Nithya

9K posts

Nithya

Nithya

@Nithya_Reflects

เข้าร่วม Ocak 2025
112 กำลังติดตาม146 ผู้ติดตาม
Nithya รีทวีตแล้ว
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
இதுக்கு பேர் தான்டா ரோட் ஷோ🔥 புதுக்கோட்டையை அதிர விட்ட தலைவர்👌👌 மாஸ் காட்ட இது பஸ்ஸில் கூட்டிட்டு வந்த ரசிக கூட்டம் அல்ல திமுக அரசின் திட்டங்களால் தானா சேர்ந்த மாபெரும் கூட்டம்🙏 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
12
430
1.2K
10.5K
Nithya รีทวีตแล้ว
Jothimani
Jothimani@jothims·
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், வெற்றி வேட்பாளர் திரு. டி. சாமிநாதன் அவர்களை ஆதரித்து வடமதுரை ஒன்றியத்தில் எனது பிரச்சாரம்.
தமிழ்
2
10
36
607
Nithya รีทวีตแล้ว
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
"நெஞ்சை தட்டிச் சொல்வோம்.. நான் மதுரைக்காரண்டா.. ஒரு கை பார்ப்போம்.." தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பி.டி.ஆர் ஆவேச உரை🔥🔥🔥
தமிழ்
11
247
655
7K
Nithya
Nithya@Nithya_Reflects·
@FashionAdviserr @Newsreading1 With respect am telling you it's my original Id sir.its unnecessary to prove my identity.never mind.i don't care about people like u.bcz u r just an abuser.
English
0
0
0
2
Nithya
Nithya@Nithya_Reflects·
@AccVedic26427 @dibakardutta_ @Benarasiyaa No hindhuism teach us hate others... dividend politics is always dangerous.no religion matters us we r very clear whoever did the crime that matters ,the person should be accountable not his family, surroundings, religion.
English
1
0
0
3
Piyush Rai
Piyush Rai@Benarasiyaa·
Shocking visuals from Lucknow in Uttar Pradesh where a man could be seen choke-slaming a 10-year-old kid playing on the street with his friends. Incident took place in Wazirganj area. The victim has sustained critical injuries and this currently under medical observation.
English
56
403
930
57.1K
_._QC_._
_._QC_._@FromTamilagam·
@Nithya_Reflects @PttvNewsX 🤡 Mob violence were actually low on BJP rule in UP Bihar than INC. No riots in bjp rule, no mass unrest - all these happened at inc rule.
English
0
0
0
5
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
திருச்செந்தூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து வேலூர் இப்ராஹிம் கையில் வேலுடன் முருகன் பாடலை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #Thiruchendur | #BJP | #DMK | #ElectionWithPT
தமிழ்
16
162
778
11.1K
Nithya
Nithya@Nithya_Reflects·
@dhaksha2011 No way..no place for bjp in delta
English
0
0
0
39
Booth Agent
Booth Agent@dhaksha2011·
EPS-TTV duo in Thanjavur 😳🔥 History in making ❓
Booth Agent tweet media
English
12
109
525
7.8K
Nithya
Nithya@Nithya_Reflects·
@hari_noty Sir on Thanjavur bjp candidate..not Aiadmk..y no BJP flags.
English
0
0
0
38
Hari
Hari@hari_noty·
🚨 EPS & TTV combined Campaign - Thanjavur 🚨 Real Mankatha Feel ...... 🔥🔥‼️ DMK going to lose badly in Delta region ...
English
20
186
776
19.6K
Nithya
Nithya@Nithya_Reflects·
@hari_noty Y the BJP candidate is not in the van who is contesting in Thanjavur
English
0
0
0
47
Nithya รีทวีตแล้ว
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
திருச்சி கிழக்கு ஒன்னும் முட்டாள் தொகுதி கிடையாது இளம் தலைவர்🔥🔥 தற்குறி விஜய்க்கு இதை விட வேறு அசிங்கம் இல்லை😃😃 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
தமிழ்
1
106
273
3.7K
Nithya รีทวีตแล้ว
Mr. வெட்டி
களத்தில சுழலுவான் திமுக காரன்..🖤❤️ செய்த திட்டங்கள் இனி செய்யப்போகும் திட்டங்களை சொல்லி வேட்பாளரே இல்லைனாலும் தலைமை பேச்சை கேட்டு சிங்கிள் டீ குடிச்சிட்டு கட்சிக்காக வேலை பாத்துட்டே இருப்பான்.. சும்மா ஒன்னும் வரல டா திமுக காரன் 🔥🔥🔥 #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #VoteForDMK
தமிழ்
1
61
143
1.7K
Nithya
Nithya@Nithya_Reflects·
@preeti_itzme Consuming kallu,kala sarayam,alhocol everything will kill their health and their family no doubt about it.this gov or previous gov all run this. She should ask this from the chief ministers who started the TASMAC,who expanded.future any gov comes they won't close it completely
English
0
0
1
6
Polimer News
Polimer News@polimernews·
"நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ஒரே வேனில் நின்று பிரச்சாரம் செய்வதால் சில பேர் பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.." "அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இது அண்ணன் தம்பி சண்டை தான்.." இ.பி.எஸ். உடன் இணைந்து டிடிவி.தினகரன் தீவிர பிரச்சாரம் #Thanjavur | #EPS | #ADMK | #Election2026 | #TTVDhinakaran
தமிழ்
24
367
1.3K
28.5K
Nithya รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்Talks | "மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்" -சரத்குமார், பாஜக நிர்வாகி #SunNews | #BJP | #ADMK | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
34
39
84
8.1K
Nithya รีทวีตแล้ว
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
சிங்கம் பாட்டுக்கு அது வேலையை பாத்துகிட்டு இருந்துச்சு … போய் தேவையில்லாமல் சீண்டி விட்டுட்டாங்க … இனி கஷ்டப்பட்டு தேத்திய நாலு ஓட்டும் வராது 😂😂 நீங்க அடிச்சு ஆடுங்க சார் … வாழ்த்துக்கள் 🖤♥️
Dr P Thiaga Rajan (PTR)@ptrmadurai

Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024. Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us. However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan @VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course). Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background. Chapter:1 இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. 2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன். அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும். நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்! அத்தியாயம் 1 வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை. தரவுகள் (Data PDF): drive.google.com/file/d/14EnCzS…

தமிழ்
11
72
169
3.7K
Nithya รีทวีตแล้ว
Nithya
Nithya@Nithya_Reflects·
@PunishedKebbin @LalitAditya1212 No matter what it is.we nevermind.bcz we actually cares only about development ,growth,unity,social justice..we are already growing better than u all who follow the one.
English
0
0
0
1
Kebbin
Kebbin@PunishedKebbin·
@LalitAditya1212 Who cares? DMK’s Tamil Nadu is the envy of India
English
3
0
23
872
Lalitāditya
Lalitāditya@LalitAditya1212·
"In Tamil Nadu, Sanatana means caste" - worst justification given by DMK supporters to justify Udayanidhi's statement.
English
30
48
378
17K
Nithya รีทวีตแล้ว
Lalit Fernandez
Lalit Fernandez@LalitFernandez·
@LalitAditya1212 Irrespective of what it means or denotes, we reject the term, the concept and its values. We are focused on development, social upliftment, empowerment, security and dignity. We managed to achieve all that by keeping our religious beliefs private, working together as Tamils.
English
0
0
3
229
Nithya รีทวีตแล้ว
Light Yagami
Light Yagami@Vignesh90295553·
@LalitAditya1212 Actually 99% of tamils except Brahmins never heared the term Sanatana in their whole lifetime it entered into political scenario of TN post 2019 and am sure many in rural tamilnadu still doesn't give a shit about Sanatana and really they don't care what it is
English
1
3
31
763