அந்துவன்

50.1K posts

அந்துவன் banner
அந்துவன்

அந்துவன்

@macblaze2020

I belong to the Dravidian stock🖤❤️

யாதும் ஊரே யாவரும் கேளிர் Присоединился Ocak 2010
1.2K Подписки3K Подписчики
Закреплённый твит
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
யார் இந்த சாணக்கியன்? கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது, நந்தர்களை ஒழித்து சந்திரகுப்த மௌரிய பேரரசை நிறுவினான் என்று கூறப்படுகிறது. 1/28
அந்துவன் tweet media
தமிழ்
38
214
514
0
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@iVenpu புதுசா இருக்கே இதுவரை கேள்விப்பட்டதே இல்லை 😂😂😂
தமிழ்
0
0
0
2
வெங்கட்
மனைவியோட டெலிவரி ட்யூ டேட் பக்கம் வந்தா, புருசன்காரனுங்க வீட்ல இருந்து ஆஸ்பத்திரிக்கு ரெண்டு மூணு தடவை கார் ஓட்டி ட்ரையல் பாத்து வெச்சிக்குவாங்க. நாளைக்கு ட்ராஃபிக் கம்மியா இருக்கும், இந்த கட்சிக்காரங்க பனையூருக்கு நாளைக்கே ஒரு ட்ரையல் ட்ரைவ் ஓட்டி பாத்து தயார் ஆகிக்கலாம்.
உளவாளி@withkaran

திமுக கூட்டணி காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், வைகோ எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி இன்னைக்கு பேசிட்டு இருக்காங்க. கழுகுகள் வட்டமிட ஆரம்பித்து விட்டன.அவைகளுக்கு ஏதோ ஒன்று புரிந்துவிட்டது.

தமிழ்
1
1
6
285
அந்துவன் ретвитнул
ச ப் பா ணி
ஒரு இளநீர் விலை எழுபது ரூபாயா? சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் ஏறிடுச்சு தம்பி
ச ப் பா ணி tweet media
தமிழ்
8
51
313
4.9K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
உலகத்தில் பிறந்த, பிறக்கப்போகும் எல்லோருக்கும் ஓலையில் அவர்களின் ஜாதகத்தை பல இலட்சம் years முன்பே எழுதி வைத்துள்ளார்கள். அதுவும் ஒரு இடத்தில் அல்ல பலபல கடைகளில். நாம் போய் கேட்டதும் உள்ளே போய் ஒரு ஓலையை கொண்டுவந்து பலன் சொல்வார்கள். இதை நம்பாதவர்கள் இன்றே இரத்தம் கக்கி சாவார்கள்
நைனா @Writer_Naina

BREAKING 📢 தமிழகத்தில் முருகன் பெயர் கொண்ட பழனிச்சாமி தான் முதல்வர் ஆவார் என வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் கணிப்பு! இவ்ரகள் கணிப்பு இதுவரை தவறியது இல்லை எனபது தமிழக மக்கள் நம்பிக்கை🤝

தமிழ்
0
0
0
6
அந்துவன் ретвитнул
இராசபாளையத்துக்காரன்
இப்படிதான் கலைஞருக்கு சொன்னானுக! ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி! ஆனா எந்த காலம் ஆனாலும் அதிமுக காரனுக டெல்லி காலத்தான் பாத்துட்டு இருப்பானுக! “அஇ” னு கட்சி பேர மாத்தின மகோரால இருந்து இப்ப இருக்குற எடப்பாடி வரைக்கும்!
Navin Chakaravarthy 🦇@navin_offl

ஸ்டாலினுக்கு அப்புறம் திமுக எப்படி அடி வாங்க போகுதுன்னு மட்டும் பாருங்க

தமிழ்
2
5
15
330
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
தலைவரே, வெற்றி பெற்ற எம்எல்ஏகளை உடனே வீட்டுக்கு அழைத்து பூட்டி வைக்கவும். கடத்திவிட போகிறார்கள்.
G.K.Vasan@GK__Vasan

நாளை மறுதினம் 04.05.2026, தமிழகம் முழுவதும் வாக்கு(ஓட்டு) எண்ணும் இடங்களில் #அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (#NDA) கட்சிகளின் பொறுப்பாளர்கள் மக்கள் விரும்பும் மாற்றத்திற்கு யாரும் தடை இல்லாமல் இருக்க விழிப்போடு, பொறுப்போடு பணியாற்ற வேண்டும். @AIADMKOfficial

தமிழ்
0
0
0
11
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
அவர் பேசியது ஒரு மணிநேரம் அதுவும் விசிக கட்சி காரர்களிடம். இந்த கம்னாட்டி கட் பண்ணி போடுறான். இந்த புத வை ஒதுக்கி தள்ளுங்கள். வென்ஜட்டி வேந்தன்களா 💦💦💦
PttvOnlinenews@PttvNewsX

