
@News18TamilNadu விஜயாலதான் பலர் ஒரு வெரலு புரச்சி செஞ்சாங்க. அதனாலதான் வாக்குப்பதிவு அதிகரிச்சதுன்னு உருட்டுன தற்குறிகளை யாராவது பார்த்தீங்களா?

தமிழ்
MathiMaran
55.5K posts













Must watch 💥💥💥 James Vasantha Blastu Blastu🔥 தூய சக்தி தற்குறி விஜயை ஆதரிக்கும் தற்குறிகளை போட்டு பொளந்து இருக்காரு மனுஷன் #தற்குறி_விஜய்_கழகம்























'குடிமக்களை குடிக்கிற மக்களாக மாற்றியது போதும்; யார் வந்தாலும் டாஸ்மாக்கை உடனே மூடுங்க' -வாக்களித்த பின் சிவகுமார் பேட்டி. #Nakkheeran #sivakumar #election2026








அன்று ஒருவரின் டிக்கெட் எடுக்காத ரயில் பயணத்தால் வந்த துயர் துடைக்க, இன்று முறைப்படி டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி வருகிறோம். சூரியன் மறையும் வரை நம்மால் வாக்களிக்க முடியும் என நம்புகிறேன். குன்றின் மேல் தீபம் ஒளிர, முருகா நீயே துணை! #ThinkBeforeYouVote













