0 1 0 1
32.8K posts

ทวีตที่ปักหมุด

Is sodexo meal voucher exempted under new tax regime for this FY (2026-27)? @Kolaarism
English


// தீரன் மாதிரி ஜனநாயகன் //

Prof. H A B I L E@almuyhi1_
AK : எனக்கு மட்டும் சாணி மாதிரி வலிமை, துணிவு ஆனா அவனுக்கு மட்டும் தீரன் மாதிரி ஜனநாயகன்
தமிழ்

@Michel_Offl @dravidiantom எனதருமை தமிழ் சினிமா ரசிகர்களே.
இவன் மூஞ்சியிலேயே ஒரு துப்பு துப்பிட்டு போங்க.

தமிழ்

எனதருமை தமிழ் சினிமா ரசிகர்களே. ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக. அரசியல் காழ்புணர்ச்சியில் வெளியானதை நினைத்து நீங்களே வருத்த பட வேண்டும். ஏன் என்றால் ஒரு நடிகன் அரசியல் வந்தால் அவரை எதிர்த்து ஆளும் கட்சிகள் என்னென்ன சதி வேலைகள் செய்கிறார்கள் என்று உங்கள் கண் முன்னே நடந்து கொண்டு இருக்கிறது. உங்ககிட்ட எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கன்னு எல்லாம் கேக்கல தெரிஞ்சு வச்சுக்கோங்கன்னு சொல்லுறோம் நாளைக்கு உங்க அபிமான நடிகர் அரசியல் வந்தாலும் இதுவே அரங்கேறும்.விஜய் அவர்களின் சம நிலையை உடைக்கவே திட்டமிட்டு ஆளும் கட்சிகளால் அரங்கேற்றப்பட்ட சதி செயல். ஆனல் அதை மைரா கூட அவர் நினைக்க மாட்டார்.
இந்த படம் திரும்ப தியேட்டர்ல ரிலீஸ் ஆனலும் கொறஞ்சது 500கோடி வசூல் ஆகும் அந்த மனுசனோட சாம்ராஜ்ஜியம் அந்த மாதிரி.
@actorvijay அண்ணா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இவர்கள் நோக்கம் எப்படியாவது உங்கள் முகத்திரையை கிழித்து இந்நாள் வரை திட்டம் இட்டு பரப்பிய சைக்கோங்குற வார்த்தையை உண்மை ஆக்கி உங்களை மனதளவில் பாதிப்பு அடைய செய்வதே. அதுக்கு ஒருநாளும் இடம் கொடுத்து விடாதீர்கள். 🙏🏻
ஒருவேளை அரசியல் கழத்தில் நீங்கள் பின் வாங்கினால் இளைஞர்கள் வரும் காலங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமும் முடிவுக்கு வந்துவிடும் என் இன்னுயிர் இருக்கும் வரை தமிழக வெற்றிக் கழகம் வெற்றியோ அல்ல தோல்வியோ அதை சந்தித்து கழம் காண வேண்டும் என்பதே 🙏🏻
தமிழ்

அப்படின்னா இந்த மாதிரி கண்ணை கூச வைக்கிற லைட்டு போட்டுட்டு வண்டி ஓட்டுறாங்கன்னே உங்களுக்கு இன்னிக்கு வரை தெரியாது???
Greater Chennai Traffic Police@ChennaiTraffic
@venkatatweets Thank you for informing us. It has been sent to the concerned officer for follow-up action.
தமிழ்

@KarthickOcean @annujeebu அதெல்லாம் இருக்கட்டும், உங்க தலைவருக்கு எங்க அண்ணன் மாதிரி டான்ஸ் ஆட வருமா?
தமிழ்

இதெல்லாம் எங்க தலைவர் கலைஞர் 2006 election அப்போ பண்ணிட்டார் டா.
ஒரு meeting, இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு 2 நிமிடம் முடியுற டைம் ல அவர் உரை " இன்று கோடையில் சந்திக்கிறோம், நாளை கோட்டையில் சந்திப்போம்" ன்னு சொல்லிட்டு பார்த்தா கூட்டம் 10 நிமிஷம் ஆரவாரம் பண்ணாங்க. 🔥🔥

Pokkiri_Victor@Pokkiri_Victor
கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 நிமிடம் அதிகமானதால் பேசாமல் சென்றார் விஜய் ! சட்டத்தை மதிக்கிற தலைவன் கண்டிப்பா சட்டத்தின்படி தான் ஆட்சி செய்வார் ✅✅ @TVKVijayHQ
தமிழ்

@bhagavatharmkt No seeders. If no seeders, you can't download from torrent.
English

GIF
Hari 👾@hstradeschool
HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் ஏப்ரல்-மே 2026. Link Valid till April 11 - 12 pm IST. This Session Starts from April 12 - Evening - 7 pm IST *வகுப்புகள் அனைத்தும் வார விடுமுறை நாட்களில் மாலை 6.30 மேல். மெயில் இல் அதை பற்றி தெளிவாக இருக்கும் forms.gle/JEwtauahcA8GDn…
ZXX
0 1 0 1 รีทวีตแล้ว

HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் ஏப்ரல்-மே 2026. Link Valid till April 11 - 12 pm IST.
This Session Starts from April 12 - Evening - 7 pm IST
*வகுப்புகள் அனைத்தும் வார விடுமுறை நாட்களில் மாலை 6.30 மேல். மெயில் இல் அதை பற்றி தெளிவாக இருக்கும்
forms.gle/JEwtauahcA8GDn…
தமிழ்

@Rama_Chandran_K Fraud பயலுங்க. இவனுங்க என்னைக்கு மக்களுக்கு நல்லது பண்ணியிருக்கானுங்க
தமிழ்


கடந்த 6 பேட்ச் 2000+ உள்ள வந்தாங்க. நாங்க அவங்க யாரு என்னனு லாம் பார்க்கல, ஆன எங்களால முடிந்தது சொன்னோம். 99% பாசிட்டிவ் ஆஹ் தான் இருந்தது. நீங்கள் யாரை வேண்டும் என்றாலும் கேட்டு கொள்ளலாம்.🤩
அதே போல யாரையும் இந்த ஸ்டாக் வாங்குங்கள் அந்த ஸ்டாக் வாங்குங்கள் சொல்லல இனியும் சொல்ல மாட்டோம்/மாட்டேன் (புரியும்னு நெனைக்குறேன்😁)
ஏன் என்றால் அவர் அவர் செய்தால் மட்டுமே சரி.
சரி வேலை இருக்கு இன்வெஸ்டிங் பேட்ச் நிறுத்துலாம்னு நெனைச்சோம் எங்க @GKarvendhan இல்ல அண்ணா எடுப்போம் நிறய பேர் பயன் அடையுறாங்கனு சொன்னாப்ள. சோ இப்ப எங்க முடிவு,
இத இனி நிறுத்த வேணாம், நமக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்றோம்.
HST #eta பேட்ச் Google form link நாளை இரவு 7 மணிக்கு வெளியிடப்படும். ❤️🙏🏼🥳
#♾️❤️ from us!
#WegrowTogether

Hari 👾@hstradeschool
இன்று 6 மணிக்கு சந்திப்போம் ❤️ O̷n̷e̷L̷a̷s̷t̷T̷i̷m̷e̷ -> #OneInfinteLove❤️
தமிழ்
