“மாற்றம் என்கிற பெயரில் நாம் வேறு முடிவு எடுத்திருந்தால், தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும்”- விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Election

தமிழ்
0
0
0
12
அந்துவன் ретвитнул
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | மாநில அரசு ஊழியர்களையும் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் மைய பார்வையாளர்களாக ஒன்றிய அரசு ஊழியர்களை நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு #SunNews | #WestBengal
தமிழ்
3
117
343
13.4K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@magizhiniisaii @adi10vj அப்படி கூட்டணி அமையாது மீறி அமைத்தால் 🐿️ குஞ்சு நசுக்கப்படும்
தமிழ்
1
0
1
79
꧁དDr மகிழினி தஞ்சைཌ꧂🖤♥️
@adi10vj @macblaze2020 அதான் கேட்கிறேன் செத்து போற காங்கிரஸ் க்கு விஜய் உயிர் கொடுப்பதாக பாஜக எண்ணாத ? பாஜக எதிர்ப்பை மீறி விஜய் ஆதரவு தருவான கூட்டணி அமையுமா
தமிழ்
2
0
0
101
Dr. விஜய்
திமுக கூட்டணி -150 ஜெயிக்கிறத விட திமுக மட்டும் தனியா 125க்கு மேல ஜெயிக்கனும் அப்போ தான் நிம்மதி இல்லன்னா இவனுங்கள நம்பி 5 வருசம் திக்கு திக்குன்னு இருக்கும்.. 😑
தமிழ்
34
59
386
9.8K
அசுரர் 2.0
அசுரர் 2.0@thenkaasiyan·
கூட்டணியில இருக்குற எல்லா நாயும் எல்லா பக்கமும் துண்டை போட்டு வைக்குறானுங்க… #DMKAlliance
தமிழ்
11
32
190
4K
அந்துவன் ретвитнул
Jokin Jeyapaul
Jokin Jeyapaul@jokinjey·
If Rajiv was alive// OBC reservation கிடைத்திருக்காது, ராமர் கோவில் பல ஆண்டுகளுக்கு பாஜக கட்டியிருப்பார்கள்.... Cong + Cow = RSS / BJP
Subathra Devi@SubathraDevi_

ராஜீவ் காந்தி விட்ட insat series satellites, சூப்பர் கம்ப்யூட்டர் , அதன் விளைவாக தகவல் புரட்சி தொலை தொடர்பு புரட்சி, கம்ப்யூட்டர் எஞ்சினியரின் லட்ச ரூபாய் சம்பளம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், 18 வயதில் ஓட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இதெல்லாம் வேணும். ராஜீவ் காந்தி மட்டும் செத்து போவணும்‌. இப்ப உயிரோட இருந்தா கூட கொன்னுடுவாங்க. அவ்வளவு திட்டு. எதுக்கு? கொலை குற்றவாளிகளை வழக்காட வச்சா நாளைக்கு சாதி வெறி கொலை காரன் மத வெறி கொலைகாரன் எல்லாரும் வழக்காடுவாங்க னு காங்கிரஸ்காரங்க சொன்னதுக்கு. #சொம்புலாஜிக்

