ทวีตที่ปักหมุด
சுமை சுமத்தாத ராமன்
98K posts

சுமை சுமத்தாத ராமன்
@NotCarryingRam1
A wannabe Wanderlust, Reader| Social Justice| Equality |I belong to the Dravidian Stock|
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் เข้าร่วม Mart 2021
1.8K กำลังติดตาม1.7K ผู้ติดตาม
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

முத்து நகரத்தை வளர்த்தெடுத்த தி.மு.கழக அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
#VoteForDMK
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

நாங்க நினைச்சா தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம்னு ஏற்கனவே நயினார் நாகேந்திரன் மிரட்டியிருந்தாரு. இப்ப இவரு மும்மொழி கொள்கையை திணிப்போம்னு சொல்றாரு. எல்லாம் அந்த மொரட்டு அடிமை எடப்பாடி இருக்குற தைரியம்தான்
Sun News@sunnewstamil
#தேர்தல்Talks | "மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்" -சரத்குமார், பாஜக நிர்வாகி #SunNews | #BJP | #ADMK | #TNElectionWithSunNews
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

@ptrmadurai டென்ஷன் ஆயிட்டாரு... சினிமா சங்கி & co
ஆமா... ஏன் ஆனார் தெரியுமா?
ஏன்னா நீ தொட்டது மீனாட்சி அம்மனை..
மீனாட்சியை தொட்டா அவரு மட்டுமில்ல... மொத்த மதுரையும் டென்ஷன் ஆகும்...
அதுதான் இங்க நடக்குது
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

எண்ணற்ற முதல்வர்களை உருவாக்கிய மகத்தான முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டார்கள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

Glaring abuse of office by @tnpoliceoffl
DGP Mr.Sandeep Rai Rathore
@ECISVEEP appointed Elections DGP Mr.Sandeep Rai has overstepped his authority and overruled the orders of the Election Commission of India.
ECI vide communication dated
11.4.2026 had withdrawn the appointment of @smittal_ips as Director of DVAC and placed him as DGP, Armed Force.
Overruling the said communication of @ECISVEEP @TNelectionsCEO , Mr.Rathore has issued a unilateral order
(11-04-26) giving additional charge of Director, DVAC to the same Mr.Sandeep Mittal, IPS
It is noteworthy that Mr.Rathore is not even the competent authority to issue any such appointment orders as the powers are vested with the Home Department of TN Govt
In either case, no such orders could have been passed without the direction of ECI and MCC is in place
By issuing such an order, Mr.Rathore has not just acted against the communication of ECI but also violated the service rules as Home Department is the competent authority to issue appoint / transfer orders in the police force.
Why is Rathore desperate to have a person of his choice as Director of DVAC ?
Is it because of a pending vigilance (DE) enquiry against him in DVAC
By acting hastily,DGP of @tnpoliceoffl has violated both the ECI orders and the Govt rules


English
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

இந்திய தேர்தல் ஆணையம் @ECISVEEP மற்றும் @tnpoliceoffl -ன் DGP அலுவலகம் இணைந்து ஆடும் அரசியல் ஆட்டம் மிக மோசமானதாக இருக்கிறது
Vigilance Commissioner-ன் அதிகாரத்திற்குட்ட விவகாரத்தில்
DGP அலுவலகம் சட்டவிரோதமாக தலையிட்டுள்ளது
தேர்தல் ஆணையம் திரு.சந்தீப் மிட்டலை DVAC இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கி Armed Force DGP-ஆக மட்டும் நியமித்து 11-04-2026 அன்று உத்தரவிட்டது
ஆனால் @ECISVEEP ன்
இந்த உத்தரவையும் மீறி அதே தினம்
@tnpoliceoffl-ன் DGP சந்தீப்ராய் ரத்தோர் சட்டவிரோதமாக
திரு.சந்தீப் மிட்டலுக்கு கடிதம் எழுதி
DVAC இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார்
உண்மையில் நடப்பதையெல்லாம் பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
DVAC இயக்குநர் விவகாரத்தில் மாநிலத்தின் DGP எப்படி தலையிட இயலும் !?
அதுவும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது !!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பிறப்பித்து பின்னரும் கடிதம் எழுதியுள்ளார் !
என்ன தான் நடக்கிறது @ECISVEEP ?
இப்படி வெளிப்படையாக அதிகார துஷ்பிரயோகம் செய்த DGP மீது
@ECISVEEP @TNelectionsCEO கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, MLA-க்களை ஏலம் எடுத்து முதலமைச்சர் ஆனவர்தான் பழனிசாமி. முதலமைச்சராக இருந்த 4 ஆண்டுகளும் மருந்துக்குகூட எந்த நல்லதையும் செய்யவில்லை. அந்தச் சீரழிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @InigoIrudayaraj அவர்களுக்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டை அழிக்க துடிக்கும்
பா.ஜ.கவின் A டீமான நேரடி அடிமைகளையும் B டீமான மறைமுக அடிமைகளையும் வீழ்த்தி சுயமரியாதை மிக்க தமிழ்நாடு அணியை வெற்றி பெற செய்ய, மக்களுக்காக இருந்து மக்களோடு பயணிக்க கூடியவரான அண்ணன் இனிகோ இருதயராஜை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.
திருச்சி கிழக்கிலும் உதயசூரியன் உதிக்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

@mkstalin @NotCarryingRam1 Absolutely THALAIVARE! He's known for bluffs even in very serious issues like Sterlite & SathanKulam murders. Not once he condemned Delhi. Wish Jaya's refusal & his-yes boss are circulated. One who doesnt know to answer responsibly is a total misfit & has to be rejected.
#DMK2.O
English
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว

காலை உணவு திட்டம் அம்மாக்கள் கிட்ட எந்தளவிற்கு வரவேற்பு பெற்றிருக்கு😍👌🏻
பெண்களுக்கு திமுக என்ன கொண்டு வரப்போறாங்கனு ஒவ்வொரு நாளும் "EXCITEMENT"டா இருக்கு😍❤️💥
#VoteForDMK
தமிழ்
சுமை சுமத்தாத ராமன் รีทวีตแล้ว













