Genuine question to TVK supporters.
By chance TVK wins. who are the minister for these areas.
Finance
Health
Education
IT
Police
Labour
Industries
HR
Transport & EB
Rural Development
Agriculture
Revenue
I’m sure not a single TVKian will answer..
Don’t Vote for #TVK
60% வெற்றி என்ற மனநிலை ஊருக்கு vote போடவந்தேன் இரண்டு நாள் திமுக ஊருல இறங்கி செஞ்ச வேலை பாத்துட்டு சொல்றேன் 100% வெற்றி உறுதி 🔥🔥
திமுக காரன களத்துல ஜெயிக்க யாரும் இல்ல இந்த உழைப்பு may 4 தெரியும் தற்குறிகளுக்கு
விளையாட்டாக எலெக்சன் வரைக்கும் வந்துட்டாரு விஜய்.. (நம்ம சட்டம் அப்படியிருக்கு)
கொலைசெய்த எந்த குற்ற உணர்ச்சியுமின்றி ..
ஒரு கொலைக்கு எத்தனை வருசம் தண்டனை? (பல அப்பாவிகள் சிரைச்சாலையில்)
ஆனால் 41 உயிர் போக காரணமாக இருந்தவர்.. வாக்கு சேகரிக்கிறார்.. சுதந்திரமாக..
அவருக்கு தண்டனை??
பல்வேறு பொய்களை சொல்கிறார். நடிக்கிறார்.. கதறுகிரார்.. முட்டி போட்டு வேண்டுகிறார்.
தமிழக மக்கள் ,,, குறிப்பாக பெண்கள் உங்களுக்கு தக்க தண்டனை தர தயாராக உள்ளனர்.. திரு. விஜய் அவர்களே..
காலம் சரியான நேரத்தில் உங்களை மக்கள் முன் குற்றவாளியாக நிறுத்தும்.. தயாராக இருங்கள்..
நாளை மக்கள் உங்களுக்கு ( April 23). பதிலளிப்பார்கள்,..
மே4 க்கு பிறகு 41 அப்பாவி உயிகள் உங்களுக்கு முறையான தண்டனையை வழங்கும்.. அதற்கு தமிழகம் காத்திருக்கிறது..
வாழ்க தமிழ், வாழ்க ஜனநாயகம்..