0
3
3
345
Alíén 👽
Alíén 👽@Alien18R·
தலித்துகள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் வாக்கு வங்கியாக இருந்தவரை எந்த அறிவுக்குடி இண்டலெக்சுவலும் முனகக்கூட இல்லை. ஜெயா மரணத்துக்குப் பிறகு திருமாவளவனுக்கு ஊடகங்கள்; சமூக வலைதளங்களில் இமேஜ் உயர்ந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக பல ஆண்டுகள் உழைத்தவர் அவருக்குரிய அங்கீகாரம் இல்லையே என்றால் விகடன் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் கூட கரிசனம் காட்டின. அதிக சீட்டு தரும் கூட்டணிக்கு அவர் செல்லவேண்டும் என்று குதத்தில் குதிகால் படும் அளவுக்கு ஓடி ஓடி லாபி செய்தனர். அது நடக்கவில்லை என்றபோது தலித்துகளுக்கு திருமா துரோகம் செய்கிறார் என்ற நேரேடிவை எடுத்தனர். நரம்பே நூலான பாப்பார தலித்திஸ்டுகள் எல்லாம் கூச்சமே இல்லாமல் தலித் பிரச்சனைக்குத் தீர்வு சொல்வதா என்று யாரும் கேட்கவில்லை. தேர்தல் வந்தது. காங்கிரஸும் விசிகவும் மட்டுமே கூடுதல் இடங்களைத் திமுகவில் பெற்றனர். தலித்துகள் வாக்கை சினிமா கவர்ச்சியின்பக்கம் திருப்ப நீலச்சங்கிகள் எல்லா வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். சினிமாக் கவர்ச்சிக்கு தத்துவார்த்த நியாயங்களைக் கற்பித்து, திருமாவளவனை விட சினிமா நடிகன் பின்னால் திரள்வதே தலித்துகளுக்கு நல்லது என்று வியாக்கியானம் வைக்கின்றனர். இணையம் பரவலான 2008 தொடங்கி 2011 வரை புரட்சி செய்துகொண்டிருந்த எவிடன்சு பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எங்கே இருந்ததென்றே தெரியவில்லை. ஆசாமி எழுந்து தலையை வெளியே நீட்டவே மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டியிருந்தது. எவிடன்சு அழிப்பு கதிராகட்டும் நூலாண்டி ரகுவாகட்டும் தலித்துகள் எங்கே திரளவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதுவும் நல்லதுக்குத்தான். சுரணை என்பதெல்லாம் சூடுபடுபவனுக்குத் தானாக வரவேண்டும். 😆
Alíén 👽 tweet mediaAlíén 👽 tweet media
தமிழ்
9
106
206
8.1K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@adi10vj போக மாட்டார்கள். மே 4 க்கு பிறகு எல்லாம் தெளிவாகும்
தமிழ்
0
0
0
29
Dr. விஜய்
@macblaze2020 அதுவே போய்டும். எம் பி எலெக்சன் தவெக கூட சேர்ந்து தான் நிப்பாங்க.
தமிழ்
2
0
1
193
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@adi10vj காங்கிரசை உடனே அத்து விடவேண்டும்.
தமிழ்
1
0
1
178
Dr. விஜய்
@macblaze2020 ஆமா.. விசிக கம்மீஸ் தேமுதிகன்னு எல்லாம் பதட்டத்துலயே வச்சிருப்பாங்க😁
தமிழ்
1
0
1
606
Tamil Gramsi
Tamil Gramsi@TamilGramsci·
Let's wait for the full context இவனுக்கு எப்பவும் VCK மேல ஒரு வெறுப்பு உண்டு
Polimer News@polimernews

#JUSTIN || ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை - திருமாவளவன் திடீர் ஒப்புதல் | #Thirumavalavan | #VCK | #Election | #PolimerNews

2
9
46
2.5K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
@DrVaathi அதிமுக+ சுத்தம் திமுக+ கொஞ்சம் தான் ஆனா விசிக தான் மிக மிக அதிகம்
தமிழ்
0
0
1
279
வாத்தி
வாத்தி@DrVaathi·
@macblaze2020 விஜய் எல்லாக் கட்சிகள்கிட்ட இருந்தும் ஓட்டை பிரிக்கிறார். பாக்கலாம், யாருக்கு அதிக dentன்னு!
தமிழ்
1
0
5
1.3K
வாத்தி
வாத்தி@DrVaathi·
திமுக மெஜாரிட்டில ஜெயித்தாலும் ஆட்சியில் பங்கு ங்கறதை வலியுறுத்தி தான் கூட்டணி கட்சிகள் அத்தனையும் இன்னிக்கி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு நல்லாவே தெரியும், மே 4 திமுகவிக்கு சாதகமா தான் ரிசல்ட் வரும். கொண்டாட்ட மனநிலைல உள்ள கட்சிக்கிட்ட எதுவும் ரிமாண்ட் பண்ணமுடியாது. சைலண்ட் மோட்ல உள்ள இந்த காலக்கட்டத்தை சரியா யூஸ் பண்ணிக்கணும்னே எல்லாரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க
Polimer News@polimernews

#JUSTIN || ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை - திருமாவளவன் திடீர் ஒப்புதல் | #Thirumavalavan | #VCK | #Election | #PolimerNews

தமிழ்
9
21
142
22K
சரண்யா
சரண்யா@saranya121289·
நூறு ஆண்டுகளாக எவ்வளவோ கூட்டத்தை பார்திருக்கும் அன்னை மேரி மாதா இன்று தான் தற்குறி கூட்டத்தை பார்திருப்பாள்...😏
சரண்யா tweet media
தமிழ்
9
71
322
2.7K
அந்துவன்
அந்துவன்@macblaze2020·
விஜைண்னா ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறிகள் 🔥🔥🔥💪
Sun News@sunnewstamil

#Photos | திருச்செந்தூர் முருகன் கோயில் முன்பு சுமார் 70 அடி உள்வாங்கிய கடல். #SunNews | #Tiruchendur

தமிழ்
0
0
0
57