ทวีตที่ปักหมุด
HINDI Theriyathu 👊💥 PODA❗
11.6K posts

HINDI Theriyathu 👊💥 PODA❗
@Tamilandaaah
News/Media/Information/ Election - @Tamilandaaah
Cross Cut Rd, Coimbatore, TN เข้าร่วม Mayıs 2020
116 กำลังติดตาม11.3K ผู้ติดตาม


எங்கள் குளாசமி பழனிவேல் தியாகராஜன் 😍
எதிர்கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எங்களுடன் இருக்கிறார்..
இம்முறையும் எங்கள் ஒட்டு மண்ணின் மைந்தருக்கே
#DMK4TN
தமிழ்


முதல்வர் ஸ்டாலின் திட்டத்தால் நான் 3 டிகிரி படித்து இன்று பாதுகாப்பாக வேலைக்கு செல்கிறேன் #Dmk4TN
தமிழ்



மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த @mkstalin மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
@AIADMKOfficial
தமிழ்