V. Mohandossbjp

19.5K posts

V. Mohandossbjp banner
V. Mohandossbjp

V. Mohandossbjp

@VMohandoss2

பா.ஜ.க எனது கட்சி, தேசம் எனது உயிர், தெய்வமே எனக்கு துணை

เข้าร่วม Kasım 2020
5.8K กำลังติดตาม10.2K ผู้ติดตาม
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
பாஜ௧வினருக்கு அழைப்பு விடுக்கவில்லை - அண்ணாமலை அதைத்தான் பாஜ௧ விலிருக்கும்போதே கமுக்கமாக கச்சிதமாக செய்துவிட்டீர்களே @annamalai_k @BJP4India @BJP4TamilNadu @AmitShah @NitinNabin
V. Mohandossbjp tweet media
தமிழ்
1
0
0
56
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
தேசம் காக்க அன்றைய நாளில் அணிதிரளுவோம் பாரத் மாதாகீ ஜே @BJP4India @BJP4TamilNadu
V. Mohandossbjp tweet media
தமிழ்
0
0
0
27
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
மாவீரன் வாஞ்சிநாதன் அவர்களை போற்றி வணங்கிடுவோம் பாரத் மாதாகீ ஜே, ஜெய் ஹிந்த் @BJP4India @BJP4TamilNadu @RajapandiyanBJP
V. Mohandossbjp tweet media
தமிழ்
0
0
4
92
K.Ashok adv
K.Ashok adv@ashok777_kalam·
தேசப்பற்றுள்ள வீரனுக்கு வாழ்த்துக்கள் 👏👇 நேற்று ராஜஸ்தானில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை அறைந்தவர் இவர்தான். அவர் கூறுகிறார், "நான் ஒரு தேசியவாதி, மேலும் அபிஜீத் திப்கே நாட்டிலுள்ள மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருந்தார். அதனால்தான் நான் அவருக்கு ஒரு பாடம் புகட்டினேன்." 🔥 இவரை போல் தேசபக்தி🇮🇳 கொண்டவர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் பாரதத்தை தொட முடியாது 🎯
தமிழ்
13
157
715
6.9K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@SuryahSG இந்துக்கள் என்ன இழித்தவாயர்களா? அப்படி இட ஒதுக்கீடு கொடுத்தால் மாபெரும் போராட்டத்தை இந்துக்களுக்காக பாஜ௧ நடத்தும் @TVKVijayHQ @SuryahSG @BJP4TamilNadu
தமிழ்
0
0
1
75
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
த.வெ.க-வின் மாற்று அரசியல் முகமூடி கிழிந்தது: வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களின் இட ஒதுக்கீட்டில் கையாடல்! வேலைவாய்ப்பையோ, கல்வித் தரத்தையோ உயர்த்த முடியாத தவெக அரசு, தற்போது பிரிவினைவாதத்தைக் கையில் எடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்துவோம் என்ற அமைச்சர் திரு.ஷாஜகான் பேட்டி அப்பட்டமான மதவாத அரசியல் (Appeasement Politics). அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அறவே அனுமதியில்லை. இதை மீறி ஒதுக்கீட்டை உயர்த்தினால், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC) மற்றும் பொதுப் பட்டியலில் இடங்கள் சுருங்கி, வேலைவாய்ப்பிற்கும் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் பிற்படுத்தப்பட்ட இந்து இளைஞர்களே நேரடியாகப் பாதிக்கப்படுவர். மேடைகளில் சமத்துவம், சாதி-மதமற்ற அரசியல் என முழங்கிய திரு.விஜய், ஆட்சிக்கு வந்தவுடனேயே தி.மு.க-வை விட மோசமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியது ஏன்? #TVKFails #TVK
தமிழ்
4
78
154
2.3K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@SuryahSG முக்கி முக்கி பேசுன தம்பிக்கு முகத்தில கரிய பூசுன வீடியோ @SuryahSG @TVKVijayHQ
தமிழ்
0
0
1
108
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
ஒரே நாளில் 5 POCSO வழக்குகள் #TVK ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு #TVKFails
தமிழ்
15
188
508
8.6K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
உலக நாடுகளே வியக்கும் வண்ணம் பாரதம் உயர்வடையக்காரணம் பாஜ௧, அதில் நான் சிறு தொண்டனாக பணியாற்றுவதே எனக்கு பெருமை பாரத் மாதாகீ ஜே @BJP4India @BJP4TamilNadu @AmitShah @NitinNabin
V. Mohandossbjp tweet media
தமிழ்
0
0
0
26
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@praveen_kgl காளியின் ஆட்டத்தில் கதிகலங்கிய மம்தா, இன்று கண்கலங்கி காளியின் முன் மண்டியிட்டாா் " தெய்வம் நின்று கொல்லும்" @MamataOfficial @BJP4India
தமிழ்
0
0
3
40
Praveen Kumar G.L💚🧡
#இறுதியில் கல்கத்தா காளியிடம் மம்தா! #திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!😌
Praveen Kumar G.L💚🧡 tweet media
தமிழ்
4
17
102
1K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@praveen_kgl ஓட்டுக்காக நடிப்பதில் திராவிட மாடலையே மிஞ்சும் அமைச்சர் @praveen_kgl
தமிழ்
1
4
22
731
Praveen Kumar G.L💚🧡
"ஓட்டு வாங்கும்போது இனித்த பொட்டு, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு கசந்துவிட்டதா அமைச்சர் அவர்களே?" ஏதோ பல ஆண்டுகளாக எம்மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நிச்சயமாக ஒருநாள் மாறுவார்கள்!!. #TVKVijay‌Fails
தமிழ்
52
784
1.4K
44.7K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
இந்துக்கள் அனைவரையும் சமமாககருதி சகிப்புத்தன்மையோடு இருப்பதால்தான் திரு ஜோசப்விஜய் அவர்கள் முதல்வராகியுள்ளாா், மத அரசியல் செய்த திராவிடகட்சிகள் இன்று மண்ணை கவ்வியுள்ளது திருப்பறங்குன்ற விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வங்கியதீர்ப்பைு சட்டபூர்வமானதாக தெரியவில்லையா? @TVKVijayHQ
V. Mohandossbjp tweet media
தமிழ்
2
1
9
185
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
Bhaarath maathaki jai @BJP4TamilNadu
Nainar Nagenthran@NainarBJP

மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களின் 12 ஆண்டுகால மருத்துவப் புரட்சி! "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் ஆன்றோர் மொழியைத் தாரக மந்திரமாகக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளாக இந்தியத் திருநாட்டை ஆரோக்கியப் பாதையில் வீறுநடை போடச் செய்து வருகிறார் நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள். ஒரு ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மருத்துவச் செலவுகள் சிதைத்துவிடக் கூடாது என்பதில் பிரதமர் காட்டிய அக்கறையில் உருவானதே 'ஆயுஷ்மான் பாரத்' என்னும் காப்பீட்டு திட்டம். இது ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, அறுவை சிகிச்சையையும் கட்டணமில்லாச் சேவையாக மாற்றி, ஒரு பாதுகாப்புக் கவசமாய் அவர்களைக் காத்து நிற்கிறது. அண்மையில், நமது முதியோர்களின் கண்ணியம் காக்க 'ஆயுஷ்மான் வய வந்தனா' திட்டத்தை விரிவுபடுத்தியதும், 'மக்கள் மருந்தகம்' மூலம் தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் வழங்கி சாமானியர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்ததும், நமது பிரதமர் திரு. மோடி அவர்கள் மக்கள் மீது கொண்டுள்ள அளப்பரிய அக்கறைக்குச் சான்றாகும். 'ஆயுஷ்’ எனும் மரபுசார் மருத்துவமும், ‘இ-சஞ்சீவனி’ எனும் நவீனத் தொழில்நுட்ப மின்னணுச் சேவையும் கைகோர்த்து, பாரதத்தின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நலம் பயக்கின்றன. 'தூய்மையே சேவை' என்ற அறத்தோடு பரவிய தூய்மை பாரத இயக்கமும், கவசம் போன்ற தடுப்பூசித் திட்டமும் பிணிகளற்ற ஒரு ஆரோக்கியச் சமூகத்தைப் படைத்து வருகின்றன. இவ்வாறு, பிணியற்ற உடலும், துணிவு மிக்க மனமும் கொண்ட ஒரு புதிய தலைமுறையை நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உருவாக்கி வருகிறார். இந்த ஆரோக்கியப் புரட்சியை மக்கள் இயக்கமாக மாற்றி, வல்லரசு இந்தியாவை நோக்கி நாம் வீறுநடை போடுவோம். #12YearsOfSwasthBharat

