மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத்
106.9K posts

மாத்தூர் பா.கோபிநாத்
@MathurGopinath
District Deputy Coordinator - DMK IT Wing (Chennai Northeast)
சென்னை,தமிழ்நாடு เข้าร่วม Haziran 2016
2.9K กำลังติดตาม15.7K ผู้ติดตาม
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

#WATCH | மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?
“ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல. அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்? அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தான் கூறுவது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும். மேலும், செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் மூலம் மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.”
– முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்.
#GeethaJeevan | #DMK | #TVKFailed | #Sarathkumar | #KalaignarSeithigal
தமிழ்
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த பாக்யராஜ் சார் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினேன்.
வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள பாக்கியராஜ் சாரின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவர். எழுத்தாளர் – பத்திரிகையாளர் – நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - இசை அமைப்பாளர் என பன்முகத்திறமையோடு தனி முத்திரைப் பதித்தவர்.
அண்மையில் மறைந்த பாரதிராஜா சாரின் பட்டறையில் இருந்து வந்த அவர், தனது எழுத்தாற்றல் மூலம், குடும்ப உணர்வுகள் சார்ந்த கதைகளை நகைச்சுவையாகவும் – ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தினார். எண்ணற்ற அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையும் பாக்யராஜ் சாரை சேரும்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட விழாவில் பங்கேற்று, கழகத்தலைவர் @mkstalin அவர்கள், பாக்யராஜ் சாரின் பெருமைகளைப் பேசினார்கள்.
பாக்யராஜ் சாரை இழந்து வாடும் அவரது துணைவியார் திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், சகோதரர் சாந்தனு, சகோதரி சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும். #KBhagyaraj




தமிழ்
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

#JUSTIN | சென்னை பாலவாக்கம் அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் பங்கேற்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்
35 பேருக்கு மட்டுமே உள்ளே அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் வெயிலில் அவதிக்குள்ளான பெற்றோர்
நிழல் இருக்கும் பக்கம் ஒதுங்கி இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ஆம்புலன்ஸ் ஓரம், கட்டடங்கள் ஓரம் ஒதுங்கி நிற்கும் மக்கள்
#SunNews | #Chennai | #PolioDrops




தமிழ்
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

ஆதாரம் எதுவும் இல்லை
உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்!
தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா?
கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான உங்கள் தலைவர் @TVKVijayHQ பின்னங்கால் பிடற ஓடிஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான @imrajmohan பேசலாமா? காவல்துறை சோதனையை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர் அண்ணன் @evvelu அன்று இரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கிய துணிச்சல், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது பத்திரிக்கையாளர்களை சந்தித்ததுண்டா?
இன்று வரை script வைத்தே பேசும் உங்கள் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?
தைரியம் பற்றி ஓடி ஒளிந்த நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக்கழகம் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவைப் பார்த்து கேட்பது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
உங்களுக்கு மிசா தெரியுமா பொடா தெரியுமா சிறைவாசம் கண்டதுண்டா? சினிமாவில் நடித்தவர் தலைவர் மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என instant அமைச்சரவை withstand எத்தனை நாள் என்று பார்ப்போம்?@PttvNewsX @mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam @PTI_News
PttvOnlinenews@PttvNewsX
"நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்.. அவர் துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்”- சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதால்தான் ரெய்டு என எ.வ.வேலு கூறியிருந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் #Rajmohan | #TVK | #DMK | #EVVelu | #Raid
தமிழ்
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว
மாத்தூர் பா.கோபிநாத் รีทวีตแล้ว

















