Devi Yogha

30.6K posts

Devi Yogha

Devi Yogha

@DeviYogha

busy mother of 2 lovely ladies, working professional

Chennai เข้าร่วม Haziran 2011
2.3K กำลังติดตาม935 ผู้ติดตาม
Devi Yogha รีทวีตแล้ว
Dhans
Dhans@dhans4all·
சாத்தான்குளம் லாக்கப் மரணத்தில் அவர்கள் நெஞ்சுவலியால் இறந்தார்கள் என்று சட்டமன்றத்திலேயே கூறி குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றார் எடப்பாடி. மொத்த தமிழ்நாடு கொந்தளித்த போதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தார். இப்போது நீதிமன்றத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டு அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுக்கு என்ன பதில் சொல்வார் எடப்பாடி? இப்படிப்பட்டவரையா மக்கள் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்? மக்கள் சிந்திப்பார்கள்..
தமிழ்
22
166
385
11.9K
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
We ppl bring nearby Kalpakkam...sounds scary...
G. Sundarrajan@SundarrajanG

This is nothing short of a betrayal of the people of Tamil Nadu. Fast breeder reactor technology has failed repeatedly across the world—after the Monju disaster in Japan, it was shut down, and projects like Superphénix in France were abandoned. Yet, instead of learning from global failures, this Union government is pushing a dangerous experiment on the people of Tamil Nadu. The hypocrisy is glaring—what is deemed unacceptable in Prime Minister’s home state, is being forced upon us here without accountability. We demand that @CMOTamilnadu immediately revoke the Consent to Operate for this Fast Breeder Reactor. @PMOIndia must answer: why is Tamil Nadu being made to bear the risks of a technology the world has already questioned? The safety of our people cannot be compromised, just because we don’t vote for you, our lives can’t be taken for granted. @EPSTamilNadu ask your alliance partners, why his state didn’t allow a nuclear reactor in Mithivirdhi and allowing a very dangerous FBR in Tamil Nadu Nadu. #NDAisAntiTamil

English
1
0
0
62
Devi Yogha รีทวีตแล้ว
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
விஜய் - மெடிக்கல் லீவ் 🤣
Trollywood 𝕏 tweet media
தமிழ்
8
337
816
12.6K
எதிர்வினை
Sweet boxக்காக road cross செயது வாங்கிட்டு வந்து my brother ஸ்டாலின் கொடுத்த ராகுல் இப்போ யாருக்கும் தெரியாம கோவைக்கு வந்து போவது வேதனைததான் ஏன் இந்த நிலைமை ராகுலும் திருமாவும் எங்கே சறுகினார்கள் They been wrongly influenced by their own party leaders
Srinidhi Venkatesamohan@Shrivmohan

தமிழ்
3
2
11
2.3K
Meta Mudhaleedu - Long Lasting Legacy
Vijay strategy is clear now. He is using this election to see the pulse . First election saamiku 🫶🏻 2031 la CM Vijay than 🙌🏻 Rest well TVK boys Rest in peace
English
14
5
85
6.6K
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
Hope she has proper safety around her...God Bless you Revathi !!!
Subathra Devi@SubathraDevi_

சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண் காவலர் தான்..! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு நீதியின் தேவதை.! அவர்தான் காவலர் ரேவதி.! இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...ரேவதி எனும் தர்மத்தின் தாய். "சம்பவம் நடந்தன்னைக்கு எனக்கு நைட் டியூட்டிதான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட அனைவரோடு, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆட்களும் இருந்தாங்க. இவங்க அத்தனை பேரும் அந்த பெரியவரையும், அவரோட பையனையும் கண்மூடித்தனமா அடிச்சாங்க... முதல்ல அவங்கள அடிச்சது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் ரெண்டு பேருமா, அப்பாவையும் பையனையும் தரையில உக்காரவச்சு, கையில கிடைச்ச லத்தியையெல்லாம் வச்சு அடிச்சுக்கிட்டே இருந்ததோட, ஷூ காலால அவங்க பிறப்புறுப்புலயும், கண்ட இடத்துலயும் மிதிச்சாங்க. ரெண்டு பேரும் வேதனையால கத்துனாங்க. கத்தக் கத்த அவங்களை இவங்க எல்லாருமா அடிச்சாங்க" என்று கூறியிருக்கிறார். இப்படி அடித்துக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே கேப் விட்டு அடித்திருக்கிறார்கள். அப்பாவும் பையனும் அரைமயக்க நிலையில் சோர்ந்திருந்த போது பொறுக்கமாட்டாமல் ரேவதி, "உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா?" என்று ஜெயராஜை பார்த்து கேட்க, அவர் எதாவது குடிக்கக்கேட்க, காபி வாங்கிவந்து கொடுத்திருக்கிறார். அதை குடிக்கும்போதே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அந்த காபியையும் குடிக்கவிடாமல் தட்டிவிட்டு அவர்களை அடித்துநொறுக்கியிருக்கிறான். அதன்பின்னும் மனம் கேட்காமல் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறார் ரேவதி. கொடூர சைக்கோக்களுக்கு மத்தியில் மனிதநேயத்தோடு இருந்திருக்கிறார் ரேவதி! கொடூரத்தின் அடுத்த கட்டமாக, பென்னிக்ஸை நிர்வாணமாக்கி, டேபிள் மேல் குப்புற படுக்கவைத்து, ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸாரையும் வைத்து, கையை, காலை தனித்தனியாகக் கட்டிவைத்து, மூர்க்கத்தனமாக அடித்திருக்கிறார்கள். இதேபோல் ஜெயராஜையும் அடித்திருக்கிறார்கள். அவர்கள் அலறுவதைக்கேட்டு பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் ரேவதி. இதில் அவர்கள் இரண்டாவதாக அடிப்பதற்கு லத்திக்கு பதிலாக இரும்புக்குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த கொடூரம் எப்படியென்பதை போஸ்ட்மார்ட்டம் செய்த இடத்திலிருந்த ஊழியர்கள் சொன்னதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்... அப்பா, பையன் இருவருக்குமே பின்புறத்தில் தோலே இல்லாமல் சதை தான் தெரிந்தது என்றார்கள்... தோலை முழுக்க அடித்தே உரித்திருக்கிறார்கள்... எத்தனை கொடூரம் பாருங்கள்... இருவருக்கும், உடலிலிருந்து நீரும் ரத்தமும் தன்னாலே வழிந்தபடியே இருந்திருக்கிறது.. அப்படியே அடுத்தடுத்து மரணித்திருக்கிறார்கள்... இவ்வழக்கில் நேரடி சாட்சியமாக இருந்த ரேவதியின் சாட்சியமே வழக்கில் மற்றவர்களின் பொய்களையெல்லாம் அடித்து காலி செய்தது! குறிப்பாக, அப்போதய தமிழக முதல்வர் , காய்ச்சலால் இருவரும் இறந்தார்கள்... உடல்நலக்குறைவால் இறந்தார்கள் என்றெல்லாம் விதவிதமாகப் பேசி, இதை மறைக்கப் பார்த்தார்... இப்படி பொய் சொன்ன ஆட்சியாளர் ஒரு பொய்யர் என்று நிரூபித்தது ரேவதியின் மனிதாபிமானமிக்க நேரடி சாட்சியம்! இன்னமும் நம்மோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு ரேவதியே சாட்சி! ரேவதியே ஆறுதல்! நேரடி சாட்சியம் அளித்த ரேவதிக்கு பாராட்டுகள்! இவரது மனிதாபிமான செயலைப் பாராட்டி விருது வழங்கி கெவுரவ படுத்திட வேண்டும்!. இனியொரு நிகழ்வு இதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும். இதுவே சரியான பாடம். சரியான நீதியின் தீர்ப்பு. 🙏🙏🙏🙏🙏🙏 -

English
0
0
1
80
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
All our Money being paid to them !!! What's your answer for this @nsitharaman @FinMinIndia @narendramodi
John Brittas@JohnBrittas

