பாசிச ரசிகன்

33.9K posts

பாசிச ரசிகன்

பாசிச ரசிகன்

@Pasisam

India Присоединился Nisan 2018
334 Подписки319 Подписчики
பாசிச ரசிகன் ретвитнул
SHAAN SUNDAR🖤♥️🖤♥️
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 சனாதனம் செழிப்பாக பறந்து விரிந்து கிடக்கிறது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தமிழ்
5
131
251
13.3K
பாசிச ரசிகன் ретвитнул
𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡
What bro ?? It is very wrong bro !!!👇 @actorvijay @TVKVijayHQ 🤦‍♀️🤷‍♀️ நான் தான் அடுத்த முதலமைச்சர்னு வீர வசனம் பேசுன பத்தாது தம்பி.. என்னி ஒரு பத்து பேர் கூட இல்லை அவுங்க தளபதி தளபதினு கைல எதோ மனு கொடுக்க முயற்சிக்கிறாங்க. ஆனால் கார் கண்ணாடிய இறக்கி விட்டு அது வாங்குறதுக்கு கூட இல்லை என்கென்னானு மக்களை கதறவிட்டுட்டு கிளம்பின தம்பி விஜய் அவர்கள் இதுல தமிழ்நாட்டு முதலமைச்சராகி இலட்சக்கனக்கான மக்களுக்கு இவரு நல்லது பன்ன போராராம். உஷார் மக்களே உஷார் !!!
தமிழ்
132
668
1.5K
111.9K
பாசிச ரசிகன் ретвитнул
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
EVM Machine Opened | வாக்குப்பெட்டி திறப்பு - "ஜனநாயகப் படுகொலை" - தீயாய் பரவும் சிசிடிவி #EVM | #EVMMachine | #WestBengal | #ThanthiTV
தமிழ்
16
545
894
21.3K
பாசிச ரசிகன் ретвитнул
கோவிந்தராஜ்
எப்பவும் கலைஞரையே கிண்டல் பண்ணிட்டு இருக்கியே இன்னைக்கு சம்பளத்தோட லீவு எப்படி இருக்கு. சூப்பரா இருக்கு. அதை கொண்டு வந்ததே அவருதான். #MayDay
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
19
1.1K
4K
92.4K
பாசிச ரசிகன் ретвитнул
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
மக்களை எவ்வளவு கேனப்பயல்கள் ஆக நினைத்து இருந்தால் வாக்குப்பதிவு முடிவதற்கு வரை காத்திருந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை செய்வார்கள்! இந்த பைத்தியக்கார ஜனங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு ஆழமாக வந்துவிட்டது
தமிழ்
82
668
1.9K
52.3K
பாசிச ரசிகன் ретвитнул
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
ராஜகோபாலன் என்றொரு மனிதர் தேர்தலில் தோற்றுவிடுவோம் என திமுகவுக்கு தெரிந்துவிட்டதால் தமிழ்நாடு அரசு முக்கியமான கடிதங்களை எல்லாம் எரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக Youtube-ல் பேசிக்கொண்டிருக்கிறார்.. அதைவிட, கரூர் சம்பவத்திற்கு பிறகு தான் மத்திய அரசு விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது..ஏன் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு தரவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறார்... தமிழ்நாடு அரசில் எத்தனை துறைகள் இருக்கிறது என்று மனிதருக்கு தெரியுமா ? சர்வ நிச்சயமா தெரியாது.. இன்று அனைத்து ஆவணங்களும் கடிதப்பரிமாற்றங்களும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது.. அப்படி எல்லாம் எதையும் எரிக்க முடியாது. எந்த அரசு அதிகாரியும் அப்படியெல்லாம் முடிவெடுக்க துணிய மாட்டார்கள்.. ஆனால் நாமம் அணிந்த மனிதர் எந்த துறையின் கடிதங்கள் எரிக்கப்பட்டது என்று கூறவேயில்லை சும்மா வாய்க்கு வந்ததை அடிச்சுவிட்டுட்டு போயிட்டே இருக்கிறார் 2025 பிப்ரவரி மாதம் விஜய்க்கு மத்திய அரசால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது..