Naveena Elangovan

4.2K posts

Naveena Elangovan banner
Naveena Elangovan

Naveena Elangovan

@NaveenaGe

Bangalore Присоединился Mart 2026
906 Подписки351 Подписчики
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Actress Samantha Ruth Prabhu paid a courtesy visit to Tamil Nadu Chief Minister Joseph Vijay 😍♥️
Vijay Fans Trends tweet mediaVijay Fans Trends tweet media
English
60
1.9K
9.5K
242.4K
Naveena Elangovan ретвитнул
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
ஆக்கிரமிப்பை தட்டிகேட்ட VAO யார்ரா நீ எங்கே ஆக்கிரமிப்பை தட்டி கேட்க என பளார்னு கன்னத்திலேயே விட்ட TVK நிர்வாகி
தமிழ்
52
1.4K
2.6K
79.8K
Naveena Elangovan ретвитнул
HáKi
HáKi@haki21k·
Well done Tamilnadu 👏🏼👏🏼👏🏼 #மாற்றம்
English
58
1.3K
3.3K
87.8K
Naveena Elangovan ретвитнул
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
IMUல படிக்கற பையன North Indian students விஜய் ஜெயிச்சத வைச்சு கலாய்ச்சிருக்கானுக. அத விட முக்கியமான விசயம் என்னனா #நான்_முதல்வன் திட்டத்தின் மூலமா அரசு செலவுல படிக்கற பசங்க அடுத்து என்னவாகும்னு பயத்துல இருக்கறாங்க. அதோட அங்க இருக்கற தமிழ் பசங்க பொண்ணுங்க விஜயை எந்த நிலையிலும் அரசியல் லீடரா ஏத்துக்கலயாம் கூடவே எப்டி திட்டறாங்க்கனு வீடியோ முடிவுல இருக்கு பாருங்க பகிருங்க. Seriously அந்த நான் முதல்வன் திட்டத்தை பற்றி விவாதிக்கனும் மக்களே பதிவு: சதீஷ் செல்லத்துரை 🙏 @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TRBRajaa #DMK #naanmuthalvan
தமிழ்
11
413
971
36K
Naveena Elangovan ретвитнул
Arun@வக்கீல்
இந்த அரசு வாயைத் திறந்தாலே பொய். 280 பக்கங்கள் கொண்ட சிஏஜி அறிக்கையை முழுமையாகப் படித்தார்களா என்பதே சந்தேகம். அதேபோல், இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் அதிகாரிகளில் எத்தனை பேர் அந்த சிஏஜி அறிக்கையைப் படித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. 2023-24ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (CAG) அறிக்கை, மத்திய அரசால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கிய அறிக்கை. மொத்தம் 280 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், இன்று சிலர் ‘தமிழ்நாட்டில் இது நடக்கவில்லை, அது நடக்கவில்லை’ என்று கூறும் பல அம்சங்கள் உண்மையில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியில் வருவாய் வசூல், வரி நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.” @TThenarasu @TRBRajaa @TimonTheFire @RamyaDpalani @arivalayam @Udhaystalin
Arun@வக்கீல் tweet mediaArun@வக்கீல் tweet mediaArun@வக்கீல் tweet mediaArun@வக்கீல் tweet media
தமிழ்
1
113
170
4.4K
Naveena Elangovan ретвитнул
மெட்ராஸ் பையன்
யப்பா யார் இவங்க என்ன ஒரு தெளிவு.. 💥💥 மொத்த TVK அபியூஸ் கூட்டத்தையும் செஞ்சி இருக்காங்க 👌👌👌
தமிழ்
23
1.8K
4.1K
55.8K
Naveena Elangovan ретвитнул
சிலுவை
சிலுவை@SiluvaM_·
சகோ உன்ன தான் கோமியம் குடிக்க சொல்றாரு @Peruvazhuthiyar நீயெல்லாம் வாழ்க்கைல ஒரே ஒரு முறை சோத்துல உப்பு போட்டு சாப்டு இருந்தா 10 வருட நிதி நிலையை வெள்ளை அறிக்கையாக விட முதுகெலும்பு இருக்கான்னு கேட்குறாரு பதில் இருக்கா போலி தலித்தியவாதியே
தமிழ்
4
313
716
16.1K
Naveena Elangovan ретвитнул
Dr Adina Priscilla ♠️❤️
