
@Dpt_tvk ஒரு நாளைக்கு atleast 3 district cover பண்ணனும் but இங்க நடுவுல நடுவுல 2 days rest
தமிழன்டா💪👍
5.1K posts

@Shanthakumar94
வாழ்க்கை வாழ்வதற்கு தான் பகை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வோம்...தமிழன்டா 💪👍












இது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம். ஒரு இளைஞன் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக “TVK” என்று கத்தினார். அதற்கு பதிலாக “டேய் இங்க வாடா” என்று அழைத்து provoke செய்வது தலைமை பண்பு அல்ல @Seeman4TN . அதன் பின்னர் கூட்டமாக தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வன்முறைக்கு எந்த சூழ்நிலையிலும் இடமில்லை. கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால் அது வார்த்தைகளால் இருக்க வேண்டும் கைகளால் அல்ல. இப்படி நடக்கும் செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே குலைக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான #கண்டனம் #StopViolenceNTK












