Sheeba

74.5K posts

Sheeba banner
Sheeba

Sheeba

@sheeba_v

Me and my dreams ❤ My Sweet Heart @jebz4

Katılım Mart 2012
313 Takip Edilen16K Takipçiler
Sabitlenmiş Tweet
Sheeba
Sheeba@sheeba_v·
💛💛💛💛💛💛💛💛
ART
0
1
0
1.5K
Sheeba retweetledi
theAnalyst
theAnalyst@tn2point0·
முதலமைச்சராக பதவி ஏற்ற பின் இன்று விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களை (ஸ்டாலின், உதயநிதி, வைகோ, சீமான், அன்புமணி) அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துள்ளார். அந்தந்த வீடுகளில் நடந்த தன்மையான சந்திப்புகளை வைத்து பலரும் இதை “நாகரிக அரசியல்” என பாராட்டுகிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் இரண்டு கேள்விகள் மட்டும் அகலாமல் நிற்கின்றன. * இவ்வளவு பண்பும் நாகரிகமும் கொண்ட அரசியல் என்றால், விஜய் மேடைகளில் ஏன் அரசியல் எதிரிகள் மீது கடுமையான வெறுப்புணர்வை உருவாக்கும் மொழியை பயன்படுத்துகிறார்? * “செயல்பாடுகளை விமர்சிக்கிறேன்; மற்றபடி அன்புதான் அடிப்படை” என்கிற வகை அரசியல் என்றால், “தீயசக்தி”, “பல தோல்விகளை கண்டவர்”, “முகத்தை மூடிச்செல்பவர்” போன்ற சொற்கள் எந்த அரசியல் பண்பாட்டின் பகுதி? ஒரு பக்கம் மேடைகளில் கடுமையான வெறுப்பு அரசியலை வளர்த்துவிட்டு, மறுபக்கம் கேமரா முன் ஆரத்தழுவும் அரசியலை பார்க்கும்போது - இது உண்மையான நாகரிக அரசியலா அல்லது image management அரசியலா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
theAnalyst tweet mediatheAnalyst tweet mediatheAnalyst tweet media
தமிழ்
19
68
169
8.2K
Sheeba retweetledi
Nazia
Nazia@naziafarheen15·
The fact that Udhaynidhi Stalin has won even against the tsunami of fanatic fans… says only one thing. He has proved his mettle. He is not just a nepo kid 😎!
English
34
124
1.1K
15.8K
Sheeba retweetledi
தோழர் ஆதி
தோழர் ஆதி@ThozharAadhi·
சிலரின் பேரை தான் சரிதம் ஆழமாய், காலங்கள் போனாலும் பேசும்! @mkstalin 🙏
தமிழ்
7
182
839
18K
Sheeba retweetledi
Vianney Cecil
Vianney Cecil@VianneyCecil·
Vijay visiting Thalaivar Stalin is to make sure that DMK doesn’t put any candidate for assembly speaker post against TVK. Nothing more! Nothing less!
English
0
14
105
1.3K
Sheeba retweetledi
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
வீட்டுக்கே வந்து தலைவர மீட் பண்ணதும், மனசு உருகிருக்குமே.. ~ ஆமா.. பிச்சுருவேன்.. இப்டிதான் 2 வருஷம் முன்ன ஒருத்தன் 1 கிலோ ஸ்வீட் வாங்கி குடுத்துட்டு 40 MP யை அள்ளிட்டு போனான். இப்போ முத ஆளா ஓடிட்டான். ஞாபகம் வைச்சுக்கோ.
Joe...😎😎 tweet media
தமிழ்
81
1.5K
5.1K
97.3K
Sheeba
Sheeba@sheeba_v·
@ansidx இருக்காது
தமிழ்
0
0
0
64
jaga
jaga@itsmejaga·
@sheeba_v This is courtesy and also hugging is normal. Any political leaders do that.
English
1
0
3
277
Sheeba
Sheeba@sheeba_v·
ஏழு நாளா தூங்காம, வேலை எதுவும் ஓடாம, சொந்தக்காரங்க, நண்பர்களின் திமுக தோல்வியின் நக்கல்களை சகித்திக்கொண்டு வந்த திமுக தொண்டர்களுக்கு நல்ல பரிசு இன்று. நாகரீக அரசியல் 👌👌
தமிழ்
12
44
247
7.5K
Sheeba
Sheeba@sheeba_v·
@ThodarumS வாங்கன்னு சொல்லி வரவேற்கணும். கட்டி அணைத்து ஆலோசனை வழங்கி அதுலாம் கொஞ்சம் ஓவரா தோணுது
தமிழ்
0
0
1
244
Sheeba