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு பேருந்து மூலமாக இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பேருந்து நிலையத்தில் அவரை அணுகிய நபர் ஒருவர் தான் வேலை வாங்கித் தரும் ஏஜென்சியை சேர்ந்தவர் என்றும் தங்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் திருப்பூரில் உள்ளது பற்றி தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்பொழுதே வந்தால் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அவர் கூறியதை நம்பிய அப்பாவி பெண் அவருடன் சென்றுள்ளார். இந்த நிலையில் காங்கேயம் சாலை நல்லூர் வழியாக அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற அந்த நபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் அருகில் இருந்த பேக்கரிக்குள் நுழைந்து தன் உயிரை காப்பாற்றிக்கொண்டார். பிறகு பேக்கரி உரிமையாளரின் உதவி கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சிங்கப்பெண் அதிரடி படை வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு அந்த பக்கம் யாரும் வரவில்லை கடைசியாக தெற்கு காவல் துறையில் இருந்து காவலர்கள் வந்து பெண்ணை மீட்டனர். அதன்பிறகு வழக்கு பதிவு செய்யப்படாமல் எஃப் ஐ ஆர் போடப்படாமல் குற்றவாளி பற்றி விசாரணை தொடங்கியது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவின் அடிப்படையில் குற்றவாளியை தேடப் போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தவெக காவல்துறை தேடுகிறதா இல்லையா என்ற தகவல் இதுவரை வெளியே வரவில்லை.
தமிழ்
4
85
101
4.4K
Naveena Elangovan ретвитнул
நிதன் சிற்றரசு
குஜராத்தை விட தமிழ்நாடு பின் தங்கியதா? த.வெ.க அரசின் பித்தலாட்ட வெள்ளை அறிக்கையை உடைக்கும் உண்மைகள்!
தமிழ்
5
631
1.2K
19K
Naveena Elangovan ретвитнул
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
அவ்வளவு தான் விஷயம். @DrJeyaranjan Sir has beautifully explained as usual in his trademark style , simplyfying in commonmans language. Video courtesy: The Debate.
English
563
1.3K
2.9K
401.2K
Naveena Elangovan ретвитнул
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
பொருளாதாரம் பற்றி அறிந்தவர்களுக்கு இது நன்கு புரியும்.. அமைச்சர்களுக்கே இது பற்றி ஒன்றும் தெரியாது.ஓட்டுப்போட்ட தற்குறிகளுக்கு என்ன புரியப்போகிறது?
தமிழ்
5
206
354
4.5K
Naveena Elangovan ретвитнул
logesh
logesh@logeshdmk1011·
நாளைக்கு சம்பவம் தான் போல🔥🔥
தமிழ்
2
40
182
3.2K
Naveena Elangovan ретвитнул
சிலுவை
சிலுவை@SiluvaM_·
அரசு கஜானாவுல எவ்ளோ இருக்கு ?? அதான் White paper தன்டனே படிச்சுகோங்க 😂😂
தமிழ்
7
81
310
11.9K
Naveena Elangovan ретвитнул
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
அறிக்கைக்கும் நடவடிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத தக்கூஸ் அவங்களுக்கு எங்கே புரிய போகுது. ஏய் யாரு ப்பா நீங்க எல்லாம் 😂😂
தமிழ்
5
165
365
4.4K
Naveena Elangovan ретвитнул
நிதன் சிற்றரசு
ரூ.78,324 கோடி Revenue Deficit என்று குறிப்பிட்ட அமைச்சர் @MarieWilson_TVK அதற்கு காரணம் ஒன்றிய அரசு என்பதை மறைத்தது ஏன்? செருப்பை கழட்டி அடிக்காத குறையாக கேட்கிறார்.. தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்!
தமிழ்
12
475
1.1K
22.9K
Naveena Elangovan ретвитнул
Mr. வெட்டி
Mr. வெட்டி@iam_Vetti·
எங்கடா/டி இருக்கீங்க..🤡🤡 ந்நொண்ணன் வந்தா மாறிடும்னு உருண்டீங்களே எங்க இருக்கீங்க வரிசையா வந்து செ#ருப்படி வாங்கிட்டு போங்க
தமிழ்
5
145
266
2.8K
Naveena Elangovan ретвитнул
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
அரசியல் தற்குறிகள் கையில் ஆட்சி நாசமாய்ப்போன தமிழ்நாடு @TVKVijayHQ வாய் தொறங்க விஜய் அங்கிள்
தமிழ்
10
227
349
3.6K