The latest EPFO reply, read alongside the two earlier answers, completely dismantles the Government’s carefully constructed narrative used to justify meagre pensions under EPS. “EPFO’s own employees draw an average pension of Rs. 37,045 per month”. But the workers who sustained the system tell a different story: * 35.9% (29,25,898 out of 81,48,490) survive on Rs. 1,000 or less per month - more than one in every three pensioners * Over 60% (49.15 lakh) receive below Rs. 1,500 * 96.58% receive below Rs. 4,000 Meanwhile, the financial position of the scheme itself reveals no such scarcity: • EPS corpus stands at Rs. 9.93 lakh crore as on 31.03.2025 • Interest income alone was Rs. 58,668.73 crore in 2023-24 * Other income added Rs. 863.62 crore - taking total extra income from the corpus fund to “59,532.35 crore” Against this, the total pension paid to retired workers in 2023-24 was only “Rs. 14,990.45 crore” - barely about one-fourth of the annual income generated from the corpus, without even touching the corpus itself. At the same time, EPFO’s own establishment and administrative expenditure in 2023-24 stood at Rs. 5,942.51 crore - nearly 40% of the total pension paid to elderly workers. “In effect, for every Rs. 2.5 paid as pension, Rs. 1 is spent on administration.” The contrast is indefensible: Those who administer the scheme receive dignified pensions averaging Rs. 37,045 per month, while the workers who contributed to it struggle to survive, with the overwhelming majority receiving less than Rs. 1,500 per month. Social security cannot become a system where administrators receive Rs. 37,000 and workers are asked to live on Rs. 1,000- Rs. 1,500. #rajyasabha #epfo #pension

English
0
0
0
39
Devi Yogha รีทวีตแล้ว
தூய துறவி
இவ்ளோ நேரம் ஆகியும் கலையாமல் கடல் போல திரண்டு நிற்கும் உளுந்தூர் பேட்டை மக்கள் 😱 காலையில் இருந்து எத்தனை தொகுதி, மனுஷன் உழைக்கிறார்யா 🔥 #VoteForDMK
தமிழ்
15
396
1.2K
11.5K
Devi Yogha รีทวีตแล้ว
Satire Talks
Satire Talks@SatireTalks·
SP. Lakshmanan exposes TVK Vijay விஜய்கிட்ட மக்கள் உஷாரா இருக்கணும்.! Lakshmanan @TVKVijayHQ #TVKVijay
2
218
428
4.6K
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
Very Well Said !!!
Wild South Raiders@southraidersoff

தன்னை தானே தீட்டாக கருதி கொள்வது பார்ப்பனிய இந்துமத வாழ்வியல் முறை. கந்தசாமி படத்துல வடிவேலு அவரை அவரே அடிச்சிப்பாரு.. அதே மாதிரி தான் இது .பெண்கள் தங்களை தாங்களே தீட்டாக கருதி உடலையும் மனதையும் வருத்தி கொண்டு அதன் மூலம் தெய்வ சக்தியை தேடி கொண்டிருக்கிறார்கள். சமூகத்திற்கு தீட்டு பார்க்கவும் அதனால் பலன் அடையவும் கத்து கொடுத்த கம்யூனிட்டியா வேற இருக்கு கொஞ்சம் அதிகமா தீட்டு பார்த்தா தான் மரியாதையா இருக்கும் அப்போ தான் எல்லாரும் மதிப்பா பாருங்கோ.. எங்க வீட்ல இருக்க பெருமாள் போட்டோ கிட்ட கேட்டேன். என்ன பெருமாளே பீரியட்ஸ் வந்தா மகளீர் கிட்ட பேசமாட்டியாமேனு.. நான் மொதல்ல பெருமாளே இல்லடா.. புத்தர்னு சொல்லிட்டு நமட்டு சிரி சிரிக்கிறார்.. Video credit @ sapien science (fb)

English
0
0
0
40
Devi Yogha รีทวีตแล้ว
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
வேட்பாளர் mind voice: 😂😂😂😂😂😂 இந்த ஆள் ஒரு டம்மி. எப்படியும் நமக்கு பிரச்சாரத்துக்கு வர மாட்டார். அதனால நாமளே டம்மிக்கு டம்மி செட் பண்ணிடலாம்.
தமிழ்
73
832
2.8K
85.9K
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@chaivanism There's supreme court - which takes months or years to reply on their appeal, if the supreme court does not grant reduction in punishment then again for years together their Mercy petition will be with the President. They being Policemen knows how to come out in Parol n all 🤷🏻‍♀️
English
1
0
0
49
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@pen_queeen I have made a decision n buying Tofu, Paneer, Eggs in offer in e-com apps. But family is like how do u eat these daily - they are ok to eat only eggs daily - that too max 1 or 2. Again Tuesday, Friday n other things..
English
1
0
0
24
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
@blurt2kc @elchapguzman Instead of sitting on the floor, I will stand n eat in any road side Sukh sagar or other eateries
English
0
0
3
228
Kavi
Kavi@blurt2kc·
Using religion to sell ghee overdosed mediocre dosa. Using religion they ,should give annadhanams
English
62
131
898
95.8K
Devi Yogha
Devi Yogha@DeviYogha·
சிந்தித்து உங்கள் வாக்கை செலுத்துங்கள் மக்களே... பாஜக செய்ய போகும் அட்டூழியங்களை துணிவாக தட்டி கேட்கும்,எதிர்க்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் !!!
Nelson Xavier@nelsonvijay08

