Karthik I.N.D.I.A 🇮🇳

41.6K posts

Karthik I.N.D.I.A 🇮🇳 banner
Karthik I.N.D.I.A 🇮🇳

Karthik I.N.D.I.A 🇮🇳

@MBKINDIA

Worshipping Humanity

Chennai เข้าร่วม Mart 2013
2.2K กำลังติดตาม2.1K ผู้ติดตาม
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Bose Venkat
Bose Venkat@DirectorBose·
14 வயதில் திமுக விற்கு வாக்கு சேகரித்தவன் நான், 25 ஆவது வயதில் கலைஞரின் எழுத்தில் கதாநாயகனாக நடித்து அவர் இதயத்தில் இடம் பிடித்தவன் நான்.. கலைஞருக்கு பிறகு தளபதியோடு நெருங்கி பழகியவன், அவரது ஆதரவோடு 2011,2016,2021 ஆகிய சட்ட மன்ற தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சென்றவன் நான்.. 2021 ஆட்சிக்கு வந்த பிறகு கலைமாமனி தேர்வு குழு, சினிமா வாரியம், மற்றும் சின்னத்திரை தேர்வு குழுவில் இடம் பெற்றவன் நான்.. நான் முழு நேர அரசியல் களத்தில் பயனிப்பவன்.. திமுக தான் என் மூச்சு என் பேச்சு.. ஒரு சீட்டு கிடைக்காததல் கட்சி மாறுபவனோ கொள்கை மாறுபவனோ நான் கிடையாது.. நான் அதற்காக திமுக வில் இல்லை.. தலைவரின் அன்பிற்கும், மக்கள் பணிக்கும் ரசிகன் நான்.. நான் திமுக காரன்.. என்னை தற்போது கழகத்திற்கு வந்தவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன் நான் திமிர் பிடித்த “திமுக” காரன் 🖤❤️
Bose Venkat tweet media
தமிழ்
472
535
3.3K
194.2K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
🌟🌟Dr.Crow🌟🌟
🌟🌟Dr.Crow🌟🌟@skybluekrishna·
டேய் தற்குறி ரெடியா இருங்க... ஒருத்தனை எக்ஸ்போஸ் பண்ணுறேன்...🤣🤣🤣🤣🤣🤣🤣
🌟🌟Dr.Crow🌟🌟 tweet media
தமிழ்
2
9
64
3.4K
சு.புகழேந்தி
@JohnSun33348514 @RmRamu5 @alagar_raghavan @SMOHAN74515100 @Neelavannan_VV @epawitter1 @RKamala74265811 @Vishwa370Kumar @manimar23055910 @MBKINDIA @P_I_Swathi @Lakshma07776875 @SelvabaiJ55505 @Arivu1969 @Balasub41830372 @ParamasivamRam7 @revathylondon @Kannagi_Bala @PBalasundaram7 @PChandran49 @Dhakshina23 @tamilantalks @Vishwan2106 @porkodichellama @Aathiraj8585 @GSELVARAJU3 @subramaniangood @slcsekaran @balavelagri @Vanjikumar1011 @MohanKu03143568 @RKEngineers976 @fly2aziz @syed2029 @AbdulTariq52687 @Gandeeban6 @selvabaijeyaraj @benazir82896 @VSHANMU01079503 @JambuDweepa73 @arasimetal @OfficeOfVN @parasuraman1964 @cankikalin41882 @MurthyK49792741 @5Yw8a2P8ZnFfiBX @Ethiraj25048473 @MAbdullah14372 @Shaikfaree64801 நடிகர் விஜய் அரசியல் பற்றி பேச ஒண்ணும் இல்லை. பல கட்சிகளில் இருந்து வந்த, அல்லது விஜய் உடன் இருந்த அல்லது அதிகமாக பணம் கொடுத்தவர்களுக்கு சீட் கொடுத்து இருக்கிறார். அணில் குஞ்சுகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்
4
1
12
48
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
தல அரவிந்த்
இவனுக்கு பொண்டாட்டியும் 2வேணுமாம் தொகுதியும் 2தான் வேணுமாம்..😂
தல அரவிந்த் tweet media
தமிழ்
23
602
2K
26.6K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA.
நிதின் கட்கரி மீதான பாலியல் புகார்...மோடியின் மீதான‌பாலியல் செய்திகளுக்கு அடுத்து இது...பாலியல் ஜனதா கட்சி.
தமிழ்
1
94
166
2.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
மெட்ராஸ் பையன்
விஜய் பத்தி சொல்லுங்க.. பாட்டிம்மா :- எனக்கு வாயில அசிங்கமா வந்துரும் பரவால்லயா 🤣🤣🤣🤣
தமிழ்
8
293
704
11.6K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
