தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

58.2K posts

தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@rootuthala

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம் Entrou em Eylül 2012
1.9K Seguindo1.3K Seguidores
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Pitchandi K - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.@PitchandiK

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் இன்று மாலை கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.! #DMKWins2026 | #VoteForDMK |#PitchandiForPennathur |

QHT
0
0
0
0
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
K.N.NEHRU@KN_NEHRU

திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது, திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான முனைவர். @Anbil_Mahesh அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெற வைக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டேன். இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நம் தலைவரின் நல திட்டங்களும், நல்லாட்சியும் தொடர தம்பி அன்பில் மகேஷ் அவர்களின் வெற்றியை திருவெறும்பூரில் உறுதி செய்வோம்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM

QHT
0
0
0
0
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில் செய்துள்ள சாதனைகளையும், அதற்கு காரணமான திட்டங்களையும் பட்டியலிட்டு, கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் @PitchandiK அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். இந்தியாவிலேயே No.1 மாநிலமாக Double Digit-ல் வளரும் தமிழ்நாட்டுக்கு Double Engine என்ற டப்பா என்ஜின் தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி, அடுத்து வரும் 29 நாட்களும் கழகக் கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டுமென உரையாற்றினோம். #வெல்வோம்_ஒன்றாக @evvelu #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்

QHT
0
0
0
2
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
DMK@arivalayam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (30.3.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்திய சமூகநீதி இயக்கத்தின்” தலைவர் பேராயர் கதிரொளி மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்திய சமூகநீதி இயக்கக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு இந்திய சமூகநீதி இயக்க நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார். அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். #VoteForDMK

QHT
0
0
0
3
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @ambethkumarmla அவர்களுக்கு, காமராஜர் சிலை அருகில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். கல்வி-மாநில-நிதி உரிமையைப் பறிக்கும் பாசிச பா.ஜ.க. அரசின் அநீதிகளைப் பட்டியலிட்டு, ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல், மோடிக்கு ஏற்ற அடிமையாக ‘Made in Delhi’ என்ற முத்திரையுடன் களம் காணும் #NDA கூட்டணியை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறினோம். “மக்கள் பாராட்டும் வளர்ச்சித் திட்டங்கள் #திராவிட மாடல் 2.0 - விலும் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்போம்” என உரையாற்றினோம். பெரும் எழுச்சியுடன் கூடிய மக்கள் கூட்டம், நம் நம்பிக்கையை உறுதி செய்தது. @MTharaniventhan #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்

QHT
0
0
0
3
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@MetaMudhaleedu ஶ்ரீரங்கம் தொகுதியில் மணிகண்டம் ஒன்றியம், மணப்பாறை ஒன்றியத்தின் சில கிராமங்கள் வருகிறது. அந்தப் பகுதிகளில் முத்தரையர்கள், உடையார் சமூகத்தினரும் மிகுதியாக வாழ்கின்றனர். ஶ்ரீரங்கத்து ஐயங்கார்களில் திமுகவிற்கு என்று தனி வாக்கு வங்கி இருக்கிறது.
தமிழ்
0
0
0
13
Meta Mudhaleedu - Long Lasting Legacy
ஸ்ரீரங்கம் என்பது பல area சேர்ந்த தொகுதி முத்தரையர் தான் அங்கு பெரும் செல்வாக்கு உள்ளவர்கள் அதற்கு அடுத்து தான் பிராமண ஓட்டு அதில் சில பிராமணர்கள் DMK ஆதரவு குடும்பங்கள் ரமேஷ் டெபாசிட் வாங்கலாம் அவ்வுளவு தான் திமுக vs அதிமுக. tvk ஓட்டு பிரிச்சா திமுக வின் ஸ்விங் தொகுதி
DMK விவசாயி S ஐயர்@ivivasai_ofc

நூலாண்டி ?

