Pothi

13.5K posts

Pothi banner
Pothi

Pothi

@Pothi

Security & Privacy Consultant. யாமர்க்கும் குடியல்லோம். Mostly OMAD.. Politically, always in opposition mode.

Universe เข้าร่วม Temmuz 2008
393 กำลังติดตาม336 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Pothi
Pothi@Pothi·
வாக்களிப்பது நமது உரிமை , சூரியன் மறையும் வரை (6 மணி) வாக்களிப்போம் .
தமிழ்
1
0
1
11
Pothi รีทวีตแล้ว
பிரியக்குமார் அருள்நாதன்
நான் கூறாததை கூறி வதந்தி பரப்ப வேண்டாம். மறைமுகமாக ஸ்டாலினை கண்டித்த அஜித்🔥🔥 எக்காரணம்கொண்டும் தன் ரசிகர்கள் வாக்கு திமுகவுக்கு போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதையே இந்த உடனடி மறுப்பு காட்டுகிறது.
பிரியக்குமார் அருள்நாதன் tweet media
தமிழ்
26
498
1.1K
11.9K
Pothi รีทวีตแล้ว
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@TheBluePen25·
Voted for AIADMK for the first time in my life ✌🏽. திமுக ஒழியட்டும்.
Shalin Maria Lawrence tweet media
English
257
391
2.2K
46.6K
Pothi รีทวีตแล้ว
தேவர் S. Muralidharan
கொடுங்கோள் ஆட்சியில் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தம்பி @SavukkuOfficial ரின் இறைவனடி சேர்ந்த கமலா அம்மையாருக்கான சமர்ப்பணம். இன்னொரு தாய் சினத்துடன் தள்ளாத வயதில் கஷ்டப்பட்டு வாக்குச்சாவடி சென்று நரகாசுரனை வதைக்க தன் ஜனநாயக கடமையை செவ்வனே செய்து முடித்தாள் 🙏 @FelixGerald_TVK @arulmozhi_25 @Nithiskumar_ @TheBluePen25 @sansbarrier @rajakumaari @CTR_Nirmalkumar @KalyaanBJP_ @MuthuRamamoorth @umaanandansays
தேவர் S. Muralidharan tweet media
தமிழ்
4
48
233
3.4K
Pothi รีทวีตแล้ว
Shibin
Shibin@Shibin_twitz·
வாக்களிப்பது நமது உரிமை , சூரியன் மறையும் வரை வாக்களிப்போம் .
தமிழ்
11
146
632
6.1K
Pothi รีทวีตแล้ว
தேவர் S. Muralidharan
குளித்து நெற்றியில் திருநீறு பூண்டு நரகாசுரனை மீண்டும் ஒரு முறை வீழ்த்துவோம். அரோகரா அப்பன் முருகனுக்கு
தேவர் S. Muralidharan tweet media
தமிழ்
2
8
51
546
Pothi รีทวีตแล้ว
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
மதுரை மத்திய தொகுதியே... அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளரை miss பண்ணிடாதீங்க. இந்த மனுஷன் உழைப்பு வேற மாதிரி இருக்கும். களத்தில் இறங்கி வேலை செய்வார். @SundarCOffl @khushsundar
The Journo ✍️ tweet media
தமிழ்
1
23
87
572
Pothi รีทวีตแล้ว
AK VERIYAN 😎
AK VERIYAN 😎@AK_VERIYAN__·
திமுக கு ஓட்டு போட போறேன்னு சொல்றவங்கள பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.Chaikkkkk
தமிழ்
88
295
1.4K
23.8K
Pothi รีทวีตแล้ว
Taurus
Taurus@itz_chillax·
DMK idealogy புடிச்சிருக்குனு ஓட்டு போடுறேன் மச்சி ~ டேய் அவனுக idealogy, social justice லாம் தூக்கி போட்டு பல வருஷம் ஆகுதுடா புரிஞ்சுக்கோ மச்சான் இப்போ அவனுகளுக்கு சின்ன தத்திய அடுத்த முதல்வர் ஆக்கனும் அவளோ தான்
Taurus tweet media
தமிழ்
5
472
1.4K
14.3K
Pothi รีทวีตแล้ว
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