2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசு ப‌‌‌ல முக்கியமான முடிவுகளை அமல்படுத்த இருக்கிறது. 1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு- Delimitation இந்த கணக்கெடுப்பை முன்வைத்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை திருத்த இருக்கிறது பாஜக. மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முன்வைக்க இருக்கிறது. பாஜகவின் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படபோவது தென் மாநிலங்கள். குறிப்பாக தமிழ்நாடு. 543 எம்பிக்களில் தமிழ்நாடு-புதுவை சேர்த்த 40 எம்பிக்கள் என்பது ஏறக்குறைய 7.5 விழுக்காடு. இந்த சதவிகிதத்தை குறைத்தே தீருவது என்கிற முடிவில் தீவிரமாக இருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. புதிதாக பொறுப்பேற்க இருக்கிற அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மையை காக்க போராட வேண்டிய சூழல் இருக்கிறது. 2. புதிய மாநிலங்கள் நிர்மாணம் புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கம். மேற்கு வங்கத்தை உடைத்து புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்ணனியில் இந்த திட்டம் இருக்கிறது. இதைப்போலவே பாஜக வெற்றிக்கு வாய்ப்பில்லாத தென் இந்தியாவின் சில நகரங்களை யூனியன் பிரதேசமாக மாற்றுகிற திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருக்கிறது. 3. பொது சிவில் சட்டம் - Uniform Civil Code கோவா, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. குஜராத்தில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், ஹிமாச்சல், உபி, மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை 2029க்குள் படிபடியாக அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது ஆர்எஸ்எஸ். 4. கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றுதல் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை தேசியப் பட்டியலுக்கு மாற்றி மனித வள அமைச்சகத்தின் கீழ் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதென முடிவு செய்திருக்கிறார் மோடி. கல்வியை காவி மயமாக்கும் இந்த முயற்சி 2024லியே தொடங்கி விட்டது. நீட் தொடங்கி பல தேசிய நுழைவுத் தேர்வுகளும் தகுதித் தேர்வுகளும் தமிழ்நாட்டை முற்றுகையிடப் போகின்றன. 5. ஒரே நாடு- ஒரே தேர்தல் (One Nation - One Election) மாநிலங்களின் வலிமையைக்குறைத்து அவற்றை பெரும் மாவட்டங்களாக மாற்றுகிற கனவுக்கான முதல்முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை அதிமுக தொடக்கத்திலிருந்தே ஆதரித்து வருவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அம்சம். 6. மும்மொழி திணிப்பு (Three Language Policy) இதைப் பற்றி போதுமான அளவுக்கு தமிழ்நாடு பேசியும் கடுமையாக எதிர்த்தும் கூட, ஹிந்தியை தமிழ்நாட்டிற்குள் ஏதாவது ஒரு வடிவில் கொண்டு வந்தே தீருவது என உறுதியாக இருக்கிறார் ஒன்றிய மனிதவளத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 7. சிறுபான்மையினர் அதிகாரப் பறிப்பு மசோதா. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளால் அதிகம் பலனடைந்தவை தென் இந்திய மாநிலங்கள்தான். தென் மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை முன்வைத்து வெளிப்படையாக மத மோதலை உருவாக்கும் திட்டம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. வஃபு சட்டத்திருத்த மசாதோ மூலமாக இஸ்லாமியர்களையும், புதிய மசோதா மூலமாக கிறிஸ்தவ நிறுவனங்களையும் சட்டபூர்வமாகவே அழித்தொழிக்கிற பணியை தொடங்கி இருக்கிறது பாஜக அரசு. 2026 பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க இருக்கிறது.

தமிழ்
0
3
5
89