TVK MANIKANDAN

1.3K posts

TVK MANIKANDAN banner
TVK MANIKANDAN

TVK MANIKANDAN

@atmanmini1

เข้าร่วม Mart 2026
99 กำลังติดตาม4 ผู้ติดตาม
Pops
Pops@tis_Pops·
காசு கட்டனும், விஜய் அண்ணா பட வசூல் மாதிரி Polymarket ல வடை சுட முடியாது.
Pops tweet media
தமிழ்
20
14
240
30.2K
Nandha
Nandha@Mrblackvk·
2021 சட்டமன்ற தேர்தல்! திமுக கூட்டணி -45 .6 % அதிமுக கூட்டணி -39 . 7 % சீமான் -6 . 8 % பிப் 2024 விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்! 2024 போது தேர்தல்! திமுக கூட்டணி -46 .9 % அதிமுக கூட்டணி -41 . 33 % (அதிமுக-பாஜக தனி தனி அணி அமைத்தது:இரண்டையும் கூடினாலும்) சீமான் -8 .1 % அதிமுக பாஜக கூட்டணியாக வந்த பொழுதும் , தனித்தனியா வந்த பொழுதும் திமுக கூட்டணியே வென்றது! கூடவே இம்முறை விஜய் வந்து இருக்கிறார் -அவர் பங்குக்கு வாக்கை பிரிப்பார்! இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லாமலும் , சில இசுலாமிய இயக்கங்கள் ,சில புதிய கட்சிகள், தேமுதிக ,கமலின் மக்கள் நீதி மய்யம் என்று சேர்ந்து இருக்கிறது-மொத்தத்தில் திமுக வாக்கை இழக்க எந்த காரணமும் இல்லை! அதிமுக கூட்டணியில் இருந்து சில இசுலாமிய இயக்கங்கள் விலகி இருக்கின்றன ,தேமுதிகவின் வாக்கை இழக்கிறது ,பாமகவின் பாதி வாக்கை அய்யாவின் போர்கொடியால் இழக்கிறது , கூடவே OPS மூலம் பெற்றுவந்த வாக்குகளை இழக்கிறது -தினகரன் மூலம் வாக்குகளை பெரும்! இப்ப விஜயின் வருகை மூலம் வாக்கு எவ்வளவு வரும் -யார் வாக்கை பிரிப்பார் என்ற பேசப்படும் எல்லாம் வெறும் யுகங்கள் தான்! அதிமுக திமுகவின் இடங்கள் ஏறத்தாழ தெரிகிறது! சீமானை அழகாய் முடித்துவைத்தார் விஜய் என்று தான் தோன்றுகிறது -அவிங்க எல்லாத்துக்கும் திமுக காரணம் திமுக காரணம் என்று சொல்லிகிட்டே தான் இருக்கானுங்க -ஆனால் சீமான் விழுந்தவன் இனி எழவே முடியாத அளவு அவன் பேசிய பழைய பேச்சுகள் இருக்கிறது! மொத்தத்தில் 47 -50 % பெற்று திமுக கூட்டணி 180 இடங்களுக்கு குறையாமல் பெரும்! 32 -35 % பெற்று அதிமுக கூட்டணி 40 -50 இடங்கள் பெரும்! 8 -11 % பெற்றுவிஜய் கட்சி 0 இடங்களை பெரும்! 3 -4 % பெற்று சீமான் கட்சி 0 இடங்களை பெரும்! மே நான்கு!😊
தமிழ்
24
60
365
32.5K
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
4ம் தேதி திமுக மீண்டும் ஆட்சில வந்தா உண்மையான ஜனநாயகன் படத்தை விஜய்க்கு உதயநிதி காட்டுவன் திமுக தீயசக்தின்னு சொன்ன விஜய்க்கு திமுக தீயசக்தி என்ன என்ன வேலை எல்லாம் காட்டும்ன்னு அப்பறம் தெரியும் அவனுக்கு.. ஒரு வேளை அதிமுக வந்தா கடைசி நாள்ல விஜய் பேசினத அவங்க மறக்க மாட்டாங்க எப்படி பார்த்தாலும் விஜய்க்கு ஊமைகுத்து உறுதி.. @TVKVijayHQ
தமிழ்
4
14
50
1.6K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
தமிழக மக்கள் விஜய்க்கு ஓட்டு போட்டதுல காண்டாகி புலம்பிட்டு இருப்பவர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது...😉 ஜேம்ஸ் வசந்தன் சத்தியம் அரவிந்தன் பியூஸ் மனுஸ் ஜீவசகாப்தன் செந்தில் வேல் திவ்யா சத்யராஜ் செக்ஸ் டாக்டர் சர்மிளா இதில் மிஸ்ஸாயுள்ளவர்களின் பெயர்கள் இருப்பின் குறிப்பிடவும்..!?
தமிழ்
21
19
137
3.4K
தல அரவிந்த்
மே04க்கு எண்ணை மிளகு மசாலாவுடன் அணில் 65க்கு ரெடியாக இருக்கும் சாட்டை 😂😂 @Saattaidurai Nov Avanuga CM கனவுல இருக்கானுக நீ செதைச்சுட்டே இருக்கியேணே.
தமிழ்
11
146
600
10.8K
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