நாம் பணம் கொடுத்து வாங்கும் அரிசி , சர்க்கரையை பயன்படுத்தாமல் இருந்தால் அதை திரும்பப் பெற்று மீண்டும் வியாபாரம் செய்ய கடைக்காரருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க, நாம் பணம் கொடுத்து வாங்கும் இணைய டேட்டா மீதத்தை பறித்துக் கொள்கிறார்கள், இந்த “பகல் கொள்ளை” ஏன்? நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய அநீதிதான் இது. ஒரு நாள் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை எடுத்தால், அதில் பாதி மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், இரவு 12 மணி கடந்தவுடன் மீதமுள்ள டேட்டா மறைந்து விடுகிறது. மீதமுள்ள டேட்டாவை அடுத்த நாளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி (Data Carryover) என்பது ஒரு பயனாளியின் நியாயமான உரிமை. நாம் பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்தும் உரிமை நமக்கிருக்க வேண்டும். சாதாரண மக்களின் இந்த முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் Raghav Chadha முன்வைத்துள்ளார். பயன்படுத்தப்படாத டேட்டா வீணாகாமல் அடுத்த நாட்களுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த டிஜிட்டல் காலத்தில் டேட்டா என்பது ஒரு சாதாரண சேவை அல்ல, நாம் பணம் கொடுத்து வாங்கும் ஒரு பொருள். அது வீணாக விடப்படக்கூடாது. இந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்! நம் நண்பர்களுக்கும் பகிருங்கள் உறவுகளே ❤️🔥
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
23
378
879
15.7K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Vanitha
Vanitha@Vanitha06119914·
நாளைக்கு எதிரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கப் போகிறது 😍😍
Vanitha tweet media
தமிழ்
43
63
219
3.5K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
330
1K
4.3K
78.5K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Dr P Thiaga Rajan (PTR)
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன். அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Dr P Thiaga Rajan (PTR) tweet media
தமிழ்
380
1.5K
5.9K
86.1K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Priya Purohit
Priya Purohit@Priyaa_Purohit·
Why do the people of Tamil Nadu love CM MK Stalin very much ? 🤔
Priya Purohit tweet media
English
482
338
1.6K
31.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
100
1.1K
2.6K
302.3K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பெருமைமிகு நம் #ChepaukTriplicane தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ள கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும் - தலைமைக்கழகத்துக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி என்றென்றும் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் - தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவர் அவர்களின் கரங்களில் ஒப்படைப்போம்! வெல்வோம் ஒன்றாக! #தலைவர்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
353
1K
3.4K
160.2K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “10.5% இடஒதுக்கீடு கொடுத்து வன்னிய மக்களை ஏமாற்றி 2021ல் ஜெயித்த இபிஎஸ், இப்போது அதை முடிந்து போன கதை என்கிறார்” இபிஎஸ் மற்றும் அன்புமணி மீது ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு #SunNews | #EdappadiPalanisamy | #Anbumani
தமிழ்
55
334
1K
60.1K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
நல்லா படிச்சுட்டுதான் வந்தேன்! பரீட்சை எழுதும் போது ஜேம் ஆகும் மாணவன் போல், அதிகம் கல்வி அறிவு இல்லாத ஒரு தற்குறியை பிரதமர் ஆக்கினால், அந்த தேசம் இப்படித்தான் கேவலப்பட வேண்டும்!
தமிழ்
2
51
81
1.4K
Karthik I.N.D.I.A 🇮🇳 รีทวีตแล้ว
Kanpur Needs
Kanpur Needs@Kanpurneeds·
I am saying it again, loud and clear There is no bigger scam than Swachch Bharat.
Kanpur Needs tweet media
English
364
2.7K
10.3K
120K
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
பெரம்பூர் தேர்தல் அலுவலரிடம் தற்குறிகள் கொடுத்த கடிதம்.😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
167
284
1.6K
79.8K