
7.5K
Mask of Zorro TN retweetou
Silambarasan
Silambarasan@simbukamal·
முதல்வர் விஜய் அவர்களே உங்க விசுவாசிகள் செய்யும் செயல் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.. ஏனெனில் நீங்கள் தான் ஒரே பவர் சென்டர். டம்மி முதல்வராக, கட்சி தலைவராக இல்லாமல் உங்கள் கட்சிகாரர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.. பள்ளிகளில் இது போன்ற விஷயங்கள் செய்ய கூடாது என்று பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்குங்கள்.
Silambarasan tweet media
தமிழ்
0
10
32
1.3K
Mask of Zorro TN retweetou
Maridhas
Maridhas@MaridhasAnswers·
TVK அமைச்சர் கீர்த்தனா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.. தன் முயற்சியால் தான் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் இங்கே தமிழகம் வந்ததாக கூறியுள்ளார்.. இது அருவருப்பான பொய். இங்கே ஆதாரம் இணைத்துள்ளேன்: PR newswire அதாவது முதலீடுகள் பற்றியும், அரசின் முயற்சிகள் பற்றி செய்திகள் வெளியிடும் சர்வதேச நிறுவனம் வெளியிட்ட செய்தி இது.. அதில் 2015 டிசம்பர் மாதம் 07ஆம் தேதி அன்றைய தமிழக அரசின் முன்னிலையில் எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் கப்பல் கட்டுமான திட்டம் சார்ந்து MOU கையெழுத்தானது... இதற்கு மேல் ஆதாரம் வேண்டும்? வெக்கமாக இல்லை இப்படி வாயை திறந்தாலே பொய் சொல்லி திரிவதற்கு! இப்படி ஆதாரம் வெளிப்படையாக மக்கள் எளிதில் அறிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கும் ஒன்றையே தான் கொண்டு வந்தது என கீர்த்தனா பொய் சொல்கிறார் என்றால் இவன் குணம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். இன்னும் இவர் யார் அந்த ரவி தேஜா அவனுக்கு என்ன இங்கே வேலை ? அவன் கணக்கில் இவர் தேர்தலுக்கு நிதிவாங்கியது எதனால்? தமிழே தெரியாதவனை என்ன தைரியம் இருந்தால் மக்கள் தமிழகத்தின் தொழில் துறை முக்கிய நபராக இருப்பார்? அவனுக்கு தொழில் துறையில் என்ன அனுபவம் என்று அவனிடம் கொடுத்தீர்? இப்படி தன் நண்பர்களை வைத்து ஆந்திராவிற்கு வேலை செய்வது சரியா என்ற எந்த கேள்விக்கும் பதில் இல்லை... கேட்டால் நிறுவனம் போனது திமுக அரசு காரணம் என்று உருட்டுவது...
Maridhas tweet media
தமிழ்
50
679
1.4K
24.9K
Mask of Zorro TN retweetou
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தூய்மைப்பணியாளர் பணி தனியார் மயம் ஆகுவதை எதிர்த்து, சென்னையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் அனைவரும் அறிந்ததே. இன்று சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் தூய்மைப்பணியாளர்களின் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு சத்தத்தையும் காணோம்.🤧
தமிழ்
12
118
352
9.1K
Mask of Zorro TN retweetou
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
இந்து அற நிலையத்துறை கல்யாண மண்டபங்களை கட்டக் கூடாது என்பது பாஜகவின் நிலைப்பாடு. அதனை அப்படியே நிறைவேற்றி காட்டியிருக்கிறது தவெக அரசு!
TIMES NOW@TimesNow

BREAKING || Tamil Nadu Govt Scraps HR&CE Projects Worth ₹246 Crore 'It's a regressive move. The TVK government ought not to have rejected or stopped these proposals...': @saravofcl I totally welcome Vijay's decision to do that. The funds should be utilised for the devotees and the deity...: @RahulEaswar speaks to @aakaaanksha @dharannniii joins with more details.

தமிழ்
35
81
224
7.4K
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
Dravidian politics, like Communism, is well past its expiry date. Even if Annadurai were to return today, he would find it difficult to connect with an electorate whose aspirations have moved far beyond the politics of the last century. As for Stalin and Udhayanidhi, the less said, the better. The DMK—the perennial family party—and the AIADMK, now steadily morphing into one, have nothing new to offer beyond the formulas they have recycled for decades. The same slogans, the same narratives, and the same brand of politics have been repackaged endlessly for over fifty years. The verdict of 2026 was more than an electoral defeat. It was a decisive rejection of a political order that failed to evolve with the times.
Savukku Shankar tweet media
English
48
60
466
43K
Mask of Zorro TN retweetou
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
பேனர் சமூக விரோதிகள்.
Arappor Iyakkam@Arappor

சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்களுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா? ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா? கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏன் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன? வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா? @TVKVijayHQ @BussyAnand @TVKPartyHQ @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu

தமிழ்
1
3
11
243
Mask of Zorro TN retweetou
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
அதிமுக சென்னைல பல ஜோன்களை privatise பண்ணும்போது — “அது நிர்வாக சீர்திருத்தம், வளர்ச்சி, நவீனமயம்” அமைதி… pin drop silence. திமுக சென்னைல இரண்டு ஜோன்களை privatise பண்ண முயற்சி பண்ணும்போது — “அய்யோ! மக்கள் நலன் ஆபத்து! நகரம் விற்கப்படுகிறது!!” இரவோடு இரவாக போராட்டம்.. இப்போ, TVK முழு தமிழ்நாட்டையே privatise பண்ணப் போகுது போல — நீல சங்கி களிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வராது. இதுதான் தமிழ் நாட்டின் political physics: செயல் முக்கியமில்லை… செய்பவர் யார் என்பதே force constant. Policy அல்ல — party தான் real equation. @beemji
Dr. Swamy. PhD tweet media
தமிழ்
2
32
52
847
Mask of Zorro TN
Mask of Zorro TN@MaskofZorroTN·
@sumanthraman Ofcourse sir. All from their own money. After all, corruption is zero in Tamilnadu now. Let's celebrate.
English
0
0
5
410
Mask of Zorro TN retweetou