தமிழ்
1
0
2
329
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetou
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
அரசியல் களமோ..! தேர்தல் களமோ..! மக்கள் மனங்களை வென்றதும்... வெல்லப் போவதும் திமுக தான்..! திட்டங்களாலும் - சட்டங்களாலும் தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் மாண்பை உயர்த்தும் #DravidianModel2pointO ஆட்சியை அமைப்போம்..! #DravidianModel Version 2.o Loading... @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
தமிழ்
24
82
222
2.4K
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetou
சிலுவை
சிலுவை@SiluvaM_·
தமிழ்நாட்டின் உயர் கல்வி துறையின் G.E.R இந்தியாவின் சராசரியில் இரண்டுமடங்கு அதிகம் 🖤❤ 50% 😎 இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை 💥💥 @Udhaystalin #VoteForDMK வாக்களீப்பீர் உதயசூரியன் 🖤❤🌄🌄
தமிழ்
11
237
581
5.1K
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetou
DMK
DMK@arivalayam·
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
47
353
328
2.6K
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetou
DMK
DMK@arivalayam·
முதியோர் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto2026
DMK tweet media
தமிழ்
1
53
62
979
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@roadoram @KasinathanA1 இந்த கோகிலாம்பாள் பள்ளி தான் சென்ற வருடம் பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் வாங்கிய பள்ளி என நினைக்கிறேன்
தமிழ்
1
0
0
239
Newman
Newman@roadoram·
திரு. விஜய் தாக்கல் செய்த அஃபிடவிட்டில் அவர் கடன்/முன்பணம் கொடுத்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள்: 1. திரு. சுனில் ராஜ் - 1.5 கோடி 2. திரு.என். ஆனந்த் - 3 கோடி 3. திரு. வி. ரவிச்சந்திரன் (ஆஸ்கர்?) - 5 கோடி 4. திரு. ஆண்டோனியஸ் பிரிட்டோ (தனியார் பள்ளி தாளாளர், புதுச்சேரி) - 20 கோடி
Newman tweet media
தமிழ்
3
16
45
4.3K
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
DMK IT WING@DMKITwing

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் பிரச்சாரத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் துவங்கினார். வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK

QHT
0
0
0
6
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
DMK@arivalayam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (30.3.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “இந்தியக் குடியரசுக் கட்சி”யின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், Ex.M.L.A அவர்கள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார். அதுபோது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். #VoteForDMK

QHT
1
1
1
12
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetou
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄 கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்! 📍 வந்தவாசி 📍 கீழ்பெண்ணாத்தூர் 📍 காஞ்சிபுரம் #VoteForDMK
தமிழ்
60
565
682
8.6K
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஆமாம் @SPK_TNCC தீவிர பிரச்சாரம் செஞ்சு வெற்றிப்பெற வைப்பார், இந்த பண்ணையாரும், பண்ணை அடிமைகளும் வழக்கம் போல யார் முதுகுல சவாரி செஞ்சு ஓசில மங்களம் பாடி ஜெயிக்கலாம்னு சில்றத்தனம் பண்ணுவாங்க. பேச்சுக்கு கூட நாங்க பிரச்சாரம் செய்வோம்னு வர மாட்டேங்குது 🤡 கு அருமை @INCTamilNadu 👏
Salam Mass@SALAMMASS1

திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர பற்றாளர் செல்வப்பெருந்தகை வாங்கிய இந்த இரண்டு தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைப்பார். தலைவர் செல்வப்பெருந்தகை கடின உழைப்பால் இந்த இரண்டு தொகுதிகள் கிடைத்திருக்கிறது. @manickamtagore

தமிழ்
0
0
0
16
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@SALAMMASS1 @manickamtagore ஆமாம் @SPK_TNCC தீவிர பிரச்சாரம் செஞ்சு வெற்றிப்பெற வைப்பார், இந்த பண்ணையாரும், பண்ணை அடிமைகளும் வழக்கம் போல யார் முதுகுல சவாரி செஞ்சு ஓசில மங்களம் பாடி ஜெயிக்கலாம்னு சில்றத்தனம் பண்ணுவாங்க. பேச்சுக்கு கூட நாங்க பிரச்சாரம் செய்வோம்னு வர மாட்டேங்குது 🤡 கு
தமிழ்
0
0
0
17
Salam Mass
Salam Mass@SALAMMASS1·
திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர பற்றாளர் செல்வப்பெருந்தகை வாங்கிய இந்த இரண்டு தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைப்பார். தலைவர் செல்வப்பெருந்தகை கடின உழைப்பால் இந்த இரண்டு தொகுதிகள் கிடைத்திருக்கிறது. @manickamtagore
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

இந்த #அல்றசில்றITwing தொல்லை வெயில் அதிகம் ஆனாலும் அதிகரிக்கும். மதுரை வடக்கு ஒன்று கோட்டோம்.. திரு.செல்வபெருந்தைகை வாங்கியது இரண்டு உசிலம்பட்டி & மேலூர். இப்ப சொல்லுங்க இந்த தேர்தலில் கோட்சேவின் வாரிசுகளிடம் சரணாகதி அடைந்த குழு தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வர கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் போன்றோர் உள்ளோம் ஆனால் இந்த #ஆல்றசில்றITwing ஏன் காங்கிரஸயை எதிர்த்து வேலை செய்கிறது ? சங்கிகளின் sleeper cell லோ இது?

தமிழ்
2
2
14
840