Vanathi Srinivasan

29.6K posts

Vanathi Srinivasan banner
Vanathi Srinivasan

Vanathi Srinivasan

@VanathiBJP

National President - @BJPMahilaMorcha | Member of Tamil Nadu Legislative Assembly - Coimbatore South | கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினர் |

Coimbatore, India Entrou em Kasım 2012
623 Seguindo331.5K Seguidores
Tweet fixado
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
Delighted to meet Hon’ble PM Shri @narendramodi ji today. Presented him the book on 4 years journey of Mahila Morcha—covering initiatives, State visits & experiences—and the Veerangana coffee table book on 75 women freedom fighters. Shared how innovative outreach programmes have connected women across the nation with the Party & Govt., bringing positive change in their lives. Hon’ble PM listened keenly and gave invaluable guidance. Truly grateful for this opportunity & blessings.
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
English
83
312
2.4K
71.5K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
அருள்மிகு ஶ்ரீ சிறுவர் பண்ணாரி அம்மன் ஆலயத்தில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திருவிளக்கு பூஜையில் கோவை மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். இந்த ஆன்மீக நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
2
6
34
420
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
வசந்த நவராத்திரியின் முதல் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவிளக்கு பூஜையில் மகளிரணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். இந்த ஆன்மீக நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #Ugadi
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
0
5
39
760
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம் வசந்த நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த திருவிளக்கு பூஜையில் கோவை மாநகர் மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயஸ்ரீ குன்னத் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். இந்த ஆன்மீக நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #ugadi2026
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
2
6
27
400
Vanathi Srinivasan retweetou
BJP
BJP@BJP4India·
भाजपा की केंद्रीय चुनाव समिति ने पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के लिए अपनी दूसरी सूची में निम्नलिखित उम्मीदवारों के नामों पर अपनी स्वीकृति प्रदान की। (2/2)
BJP tweet mediaBJP tweet mediaBJP tweet media
हिन्दी
12
120
285
11.1K
Vanathi Srinivasan retweetou
BJP
BJP@BJP4India·
भाजपा की केंद्रीय चुनाव समिति ने पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के लिए अपनी दूसरी सूची में निम्नलिखित उम्मीदवारों के नामों पर अपनी स्वीकृति प्रदान की। (1/2)
BJP tweet mediaBJP tweet mediaBJP tweet mediaBJP tweet media
हिन्दी
27
240
759
26.2K
Vanathi Srinivasan retweetou
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் கருத்து..!
தமிழ்
1
42
70
975
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இருளர் சமூகத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளைக் கழக பொறுப்பாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் அதனை மற்றொருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக எடுத்து பதிவிட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் திமுக நிர்வாகிகள் மகளிரை இழிவாகத்தான் பேசி வந்தனர். ஆனால் விடியா திமுக 2.0 என்று கூறிக் கொண்டு தற்போது பெண்களை இழிவாக பேசுவது மட்டுமின்றி அத்துமீறும் அளவிற்கு Upgrade ஆகி உள்ளனர் என்றால் மக்கள் விரோத திமுக அரசு பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறது என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது சமீப கால சம்பவங்கள். தீய சக்தி திமுக ஆட்சி எப்போது முடியும் பெண்கள் எப்போது நிம்மதியாக வெளியில் செல்ல முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர்கள் அவர்கள் நிம்மதியாக வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் கொடூர சூழலை விளம்பர மாடல் திமுக அரசு ஏற்படுத்தி இருப்பது வெட்கக் கேடு. இவ்வளவு கொடுமைகள் பெண்களுக்கு அரங்கேறிக் கொண்டிருந்தும் @arivalayam மகளிர் அணியினர் மௌனம் சாதித்து மாநாடு நடத்துவதிலேயே மும்முரமாக உள்ளது பெண்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். தமிழக மக்கள் ஒருபோதும் இதனை மன்னிக்க மாட்டார்கள். இந்த தேர்தலில் தகுந்த பதிலடியை தங்கள் விரல்களால் கொடுத்து தீய சக்தி திமுகவை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. #DMKDestroyedTN #dmkfailtn
தமிழ்
2
48
85
1.6K
Vanathi Srinivasan retweetou
ANI_HindiNews
ANI_HindiNews@AHindinews·
#WATCH दिल्ली: प्रधानमंत्री नरेंद्र मोदी ने भाजपा मुख्यालय में भाजपा की पश्चिम बंगाल केंद्रीय चुनाव समिति की बैठक की अध्यक्षता की।
हिन्दी
0
8
30
1.8K
Vanathi Srinivasan retweetou
BJP Mahila Morcha
BJP Mahila Morcha@BJPMahilaMorcha·
सूर्य संवेदना पुष्पे, दीप्ति कारुण्यगंधने। लब्ध्वा शुभं नववर्षेऽस्मिन कुर्यात्सर्वस्य मंगलम्॥ आप सभी को चैत्र शुक्ल प्रतिपदा हिन्दू नववर्ष विक्रम संवत् 2083 की हार्दिक शुभकामनाएं।
BJP Mahila Morcha tweet media
हिन्दी
2
11
21
405
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
உலகெங்கும் உள்ள தெலுங்கு, கன்னட மக்கள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை பெருகி இல்லங்களில் ஆனந்தம் நிலைத்திடட்டும். #Ugadi2026
Vanathi Srinivasan tweet media
தமிழ்
5
24
107
846
Vanathi Srinivasan retweetou
BJP Mahila Morcha
BJP Mahila Morcha@BJPMahilaMorcha·
Empowering India’s farmers with direct financial support 🌾 Under the PM Kisan Samman Nidhi Yojana, millions of farmers are receiving timely assistance to strengthen their livelihoods and ensure financial security. #PMKisan
BJP Mahila Morcha tweet media
English
0
14
24
439
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய நாளிதழ்களில்...
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
2
7
16
559
Vanathi Srinivasan retweetou
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு அமலாக்கத் துறை புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அமலாக்கத்துறை அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத் துறை யாரைக் காப்பாற்ற காலதாமதம் செய்கிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. அரசு எந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் துளியளவு கையூட்டு இன்றி நியாமான முறையில் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் உன்னத பணியில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இது போன்ற பெரும் ஊழல் முறைகேட்டில் இன்னும் விசாரணையை தொடங்காமல் மௌனம் சாதிப்பது அதன் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. எனவே லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக விசாரணையை துவக்கி அரசு நிர்வாகம் முறையாக நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
1
24
77
2.5K
Vanathi Srinivasan retweetou
BJP
BJP@BJP4India·
सुभाष चंद्र बोस, जिन्होंने “तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा” का उद्घोष किया था, उनके नाम पर कितनी योजनाओं का नाम रखा गया? महारानी लक्ष्मीबाई, जिन्होंने कहा था, “खून की अंतिम बूंद दे दूंगी, लेकिन अपनी झांसी नहीं दूंगी।” उनके नाम पर कितनी योजनाओं का नाम रखा गया? रामप्रसाद बिस्मिल, चंद्रशेखर आजाद और भगत सिंह के नाम पर कितनी योजनाओं का नाम रखा गया? सरदार वल्लभभाई पटेल, जिन्होंने भारत को एक सूत्र में पिरोया, उनके नाम पर कितनी योजनाएं बनीं? अगर प्रणाम करना है, तो हर एक महापुरुष को प्रणाम करो। पार्टी और खानदान देखकर प्रणाम मत करो। - श्री @ChouhanShivraj
हिन्दी
54
673
1.8K
25.8K