Devanathan.DMK

4.2K posts

Devanathan.DMK banner
Devanathan.DMK

Devanathan.DMK

@DevanathanDMK

வேலூர் மாவட்ட துணை அமைப்பாளர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி, District Deputy Coordinator DMK IT Wing Vellore District.

Tamil Nadu, India เข้าร่วม Temmuz 2018
1.2K กำลังติดตาม691 ผู้ติดตาม
Devanathan.DMK รีทวีตแล้ว
sathya Thangavel
sathya Thangavel@sathya_tamil00·
நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர்,அண்ணன் மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை, வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம். #DyCMInKallakurichi
sathya Thangavel tweet media
தமிழ்
0
2
1
10
Devanathan.DMK รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்! மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை - பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
60
750
1.8K
33.2K
Devanathan.DMK รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#CLICKS | மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #Walking | #Chennai | @mkstalin
Sun News tweet mediaSun News tweet mediaSun News tweet mediaSun News tweet media
தமிழ்
189
634
3.2K
260.7K
Devanathan.DMK รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | சென்னை அடையாறு தொல்காப்பியப் பூங்காவில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #Walking | #Chennai | @mkstalin
தமிழ்
93
252
1.1K
93.4K
Devanathan.DMK รีทวีตแล้ว
#DMK4TN
#DMK4TN@DMK4TN·
நம்ம வெற்றியெல்லாம் எதிரிகளை கலங்கடிக்க கூடிய வெற்றி! 💥 #DMK4TN
தமிழ்
1
67
126
1.1K
Devanathan.DMK รีทวีตแล้ว
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்
The consultative meeting of our Vellore North District Union, Area, and Town Secretaries was held under my leadership. During the meeting, with the active participation of our women representatives, we deliberated and planned the upcoming phase-wise “Tamilnadu Thalaikuniyadhu” special outreach campaign. We also discussed the arrangements for the district-level public meetings to be addressed by star speakers on behalf of the party headquarters in Vellore North District. Together, we reaffirm our commitment to strengthening the movement at every level and taking our message confidently to the people. #Dravidianmodel #DMK4TN @arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet mediaKATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet mediaKATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet media
English
0
10
8
163
Devanathan.DMK รีทวีตแล้ว
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்
தொன்றுதொற்று பட்டொளி வீசும் பட்டுப்புடவை முதல் பாரம்பரிய ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருதுத் தொகையை 4 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ள திராவிட மாடல் அரசுக்கு எனது வேலூர் மக்களவை தொகுதியில் உழைக்கும் நெசவாளர் குடும்பங்களின் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கிறேன். #DravidianModel #weaverswelfare #TNBudget @arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @DMKVellore_ | @dmknorthvellore
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet media
தமிழ்
0
7
9
336
Devanathan.DMK รีทวีตแล้ว
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்
நமது வேலூர் வடக்கு மாவட்ட ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர் பிரதிநிதிகளின் பங்களிப்போடு பாகம் வாரியாக நடைபெறவுள்ள #தமிழ்நாடு_தலைகுனியாது சிறப்பு பரப்புரை முன்னெடுப்புக்கான திட்டமிடுதல், தலைமைக்கழகம் சார்பில் வேலூர் வடக்கு மாவட்ட அளவில் நடைபெறும் நட்சத்திர பேச்சாளர்கள் சார்ந்த கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN @arivalayam | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet mediaKATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet mediaKATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் tweet media
தமிழ்
0
2
4
115
Devanathan.DMK รีทวีตแล้ว
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. #ஸ்டாலின்_தொடரட்டும் @arivalayam | @dmknorthvellore | @DMKVellore_
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
1
6
5
235
Devanathan.DMK รีทวีตแล้ว
CH.Sekar (சி.எச்.சேகர்)
வறுமை ஒழிப்பும், சுயசார்பும், சுயமரியாதையும் உறுதிப்படுத்தும்; "மகளிர் உரிமைத் தொகை"யை உயர்த்தி வழங்கிய உன்னத தலைவர் நல்லாட்சி நாயகருக்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 @mkstalin @Udhaystalin @TRBRajaa #CMMKStalin #DravidianModel #DMKGOVT #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக
CH.Sekar (சி.எச்.சேகர்) tweet media
தமிழ்
3
34
48
259
Devanathan.DMK รีทวีตแล้ว
இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மகளிர் உயர, மாநிலம் உயரும்! பெண்களின் உழைப்பை போற்றும் வகையில் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மொத்தமாக ரூ.5,000 ஆக கோடைக்கால சிறப்புத் தொகுப்புடன் வழங்கி, திராவிட மாடல் 2.0ல் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🖤♥️🙏 #DravidianModel #DMK4Women #Uthangarai4DMK
இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
19
38
297
Devanathan.DMK
Devanathan.DMK@DevanathanDMK·
சொன்னால் சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
Devanathan.DMK tweet media
தமிழ்
0
0
0
5
Devanathan.DMK
Devanathan.DMK@DevanathanDMK·
சொன்னால் சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
Devanathan.DMK tweet media
தமிழ்
0
0
0
3
Devanathan.DMK
Devanathan.DMK@DevanathanDMK·
சொன்னால் சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
Devanathan.DMK tweet media
தமிழ்
0
0
0
2
Devanathan.DMK
Devanathan.DMK@DevanathanDMK·
சொன்னால் சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
Devanathan.DMK tweet media
தமிழ்
0
0
0
1
Devanathan.DMK
Devanathan.DMK@DevanathanDMK·
சொன்னால் சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதி! 🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்
Devanathan.DMK tweet media
தமிழ்
0
0
0
2
Devanathan.DMK รีทวีตแล้ว
இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நீ(பாஜக+அதிமுக) மகளிர் உரிமைத் தொகை 1000ரூபாய தடைபண்ண நினைச்சா நான் 5000ரூபாயா தருவேன்.. திரும்ப ஆட்சிக்கு வந்து 1000த்த 2000மா உயர்த்தி தருவேன்.. இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சத்தியம்!! #ஸ்டாலின்_தொடரட்டும் 🔥
இசை - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
4
57
88
762