Denesh 😎 รีทวีตแล้ว
Denesh 😎
282.8K posts

Denesh 😎
@Imdenesh
♥♡ Mechanical Engineer 👨🔧 ⇨Online Trader 😎 & Manager - Operations @HST IPL #TVK4life🔥
Salem เข้าร่วม Mart 2012
569 กำลังติดตาม22.4K ผู้ติดตาม
Denesh 😎 รีทวีตแล้ว
Denesh 😎 รีทวีตแล้ว

Denesh 😎 รีทวีตแล้ว
Denesh 😎 รีทวีตแล้ว

Saami namma baasha pesuthu
Mumbai Indians@mipaltan
@itz_don_ நீ பொட்டு வச்ச தங்கக் குடம்… ஊருக்கு நீ மகுடம் 👑
Eesti
Denesh 😎 รีทวีตแล้ว

மன்னராட்சி மனநிலை அதிகாரங்கள் ஒழிந்து மக்களாட்சி நிலைபெற வேண்டும். மக்கள் விரோத சக்திகள் வீழ்ந்து, மக்களிலிருந்து மக்களுக்கானவர்கள் வெல்ல வேண்டும்.
ஊழலும், வாரிசு அரசியலும் மட்டுமே அதிகார பீடமாகக் கோலோச்சும் ஆதிக்க காலத்தின் முடிவு நெருங்கிவிட்டது. "மக்கள்தான் மன்னர்கள்" என்று உரத்து ஒலித்த மக்களாட்சி நாயகர், தமிழ்நாட்டின் தலைமகன், நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சியமைக்கப் போகும் காலம் தொடங்கிவிட்டது.
இது வழக்கமான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. சாதி, மதம், பாலின பாகுபாடு, ஊழல், வாரிசு அரசியல் என அனைத்துவித அதிகாரத்திலிருந்தும் நம் தலைமுறையினை மீட்டெடுக்கப் போகிற தேர்தல். நம் வருங்கால தலைமுறைக்கு நம்பிக்கையான சமூகச் சூழலை ஏற்படுத்தித் தரப்போகிற தேர்தல்.
எனவே, விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம். நமக்கான அரசியலை வென்றெடுப்போம்.
கழகத் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள அனைத்து வெற்றி வேட்பாளர்களும், தலைவர் அவர்களின் முகமாகவும் செயலாகவும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, மக்களில் ஒருவராய் மக்கள் பணியாற்றி வருகிறோம். இனி, மக்கள் பிரதிநிதியாய் மக்கள் சேவையாற்ற களத்தில் நிற்கிறோம். வெற்றித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ள 234 பேரும் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் அல்ல, மக்களின் காப்பாளர்கள்!
இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்து, வில்லிவாக்கம் பகுதி மக்களின் நலனுக்குத் துணை நிற்கும் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பை வழங்கியுள்ள கழகத் தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"இங்குப் பல தசாப்தங்களாக ஏதும் நடக்கவில்லை. ஆனால், ஒருவாரத்தில் பல தசாப்தமே நடந்தது" என்று ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார் புரட்சியாளர் லெனின். அதுபோல், நம்முடைய மக்களாட்சி - ஜனநாயகப் புரட்சி தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை அறிவிக்கும். தமிழக மக்களின் உரிமைகளை உறுதியாக வென்றெடுக்கும்.
தமிழ்
Denesh 😎 รีทวีตแล้ว
Denesh 😎 รีทวีตแล้ว

@hstradeschool @KarthickOcean @TamilanParthib1 @ArunbuddyAP Sari omalur la athiyaman ku potrunga adutha vaati poda mateenga life la oru time aachu namaluku podunga friendsss
Eesti

@KarthickOcean @TamilanParthib1 @Imdenesh @ArunbuddyAP பார்த்திபன்: எல்லா தொகுதி ல விஜய் தான் நிக்குறார் னு சொல்லுனு ஐடியா சொன்னதே நான் தான்
GIF
தமிழ்

ராசிபுரம் ல அமைச்சர் மதிவேந்தன் தான் நல்ல மனிதர்னு பெயர் இருக்கு
சேலம் தெற்கு- “விஜய்” தமிழன் பார்த்திபன் 😁
கில்லாடிஅண்ணே நீ @TamilanParthib1 விஜய் பேர் பார்த்து vote விழும்ல 😁😂 ஆன நீ North la நிப்பானு ரெண்டு பேர் vote பண்ண ready ஆஹ் இருந்தாங்க @Imdenesh @ArunbuddyAP 😁
வெங்கட்@iVenpu
தமிழ்

@hstradeschool @TamilanParthib1 @ArunbuddyAP Mannichirunga Anna etti kooda paakathavaruku elam epidi நான் vote panrathu🥲
Eesti

@Imdenesh @TamilanParthib1 @ArunbuddyAP பார்போம். நார்த் ல ஒழுங்க அமைச்சர்க்கு vote பண்ணுயா, அக்கா வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர் க்கு ஓட் பண்ணாவது எதாது benefit இருக்கும். யாருனே தெரியாம vote waste பண்ணாத 🏃🏻♂️
தமிழ்

@hstradeschool @TamilanParthib1 @ArunbuddyAP Nethu elam school annual day function la irunthey start paniyachi. School full of anil nation orey morattu vibe 😎😍
English
Denesh 😎 รีทวีตแล้ว

😍👌
Sowmya Kumar@tvk_vijay_vibes
யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை.... தனக்காக தன் தொகுதியை விட்டு கொடுத்தார் இந்த தொண்டன். அவரை நல்லா பாத்துக்குவேன் என்று மேடையில் உறுதி கொடுக்கும் தலைவன்.... சிவா பெரம்பூர் தொகுதி கழக செயலாளர்... Day by day your every action makes us fall in love with you more and more... Bless you 💜 @TVKVijayHQ @MichaelRay1304 @TvkCafeHQ @TripleNNNU
ART
Denesh 😎 รีทวีตแล้ว

எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டு குடுத்திருக்காரு , கவலையே படாதீங்க உங்க சிவாவை நல்லா பாத்துக்குவேன்..
@TVKVijayHQ 😍😍
தமிழ்
Denesh 😎 รีทวีตแล้ว

கரூருக்கு மீண்டும் விஜய் வருவாரா? கரூர் வேட்பாளர் மதியழகன் பேட்டி | N18S
#TVKCandidates #Karur #Vijay
#News18TamilNadu #TamilNews
For More Details Watch LIVE : youtube.com/live/E4ndYFfdl…

YouTube
தமிழ்
Denesh 😎 รีทวีตแล้ว

You laud him or spew venom on him, it doesn’t matter. @TVKVijayHQ fights it out, stood by his words, came to politics, fielding candidates in 234 constituencies, all set to compete against two major political parties and their alliance partners, fielded out minority candidates, his own fan club members have been given majority of seats. Now, that’s what you called as staying true to one’s vision without compromise and didn’t let down lakhs of his fans and members of his VMI for the past three decades. Respect @TVKVijayHQ 👍
English