தூய்மைப் பணியாளர்கள் பல மாசம் போராட்டம் செஞ்சாங்க, அப்ப இந்த போலி அப்பா வரல ஆசிரியர்கள் போராட்டம், பல நாட்கள் நடந்தது, அப்ப இந்த போலி அப்பா சந்திக்க வரல வேங்கைவயல்,மேல்பாதி, ஆணவக்கொலைகள் எதையும் கண்டிக்க, இந்தப் போலி அப்பா, நேர்ல வரல சத்துணவுப் பணியாளர், அங்கண்வாடி பணியார்கள் , நர்சுகள் போராடிட்டு இருக்காங்க, அப்பா வரல. காவல் கொலையில செத்த அஜித் உட்பட முப்பது பேருக்கும் மேலே யார் வீட்டையும் பார்க்க இந்த போலி அப்பா வரல. ஆனா H. ராஜாவ மூணு தடவ, ரெண்டு வாரத்துல போய்ப் பாத்தாரு நலிந்த நடிகைகளைப் போய்ப் பார்த்தாரு எஸ் வி சேகரை ஏழு முறை சந்திச்சாரு. எஸ் வி சேகர் அப்பனோட பெயரை ஒரு சாலை வைத்து, பொருளாதாரத்தை உயர்த்தினாரு. தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தப்ப, ப்ரிவியூ ஷோ படம் பாத்த்துகிட்டு, ஜாலியா சுத்திகிட்டு இருந்தவன் டா இந்தப்பயபுள்ள ஸ்டாலினை நம்பி நாசமாய்ப் போனதும் போதும். விடியலைக் கிழித்ததும் போதும்.
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
1
24
69
1.2K
Pothi รีทวีตแล้ว
Durgasurendran
Durgasurendran@DurgaSurendran_·
ஜனநாயக கடமையாற்ற தயாரா?? வெற்றி உழைப்பவர்களுக்கே சேர வேண்டும்… எனவே எடப்பாடியாரே வெல்ல வேண்டும்… மீண்டும் இரட்டை இலை🌱🌱🌱 #EPSFOR2026 #AIADMKFORTN #AIADMKITWING
தமிழ்
1
31
107
893
Pothi รีทวีตแล้ว
தேவர் S. Muralidharan
குளித்து நெற்றியில் திருநீர் பூண்டு நரகாசுரனை மீண்டும் ஒருமுறை வதம் செய்ய கிளம்பினான் பழனிச்சாமி. @EPSTamilNadu அவனுக்கும் அரோகரா 🔥
தேவர் S. Muralidharan tweet media
தமிழ்
3
11
84
697
Pothi รีทวีตแล้ว
Thinakaran Rajamani
People claim thousands struggle to reach their native places from Chennai to cast their votes. Governments' focus on Chennai & keeping everything 700km away from South costs people their very basic democratic voting rights. Tamil Nadu needs a second capital.
English
60
231
791
74.3K
Pothi รีทวีตแล้ว
The Journo ✍️
The Journo ✍️@zeenivazan·
திமுகவின் தப்புக் கணக்கு...! 2021 திமுக வெல்ல மிக முக்கிய காரணம் முதல் தலைமுறை வாக்காளர்கள். பொய் செய்திகளால், அவர்களை IPAC ஏமாற்றி இருந்தது. நான் எவ்வளவோ கூறியும், போன முறை திமுகவுக்கு வாக்களித்த பையன், இன்று திமுகவுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கான். 2026ல முதல் தலைமுறை வாக்குகள் 1% கூட திமுகவுக்கு விழாது. அதிமுக கூட்டணி வாக்குகள் அப்படியே அதிமுக வசம் இருக்கும் எப்பொழுதும். யோசித்துப் பாருங்கள். அதிமுக கூட்டணி எளிதாக வெல்லும். 💪💪💪
The Journo ✍️ tweet media
தமிழ்
0
7
26
249
Pothi รีทวีตแล้ว
director esakki
director esakki@director_esakki·
நிதிஷ் என்ற இந்த இளைஞன் திருடல கொள்ளையடிக்கல கொலை பன்னல சாராயம் காச்சல ஆனாலும் சித்திரவதை செய்யப்பட்டான். மக்களுக்காக ஊடகத்தில் பேசினான் என்ற ஒரே காரணத்திற்காக..! இந்த சின்ன வயதில் பயப்படாமல் அநீதிக்கு எதிராக போடியுள்ளான் பேண்டில் யூரின் போகாமல். அவனுக்கு நீதி வேண்டி இன்று வாக்கு செலுத்த போறேன். x.com/nsubesh/status…
தமிழ்
2
65
286
7.1K
Pothi รีทวีตแล้ว
Koduva :)
Koduva :)@_ImVasu·
ஒரே நாளில் வெள்ளி இரும்பாகும் அதிசியம் !! பரமத்தி வேலூர் முழுக்க காரி துப்புது திமுகவை ! What Bro @arivalayam It's Very Wrong Broo ..
Koduva :) tweet media
தமிழ்
8
438
1K
45.8K
Pothi รีทวีตแล้ว
AGM SWAMI
AGM SWAMI@agmswami·
சாதனைய சொல்லி ஓட்டு கேட்க வக்கில்ல. திருடனத கொடுத்து ஜெயிக்க விட்டா...இன்னும் எவ்வளவு திருடுவான்? ஊரையே கெடுத்து வச்சிருக்காங்க. இது மாற வேண்டும். வாக்களிப்பீர் 🌱🥭🪷
தமிழ்
2
49
138
1.4K