ஆனால் இந்த மனிதர் கரூர் சம்பவத்திற்கு பிறகு கொடுக்கப்பட்டது என்கிறார்.. என்னத்த சொல்ல இந்த மாதிரி கருமம் பிடிச்ச வீடியோக்கள் எல்லாம் X-கணக்கை உருட்டும் போது கண்ணில் பட்டு தொலைவதால் பார்க்க நேரிடுகிறது ஒரு எழவும் தெரியாமல் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கும் இந்த மாதிரி லூசுங்களுக்கு தான் இப்போ கிராக்கி போல
தமிழ்
76
393
1.1K
44.3K
பாசிச ரசிகன் ретвитнул
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
இப்படி ஒரு டெம்ப்ளேட் FB முழுவதும் சுத்திக்கிட்டு இருக்கு இது 100% உண்மையும் கூட..!!
Karthikeyan tweet media
தமிழ்
25
463
1.9K
27.9K
பாசிச ரசிகன் ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
" சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் உணவகத்தில் தயிர் சாதத்தில் மிதந்த கரப்பான்பூச்சியின் கால்..! " பார்த்ததும் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.. கேட்டதற்கு கண்ணு தெரியலயானு நக்கலாக பதில் சொன்ன பணியாளர்கள்..? பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி #Chennai | #FoodSafety | #FoodSafetyDepartment | #PolimerNews
தமிழ்
30
375
687
78.2K
ஈரோடு சிவகிரி
என்ன மாதிரி இன்னும் எத்தனை பேரு தவெக 10 சீட் தாணடாதுன்னு நினைக்கறீங்க?
தமிழ்
95
59
408
14.9K
பாசிச ரசிகன் ретвитнул
Dr Ravi
Dr Ravi@imravee·
May 4 scenario 10am : அண்ணா தான் அடுத்த முதல்வர் 12 noon : TVK தான் பிரதான எதிர்கட்சி 2pm : TVK தான் தான் மூன்றாவது பெரிய கட்சி 4pm : வெற்றி பெறப்போகும் மிக சில TVK சொந்தங்களுக்கு வாழ்த்துகள் 6pm : EVM குளறுபடி ஆளுங்கட்சி atrocity 7pm : அண்ணா என் குழந்தை சாப்பிடல நிறை மாத கர்ப்பிணி நான் சாப்பிடல என்று அழுது புலம்பும் Insta Reels 8pm : நீங்க என்றைக்கும் எங்க மனசுல முதலவர் தான் என்று மேலும் நிறைய Insta Reels 9 to 10 pm : Sleep time May 5th morning 9am : Anna We are waiting for #JanaNayagan release இது தான் நடக்கப் போகுது Wait and see 😁🤷‍♂️
தமிழ்
220
1.1K
4.9K
198.9K
பாசிச ரசிகன் ретвитнул
Jai Samvidhan
Jai Samvidhan@Jai__Samvidhan·
பீகாரின் பயங்கரம்: பிஞ்சு சிறுமிகளை கருத்தரிக்கும் இயந்திரங்களாக மாற்றும் ‘பேபி ஃபேக்டரி’ அவலம்! சிறுமிகளுக்கு ஹார்மோன் ஊசி... கட்டாயக் கருத்தரிப்பு... பிறந்த குழந்தைகள் 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை! பீகாரின் சிவான் (மற்றும் கோபால்கஞ்ச்-சரண்) பகுதிகளில் நடந்து வரும் ஒரு ராட்சத மனித வேட்டையை 'தைனிக் பாஸ்கர்' (Dainik Bhaskar) நாளிதழின் "ஆபரேஷன் ரெட் லைட் பகுதி-2" என்ற அதிரடிப் புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது. நடப்பது என்ன? ஆசை வார்த்தை: ஏஜெண்டுகள் தங்களைக் காதலர்களாகக் காட்டிக்கொண்டு, 13 முதல் 15 வயதுடைய சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஆர்கெஸ்ட்ரா குழுக்களுக்கு கடத்திச் செல்கின்றனர். உடல் மாற்ற ஊசிகள்: அங்கிருக்கும் போலி மருத்துவர்கள் அச்சத்தில் இருக்கும் அந்தச் சிறுமிகளுக்கு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) போன்ற ஆபத்தான ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துகின்றனர். இதன் மூலம் சிறுமிகளின் உடல் ஒரே இரவில் முதிர்ச்சியடைந்த பெண்ணைப் போல மாற்றப்படுகிறது (மார்பக வளர்ச்சி தூண்டப்படுகிறது). போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கவே இந்தத் தந்திரம். கட்டாயக் கருத்தரிப்பு: அதன் பிறகு, அந்த 'காதலர்கள்' சிறுமிகளை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கர்ப்பமாக்குகின்றனர். குழந்தை விற்பனை: டாக்டர் நவீனின் 'நவீன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம்' போன்ற சட்டவிரோத மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன், அவை விற்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அதிகபட்சமாக தலா 5 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சித்திரவதை: அந்தச் சிறுமிகள் தினமும் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள்; 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு உயிருள்ள 'குழந்தை உற்பத்தி இயந்திரங்களாகவே' நடத்தப்படுகின்றனர். ஆரோக்கிய சீர்கேடு: தொடர்ந்து செலுத்தப்படும் ஊசிகளால் அந்தச் சிறுமிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அவர்களின் வாழ்க்கை என்றென்றும் சீரழிக்கப்பட்டுள்ளது. இது வெறும் குற்றமல்ல; இது ஒரு கொடூரமான குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் நெட்வொர்க். பீகாரில் இந்த அரக்கத்தனம் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. மனிதநேயமற்ற இந்தச் செயல் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. முழு டைனிக் பாஸ்கர் விசாரணை இங்கே: bhaskarenglish.in/local/bihar/ne…#Bihar #ExpresswayPradeshUP #ExitPoll #BengalElections
தமிழ்
1
90
78
2.6K
பாசிச ரசிகன் ретвитнул
விகடன்
விகடன்@vikatan·
தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பெட்டிகளைத் திறக்கும் பா.ஜ.க! - சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு #WestBengal | #Elections2026 | #TrinamoolCongress
தமிழ்
79
1.7K
2.9K
130.9K
பாசிச ரசிகன் ретвитнул
🔥தமிழ்ச்செல்வன்🔥
நம்ம வரிப்பணத்தை எடுத்து நோகாம உத்திரபிரதேசத்துக்கு கொடுப்பானாம். தொகுதி மறுவரையிலும் உத்திரபிரதேசத்துக்கு அதிகமா கொடுப்பானாம். கேக்கிறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னுவான் இந்த கேடி.
🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media
தமிழ்
4
146
223
2.4K
பாசிச ரசிகன் ретвитнул
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
உலகின் இறக்கமற்ற அரசு என்கிற பட்டியலில் நம்பர் 1 மோடி அரசு
Subathra Devi tweet media
தமிழ்
133
1.7K
7.3K
64.7K
பாசிச ரசிகன் ретвитнул
Aravindakshan B R
Aravindakshan B R@RealAravind36·
மே,4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையிலோ, பொய்யை பரப்பி கலவரத்தை தூண்டும் வகையிலோ பதிவிடும் ID-க்களை அடையாளம் காணவும்,நடவடிக்கை எடுக்கவும் தனியாக ஒரு குழுவை ஏற்பாடு செய்ய @tnpoliceoffl க்கு @ECISVEEP @TNelectionsCEO உத்தரவிடவேண்டும் பெரும் பைத்தியக்காரக்கூட்டம் உருவாகியிருக்கிறது ஆகையால் , அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை
தமிழ்
49
365
849
16.6K