Sheeba@sheeba_v·
இன்னைக்கு தான் தவெகவுல குற்ற வழக்குகள் உள்ள MLAக்கள் எத்தனை பேர்ன்னு நியூஸ் வந்துகிட்டு இருந்தது. முடிச்சி விட்டிட்டீங்க போங்க 😐
தமிழ்
0
0
3
140
Sheeba retweetledi
.
.@ashok_ak17·
Routeஉம் john உம் content create பண்ண அனுப்பி இருக்கானுக. மொத அனுதாப அலையையும் ஒடைச்சி விட்டுட்டான். நிரைய கத்துக்கனும் அவனுங்க கிட்ட இருந்து. @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
தமிழ்
3
54
216
11.2K
Sheeba retweetledi
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
உங்களுக்காக ஊர்ல இருக்க எல்லாரயும் கடிச்சு வச்சிருக்கோம். நீங்க ஜாலியா கட்டிபுடிச்சு போட்டோ எடுத்துட்டு இருக்கீங்க !
G.Ø.A.T tweet media
தமிழ்
10
106
591
24.3K
Sheeba
Sheeba@sheeba_v·
நாகரிக அரசியல்ன்னு அந்த GDPய எப்படி டபுள் டிஜிட் ஆக்குறதுன்னு முதல்வருக்கு டெய்லி ஒரு மணி நேரம் தலைவர் ட்யூசன் எடுக்கப்போறார். கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கப்பா
தமிழ்
1
2
9
263
Sheeba
Sheeba@sheeba_v·
@Yaaro_ ஆமா. துக்கம் தொண்டையை அடைத்து விட்டது 🤣🤣
தமிழ்
1
0
1
83
Sheeba
Sheeba@sheeba_v·
@RMuthuvel2 @God_Official__ வீட்டுக்கு வந்தது தவறு இல்லை. கட்டிபிடித்து ஆலோசனை வழங்கி ஓவரா தான் இருந்தது
தமிழ்
0
0
3
344
முத்துவேல்
@sheeba_v @God_Official__ இதுக்கெல்லாம் பொங்க வேண்டாம்... வீடு தேடி வரும் யாரையும் வீட்டுக்கு வராதேன்னு சொல்ல மாட்டாங்க... அதுதான் நம்ம பண்பாடு... சண்டை களத்தில் மட்டுமே...
தமிழ்
1
0
11
447
Sheeba
Sheeba@sheeba_v·
@MadhaviSugumar Courtesy is right. but antha kattipidichi anbai parimaaruvathu over
English
0
0
1
7
Madhavi Sugumar
Madhavi Sugumar@MadhaviSugumar·
@sheeba_v This is basic courtesy. You can see this very commonly in the north. At least until 10 years back it was. Here, bec of J and her predecessor, it was lost.
English
1
0
2
17
Sheeba
Sheeba@sheeba_v·
அரசியல் நாகரிகம் அளவுக்கு மீறி போயிக்கிட்டு இருக்கு. இப்படியே போனா கஷ்டம் தான். என்னவோ போங்க.
தமிழ்
1
1
3
166
Sheeba
Sheeba@sheeba_v·
நேத்து அக்கா வீட்ல பிரியாணி. சாப்ட கூப்டாங்க. மாமா, உங்க கட்சில 10 லட்சம் கோடி கடன் வச்சிட்டு போயிட்டீங்கன்னார். நான் GDP ன்னு ஆரம்பிச்சேன். அவர் ஒத்துக்கல. நான் சாப்டாமலையே வந்துட்டேன். இன்னைக்கு பார்த்தா ரெண்டு தளபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் 😭😭
தமிழ்
1
10
75
4K
Sheeba
Sheeba@sheeba_v·
@Aiyswarya தோல்வியுன் ஆற்றாமைய போக்க இந்த பக்கம் வந்தா இன்னும் டிப்ரஷன்ல தள்ளுறாங்க
தமிழ்
1
0
0
29
Sheeba
Sheeba@sheeba_v·
ஆலோசனையா? இப்பவே சென்னை முழுவதையும் அவங்களுக்கு கொடுத்தாச்சி. இப்ப மீதியையும் கொடுத்துருங்க 😐
Sun News@sunnewstamil

#BREAKING | “முதலமைச்சர் விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #Vijay | @mkstalin

தமிழ்
1
0
1
230
Sheeba
Sheeba@sheeba_v·
அரசியல்வாதிகளே அரசியல் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அரசியல்வாதியாக இருக்கிறார் விஜய். தமிழகத்தின் நிரந்தர முதல்வருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
தமிழ்
0
0
1
92
Sheeba
Sheeba@sheeba_v·
இப்ப தெரியுதா ராகுல் மாதிரி ஆட்கள் எல்லாம் நம்மள எப்படி ஏமாத்துறாங்கன்னு 😐😐
தமிழ்
0
5
25
464