யாரோ

231.5K posts

யாரோ

யாரோ

@Yaaro_

நான் யாரோவாகவே இருந்துட்டு போறேன்.*iddi.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம் เข้าร่วม Mayıs 2011
353 กำลังติดตาม12.9K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
யாரோ
யாரோ@Yaaro_·
எப்ப பார்த்தாலும் இதய நோய் சம்பந்தப்பட்ட பதிவுகளை பயமுறுத்துற மாதிரி @DrHolyhemp டுவீட்டுறாங்களேன்னு பலமுறை (cont) tl.gd/n_1sru3to
தமிழ்
41
65
140
0
யாரோ รีทวีตแล้ว
யாரோ รีทวีตแล้ว
Luna
Luna@fairyinblizz·
எங்களுக்கு அந்த 108 பேரும் எப்புடி ஜெயிச்சாங்கன்னு தான் தெரியல,புரியல🥲
தமிழ்
49
1.1K
5K
61.7K
யாரோ รีทวีตแล้ว
திராவிட செந்தில்
திமுக ஆட்சிக்கு வந்ததுமுதல் குறிப்பா கடைசி 2ஆண்டில் சட்டஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பில்லைன்னு சொன்னதெல்லாம் பொய்ன்னு இப்பவந்து சொல்றீங்களே @lakhinathan ? இப்படி கூடஇருந்தே குழிபறிச்சிட்டு, திமுகவோட கிரெடிட்டையும் விஷய்க்கு தரீங்களே இதுதான் ஊடகஅறமா? #துரோகிகள் #இதுதான்_மாற்றமா
தமிழ்
12
235
572
33.8K
யாரோ รีทวีตแล้ว
Ritesh
Ritesh@Riteshk95050394·
Women who support BJP deserve husband like Modi ji, Prajjwal Revanna, Kuldeep sengar and Brijbhushan Singh.
English
55
361
2.4K
29.6K
யாரோ รีทวีตแล้ว
யாரோ รีทวีตแล้ว
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
அண்ணே, ஒரு சின்ன சம்பவம் சொல்றேன். நான் போட்ட ஒரு வீடியோக்கு, கனடாவில் இருந்து உட்கார்ந்து கொண்டு சீமானின் ஆதரவாளரான ஒருத்தன் தரம் தாழ்ந்து கமெண்ட் போட்டிருந்தான். என்னை பற்றி பேசியிருந்தா கூட நான் அதை பெருசா எடுத்திருக்க மாட்டேன். ஆனால் கலைஞர், M. K. Stalin, மற்றும் Udhayanidhi Stalin குறித்து மிகவும் அவதூறாகவும் அநாகரீகமாகவும் பேசியிருந்தான். அதற்காக கோவையில் வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்த போது, “அது ரிப்ளை கமெண்ட்… அதற்கு வழக்கு பதிவு செய்ய முடியாது” என்று கூறினார்கள். அதற்குப் பிறகும் நான் விடாமல் சென்னையில் கமிஷனர் அலுவலகத்துக்கே சென்று புகார் கொடுத்து acknowledgment copy வாங்கினேன். ஆனால் அதற்குப் பிறகும் அந்த நபர் மீது ஒரு FIR கூட பதிவு செய்யப்படவில்லை. இதில் இன்னும் சந்தேகம் வர வைப்பது என்னவென்றால் — நான் புகார் கொடுத்த இரண்டு நாளுக்குள்ளேயே, அவன் தன்னுடைய எல்லா கமெண்ட்களையும் டெலிட் செய்து விட்டான். இந்த வழக்கு பற்றியோ, நான் புகார் கொடுத்தது பற்றியோ நான் எங்கும் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அவனுக்கு இந்த தகவல் எப்படி சென்றது? அதனால்தான் இது சாதாரண விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. காவல் துறையிலேயே சில கருப்பு ஆடுகள் இருப்பதாக சந்தேகம் வருவது தவறில்லை. இதை தனிப்பட்ட கோபமாக இல்லாமல், அமைப்புசார்ந்த பிரச்சினையாக அணுக வேண்டும். பெரிய அளவில் காவல்துறையை முற்றுகையிட்டு, முறையான FIR பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌❣️@IlovemyNOAH2019

தலைவர் @mkstalin sir சோசியல் மீடியாவில் திமுகவிற்காக பதிவுகள் போடும் பெண்கள்/ ஆண்கள் ஆபாசங்களையும், சட்ட பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளனர் சட்டப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது திமுகவின் கடமை. தயவுசெய்து உரிய நடவடிக்கை எடுங்கள். தவறினால் அவதூறுகள் பரவுவதை தடுக்க முடியாது 🙏

