தோழர் சிவா திலீபன் இயற்கை எய்தினார்.
சமரசமற்ற போராளி, தமிழினப்பற்றாளர், அன்னைத்தமிழை உயிரென நேசித்தவர்,
அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகுபிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன்,
மே17 இயக்கப் பொருப்பாளர்
தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகைச்சுடரானார்.
பெருந்தீ பற்ற வைத்து தாரகையானார்.
தோழர் சிவா திலீபனுக்கு வீரவணக்கம்.
'தமிழ் வாழ்க' என்ற அவரது இறுதி முழக்கம், காலமுழுதும் நின்று ஒலிக்கும்.
சென்று வா தோழா!
நீ கொடுத்த சுடரேந்தி எங்கள் பயணம் தொடரும்.
நீ கொடுத்த துணிவைச் சுமந்து எம் போராட்டம் தொடரும்.
இறுதித்தோழன் இருக்கும் வரை
உன் கொடி பறக்கும்.
சென்று வா தோழா.
உனக்கு எம் தமிழ் வணக்கம்.
மே பதினேழு இயக்கம்
18-03-2026
21 :30
@may17iyakkam
@ArulkumarBjp இந்த மாறி ஒரு 4-5 நாதாரிங்க இருக்கு, சும்மா அமெரிக்கா பொருளாதாரலேர்ந்து, அனு விஞ்ஞாயாணம், எகனாமிக்ஸனு அடுச்சு தள்ளுவானுங்க, இவனுங்க பொழப்பு இதை வைத்து தான் ஓடுது
இவன் யாரு?
எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே உட்கார்ந்து தினமும் பேட்டி கொடுத்துட்டு இருக்கான்🤣
இவன் பேட்டி எல்லாம் பாக்குற அளவுக்கு மக்கள் வேலை வெட்டி இல்லாம இருக்காங்க?
ஓரிரு போராட்டம் தவிர வேறு எந்த போராட்டத்திலும் முன்னே நிற்கும் தலைவன் உயிரை விடுவது இல்லை.. திருமுருகன் காந்தி லாபத்திற்கு இவர் பலி.. இந்தி இல்லாத தனியார் பள்ளிகூடங்களே இல்லை இன்று தமிழகத்தில்.. ஆழ்ந்த வருத்தங்கள் இவரது குடும்பத்தினருக்கு..
google.com/amp/s/tamil.ab…
Guys, let's attack எடப்பாடி !
Avar Cm a erunthapa நடந்த antha Gun shoot la eduthu trend panunga ! ....
Admk pana Scams a eduthu podunga !
Orey adiya intha Bjp team a mudichu vetutu nama DMK vaa adikalam....
ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி!
👕 குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்!
👕 2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, #DravidianModel அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
👕 இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%!
👕 இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு!
சாதனைகளைச் சொல்லி #வெல்வோம்_ஒன்றாக!
#விளவங்கோடு MLA "தாரகை கட் பட்" அராஜத்தை பாருங்க ஏதேன் பஜாஜ் நிறுவனத்தின் வாசல்ல தான் நிழற்குடை கட்டுவாங்களாம் 😠 இது எவ்வளவு பெரிய அராஜகம் ? இது ரௌடிசம் இல்லியா ? ஒரு mla செய்ற வேலையா இது ?
அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சொல்வதை கேளுங்கள்.
⚠️காங்கிரஸ் நாட்டிற்கு கேடு உண்டாக்கும்.
Delhi: NIA arrested seven foreign nationals, six Ukrainians and one American for allegedly providing terrorist training in Myanmar. They received 11-day custody for illegal entry, weapons and drone training, and importing drones from Europe
சென்னையில் வசிக்கும் பூர்வகுடி தமிழர்களை திட்டமிட்டு வெளியே நகர்த்தபடுவதின் நோக்கம் என்ன.??
ஆதிக்க தெலுங்கர்களின் இடமாக சென்னை மாறிக்கொண்டு வருகிறது..
போதா குறைக்கு இந்திக்காரர்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது..
"நிலங்களை இழந்தால்; பலத்தை இழப்போம்"
x.com/kali15061996/s…
Parents shut down Zara store in Bristol yesterday after viral videos show a gang of black youth tormenting and attacking a lone white girl.
The staff, instead of helping her, forced her outside where she was beaten up by the feral scum.