semitech raed

140.9K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu เข้าร่วม Eylül 2023
1.4K กำลังติดตาม569 ผู้ติดตาม
semitech raed รีทวีตแล้ว
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பட்டியலை, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் வைத்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள், இன்று மரியாதைச் செலுத்திய போது நாம் உடனிருந்தோம். 234 தொகுதிகளிலும் நம் கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்து - திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திடுவோம் என்ற இலட்சியத்துடன் தேர்தல் பணியாற்றிடப் புறப்படுவோம். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்!
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
91
599
1.3K
21K
semitech raed รีทวีตแล้ว
அரூரான்
அரூரான்@Elavara35181365·
என் வாக்கு திமுகவுக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கும் மட்டுமே என்பவர்கள் RT 🔁 பண்ணுங்க! #வெல்8ம்_பானை #தொடர்8ம்_சாதனை
அரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet mediaஅரூரான் tweet media
தமிழ்
3
105
277
2.8K
semitech raed รีทวีตแล้ว
எஸ்.உலகநாதன்.திமுக.
பிரச்சாரத்தை தொடங்கிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!🔥🔥 பழனிசாமியின் கொள்கை தலைவரான அமித்ஷாவை தமிழ்நாட்டிற்குள் நுழைய விட கூடாது!💯✅ வெல்வோம் இருநூறு 💪🏽🔥படைப்போம் வரலாறு 💪🏽🔥
தமிழ்
1
6
8
59
semitech raed รีทวีตแล้ว
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளை முன்னுணர்ந்து, தேர்தல் நேரத்தில், 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' வழங்குவதைத் தடுக்க அவர்கள் செய்த சதியை முறியடித்தார் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான உரிமைத் தொகையுடன் கோடை கால சிறப்பு நிதி 2000 சேர்த்து 5000 ரூபாய் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது முதல்வரின் போற்றுதலுக்குரிய நடவடிக்கை. அத்துடன், கழகம் மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மகளிருக்கான உரிமைத் தொகையை ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார் மாண்புமிகு முதல்வர்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்திட… தூத்துக்குடி மென்மேலும் வளர்ச்சி பெற்றிட.. #வாக்களிப்பீர்_உதயசூரியன் #VoteForDMK
தமிழ்
28
141
343
3K
semitech raed รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
57
459
437
3.7K
semitech raed รีทวีตแล้ว
Dr. S. Inigo Irudayaraj
Dr. S. Inigo Irudayaraj@InigoIrudayaraj·
War starts... திருச்சி கிழக்குத் தொகுதியில் சப்தமில்லா சாதனை படைத்து வரும் பண்பாளர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தேர்தல் களப்பணியில்... #drinigoirudayaraj #inigo #dmk #trichyeast #vote4dmk #voteforinigoirudayaraj #inigoirudayaraj #cni #trichyeastcandidate #TNElection2026 #Dmkwins2026 #DmkAlliance #Dravidianmodel2.0 #Dmk4TN #தலைவர்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #திருச்சிகிழக்கு_திமுக_வெற்றிபெறட்டும் #Inigo_in_TrichyEast2.0
தமிழ்
16
147
549
8.7K
semitech raed รีทวีตแล้ว
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடே வியந்துப் பார்க்கும் அளவில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ளார். மாபெரும் மக்கள் சாசனமான இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள, அனைத்து வாக்குறுதிகளும் சட்டங்களாகவும், மாபெரும் திட்டங்களாகவும் மாறும். திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄 #DMKManifesto2026
தமிழ்
13
90
133
3K
semitech raed รีทวีตแล้ว
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
துப்பாக்கில இருந்து வாங்கின சம்பளத்த மட்டும் கூட்டினாலே 2000 கோடி வருமேடா. Source: CineTrak
Trollywood 𝕏 tweet media
தமிழ்
25
279
530
9.8K
semitech raed รีทวีตแล้ว
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திராவிட மாடல் ஆட்சி.. கரூர் மாவட்டம் வளர்ச்சி.. #திராவிட_மாடல்_ஆட்சி #கரூர்_மாவட்டம்_வளர்ச்சி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
17
169
434
4.5K
semitech raed รีทวีตแล้ว
Dharmapuri DMK
Dharmapuri DMK@DMKDharmapuri_·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான திராவிட முன்னேற்றக் கழகம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முனைவர் திரு.@PPalaniappanDMK அவர்களை கழக நிர்வாகிகள், மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழக, இளைஞரணி மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக வரவேற்றனர். #VoteForDMK
Dharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet mediaDharmapuri DMK tweet media
தமிழ்
1
16
45
519
semitech raed รีทวีตแล้ว
V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கோவை அதிமுகவின் கோட்டையா என்பதை கடந்த உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பார்த்தோம்.. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதே முடிவுகள் எதிரொலிக்கும்.. #VoteForDMK #கோவை_தெற்கு #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
48
319
820
8.9K
semitech raed รีทวีตแล้ว
Senthil
Senthil@Senthilvel79·
அதுவும் அந்த பாட்டோட கேட்கும் போது…. வேற லெவல் எனர்ஜி….
தமிழ்
40
493
1.3K
25K
semitech raed รีทวีตแล้ว
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
வந்துட்டேன் னு சொல்லு வளர்ச்சி நோக்கி #பாலக்கோடு
தமிழ்
131
857
2.7K
29.5K
semitech raed รีทวีตแล้ว
Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan@ARROffice·
மாண்புமிகு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஆதரவுடன் அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Anitha R Radhakrishnan tweet media
தமிழ்
0
8
30
417
semitech raed รีทวีตแล้ว
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம். காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
110
723
1.9K
48.1K
semitech raed รีทวีตแล้ว
Common Man
Common Man@xDreamere·
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பட முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் (CMRL) அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளைச் செயல்படுத்தியது திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு! #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #DMK4TN #வெல்வோம்_ஒன்றாக #DravidianModel #MKStalin #UdhayanidhiStalin #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshForever @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @DMKITwing
Common Man tweet media
தமிழ்
0
2
1
11
semitech raed รีทวีตแล้ว
Bhuvana Jaya
Bhuvana Jaya@bhuvana_offl·
You know together we're glowing 🌄 #VoteForDMK
Bhuvana Jaya tweet media
English
0
5
12
54
semitech raed รีทวีตแล้ว
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
யோவ் SunTv அட்மின் 🔥🔥🔥
நந்தினி ❣️ tweet media
தமிழ்
3
62
148
1.7K
semitech raed รีทวีตแล้ว
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
என் ஓட்டு TVK வுக்கு இல்லை ✅ என்ன நடந்தாலும் TVK வுக்கு மட்டும் ஓட்டு போட மாட்டேன் 🙏 #TVKFails
தமிழ்
65
312
979
12.7K