தமிழ்
5
65
156
8K
யாரோ รีทวีตแล้ว
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️
கூட்டணி கொடூரம் 😄 இந்த பணிப் பெண்கள் வைக்கோ மகன் நிற்கும் தொகுதியாக இருந்தால் யாருக்கு போட சொல்லிருப்பார்?????? திமுகவுக்கு திமுக காரனை தவிர யாரும் உண்மையாக இருக்கவில்லை ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக கழகம் அவர்களை கிஞ்சிற்றும் கண்டுகொள்ளவில்லை அதுதான் உண்மை...!
நாகரீக வெற்றிகொண்டான்🖤❤️ tweet media
தமிழ்
30
178
457
10.8K
யாரோ รีทวีตแล้ว
Mihir Jha
Mihir Jha@MihirkJha·
What type of monsters have entered the coaching centres business?
English
1.6K
5.3K
24.4K
2.8M
யாரோ รีทวีตแล้ว
HáKi
HáKi@haki21k·
So Anils have now started pasting stickers on DMK initiatives. 👌🏼
English
6
293
1.3K
17.1K
யாரோ รีทวีตแล้ว
Gypsy Che
Gypsy Che@gypsy_che·
506k likes !!?? Wtf raa dei ? Ipo idhukum Dravidian movement politicize panama vitadhu dhan reason ah? Idhuku lam Basic research kooda venaam da. Epdi da idhu kooda theriyama irupeenga ? 😭
Gypsy Che tweet media
Eesti
23
273
1.3K
37.2K
யாரோ รีทวีตแล้ว
Kathiresan Karunanithy
Kathiresan Karunanithy@kathir_sasi·
நேத்து நடந்த ஒரு சுவாரசியமான அனுபவம்… சென்னை வர Erode ரயில்வே ஸ்டேஷன்ல சதாப்தி ட்ரெயினுக்கு ரிசர்வ் பண்ணி இருந்தேன். நடைமேடை படிக்கட்டில் மேலே ஏறின உடனே கருப்பு சிவப்பு வேஷ்டி அணிந்த ஒரு அண்ணன். அவரைப் பார்த்த உடனே பேசணும் போல தோன்றியது.
தமிழ்
22
288
974
79.4K
யாரோ รีทวีตแล้ว
Dr. Benet (#VOTEFORDMK)
Dr. Benet (#VOTEFORDMK)@Dr_BenetAntony·
தமிழ்நாடு கல்விக் கொள்கை என்பது ஒரு department மட்டும் இல்ல ✊ 📚 சமூகநீதி 📚 இடஒதுக்கீடு 📚 மொழி உரிமை 📚 சமத்துவ கல்வி இவையெல்லாத்தையும் காப்பாற்றும் அடித்தளம் 🔥 ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்துக்கு எதிராக பெரியார் போராடிய மண் இது. அதனால்தான் இன்று மக்கள் கேட்கிறார்கள் 👀 கல்வித்துறையில் திராவிட சிந்தனையா தொடரும்? இல்ல மத்தியமயமாக்கல் + வர்ண சிந்தனையா வரப்போகுது? 😶 #SocialJustice #TamilNadu #DravidianModel #EducationPolicy @YousufRiaz86 @thenisiraj @pidisambal
Dr. Benet (#VOTEFORDMK) tweet media
தமிழ்
1
37
58
1.2K
யாரோ รีทวีตแล้ว
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
இவர்கள் யோக்கியதைப் பாரீர். Profileல எங்க இருக்கனு அப்டேட் பண்ண ஆப்சன் குடுத்தா இவர்கள் என்னனு அப்டேட் பண்ணீருக்காய்ங்க பாருங்கள்... 🤦🏿 கீழே உள்ள ட்வீட்டில் வட்டம் போடப்பட்டுள்ளவர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடர்ந்து 20 வருசம் ஊராட்சி ஒன்றியத் தலைவரா, 2 முறை எம்.எ.ஏவா இருக்குறவர். பொருந்தப் பொய் சொல்லுங்கள் பேப்பர் ஐடிக்களே
Indra Kumar Theradi tweet media
jeba kumar@jesushnothere

I just saw this guy sitting two rows behind Udhay clearly in a video now and he was the one sold me black tickets for ‘Oru Kal Oru Kannadi’ Fdfs 😭😭😭 I had no idea he won as an MLA 😭😭

தமிழ்
4
230
624
50.3K
யாரோ รีทวีตแล้ว
Jeba
Jeba@jebz4·
The OG DMK was far better than the current magnanimous, graceful, decent DMK. At least we didn’t lose to clowns back then. @mkstalin @KanimozhiDMK @Udhaystalin
English
10
70
526
10.9K
யாரோ รีทวีตแล้ว
Abhi&Abhi
Abhi&Abhi@AbhiumNaanum·
என்ன நாலும் சொல்லுங்க, உதயநிதி உழைப்பு போடலன்னு மட்டும் சொல்லதிங்க. அவளோ மீட்டிங் சின்ன சின்ன நகராட்சில கூட நடத்துனாரு, தஞ்சாவூர் பக்கமே 4,5 தடவ வந்தாரு நான் ஊருக்கு போனப்போ கேள்வி பட்டேன்.
தமிழ்
8
55
336
7.2K
யாரோ รีทวีตแล้ว
கடவுள்
கடவுள்@God_Official__·
ஜெயலலிதா கூட இந்த மாதிரி திமுகவை பற்றியும் கலைஞர் ஸ்டாலினை பற்றியும் இவ்வளவு வெறுப்புணர்வை மக்களிடத்தில் பதிவு செய்ததில்லை. ஆனால், இவன் அனைத்து நபர்களிடமும் திமுகவை பற்றிய வெறுப்பை மிக ஆழமாக பதிவு செய்துள்ளான். இவனால் அடுத்த தலைமுறையே திமுக பக்கம் வராமல் சிதைகிறது.
தமிழ்
24
203
706
17.3K
Sheeba
Sheeba@sheeba_v·
@Yaaro_ ஆமா. துக்கம் தொண்டையை அடைத்து விட்டது 🤣🤣
தமிழ்
1
0
1
88