हिन्दी
0
0
1
11
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@NainarBJP ஜோசப் விஜய் முல்வர் மாதிரி, ஆனால் உண்மையான முதல்வர் ஆதவஅர்ஜுன், எனவே ஜோசப்பு விஜயிடம் சொல்வதில் எந்த பயனுமில்லை ஜீ @NainarBJP @TVKVijayHQ
தமிழ்
1
0
0
83
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது. பாலியல் வன்கொடுமைகளின் கூடாரமாகத் தமிழகம் உருமாறுவதை உடனடியாக தவெக அரசு தடுக்க வேண்டும்! ரீல்ஸ் வெளியிடுவதில் குதிரை வேகத்திலும், பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் ஆமை வேகத்திலும் செயல்படுவதை விடுத்து, உடனடியாக தமிழகப் பெண்கள் பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்!
தமிழ்
6
40
71
3K
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
சட்டசபையில் சபாநாயகர் பைபிள் படித்தால் மதஅடையாளமாகாது, பள்ளிகளில் பெரிய அளவிலான புர்காஅணிவது மத அடையாளமாக தெரியாது, ஆனால் கையில் கையிறு கட்டினால் மதஅடையாளமாக தெரிகிறதோ? நிர்மல்குமாா் தீபமேற்ற பழைய நிலை தொடருமென்பதும் தமிழகத்தில் கிருத்துவ மிஷனரி ஆட்சிதானோ? @TVKVijayHQ @BJP4India
V. Mohandossbjp tweet media
தமிழ்
0
1
2
40
V. Mohandossbjp
V. Mohandossbjp@VMohandoss2·
@SuryahSG @TVKVijayHQ சினிமா மோகத்தால் ஏமாந்தவர்கள் சிலர், இவர்களது போலி சமூக ஊடக விளம்பர மாயையில் விழுந்தவர்கள் பலர் என ஒரு சுனாமி, பாவம், சிக்கியுள்ளவர்கள் தமிழக மக்கள் @SuryahSG @TVKVijayHQ
தமிழ்
0
0
1
51
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
சேலத்தில் அரங்கேறியுள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டும் பொள்ளாச்சி சம்பவம்! 50க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ள #TVK நிர்வாகி மணிகண்டன். மேடைகளில் பெண்கள் பாதுகாப்பு பற்றி நீளமாக வசனம் பேசும் திரு.@TVKVijayHQ அவர்களின் கட்சியின் உண்மையான லட்சணம் இதுதானா? பெண்களின் வாழ்க்கையோடு விளையாடும் இத்தகைய காமக் கொடூரன்களுக்கு உங்கள் கட்சியில் என்ன வேலை? காவல்துறையே ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவர்களை போன்றவர்களை பதவியிலிருந்து நீக்குவது மட்டும் தீர்வாகாது. வழக்கை உடனடியாக CBCID விசாரணைக்கு மாற்றி, குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்! #TVKFails
தமிழ்
7
110
208
2.5K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Union Minister of Commerce and Industries, Thiru. @PiyushGoyal Avl, on the occasion of his birthday today. I pray to the Almighty to bless him with excellent health, happiness, and many more years of dedicated service to the people. இன்றைய தினம் பிறந்த நாள் காணும் மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் சிறந்த ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Nainar Nagenthran tweet media
English
4
17
81
1.8K