என்னுடைய 18 வயதிலிருந்து நேரடியாக அரசியல் களத்தில் பணிபுரிகிறேன். 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட எல்லா தேர்தலிலும் வாக்குச்சாவடியில் முகவராக பணியாற்றி இருக்கிறேன். மீசை கூட முளைக்காத பருவத்தில் முதன்முதலாக 1996ல் திமுக வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கத்துக்கு முகவராக அமர்ந்தபோது, அருகில் அமர்ந்திருந்த அதிமுக முகவரான ஸ்ரீஹரி மாமா என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றார். “இந்த வயசுப் பசங்கள்லாம் அரசியல்னா அசிங்கம்னு சினிமா பார்த்து கெட்டுப் போறானுங்க. நீ வந்தது சந்தோஷம் மாப்பிள்ளை” என்றார். வாக்குச்சாவடி வேலைகளை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். 18 வயதானோருக்கு வாக்குரிமை கிடைத்து அப்போது ஆறேழு ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். அப்போதெல்லாம் First time voters வாக்களிக்க வருவதே அபூர்வம். தமிழ்நாட்டில் இந்த நிலை 2006 வரை நீடித்தது. அரசியல் குடும்பத்தில் பிறக்காத முதல் முறை வாக்காளர்களின் வாக்களிக்கும் முறை வித்தியாசமானது. இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூட வாக்களிப்பார்கள். சும்மா த்ரில்லுக்கு நோட்டாவுக்கு வாக்களிப்பதும் உண்டு. 2006ஆம் ஆண்டு ஒரு புதிய கட்சி உருவானது. விஜயகாந்தின் தேமுதிக. அந்த தேர்தலில் இருந்துதான் முதல் முறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக 2016ல் நாம் தமிழர், 2019ல் மக்கள் நீதி மய்யம், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் என்று புதிய கட்சிகள் உருவாகி, முதல்முறை வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு தொடர்ச்சியாக அழைத்து வருவது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான விஷயமே. ஷங்கர் படம் பார்த்து ‘அரசியலென்றால் சாக்கடை’ என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் இன்று பெருமளவில் இல்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது. அரசியல் ஆர்வத்தோடு வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிசாரா இளைஞர்களை பின்னாளில் சித்தாந்தம், கொள்கை, மொழி, இனம், தலைவர்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் தியாகங்கள் என்றெல்லாம் சிந்திக்கவைத்து பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு இந்த புதிய கட்சிகள் ஆட்களை சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆரம்பத்தில் passing clouds, floating votes என்று தேர்தல் அரசியலில் மதிப்பிடப்பட்டாலும் இந்த இளைஞர்களை ஈர்ப்பதற்கு பெரிய கட்சிகளில் ஏராளமான திட்டங்கள் உண்டு. இன்று தற்குறி என்று இளைஞர்களை விமர்சிக்கிறார்களே என்று சமஸ் போன்றவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்கள் பின்னாளில் ஞானஸ்தானம் பெற்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களாகவும் ஆவார்கள். அரசியல் என்றாலே ஊழல், சாக்கடை என்று நிராகரித்துவிட்டு நோட்டாவுக்கு ஓட்டு போடுவதோ அல்லது தேர்தல் நாளன்று ஷார்ட் ட்ரிப் ப்ளான் செய்வதோ என்றில்லாமல் சின்சியராக வாக்குச்சாவடிக்கு வருகிறார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். முதல் ஓட்டு என்பது காதல் மாதிரி. இரண்டு, மூன்று தேர்தல் கடந்த பின்புதான் கல்யாணம். அதன் பின்னரே இந்த வாக்காளர்களுக்கு எதற்கு முன்னுரிமை தந்து வாக்களிக்க வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும். முந்தாநாள் விஜயகாந்த். நேற்று சீமான், கமல். இன்று விஜய். நாளை அஜித்தோ, சிவகார்த்திகேயனோ. ரஜினி மட்டும் ஏமாற்றி விட்டார். எவ்வகையிலாவது வாக்காளர்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். இம்மாதிரி வருபவர்கள் எவ்வளவு சீக்கிரத்தில் தெளிவு பெறுகிறார்கள், எத்தகைய கொள்கைகளை நோக்கி நகர்கிறார்கள் என்று கவனிப்பதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமே.
தமிழ்
14
88
316
24.3K
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
May 4 அணில் குஞ்சானுங்க intensive pressure ah சந்திக்க போறானுங்க😊 விஜய் அம்பலப்படுவான் Routes மீடியா அம்பலப்படுவான் ஆதவ் அர்ஜுனா அம்பலப்படுவான் பொய் கருத்துக்கணிப்பு விட்டவன் எல்லாம் அம்பலப்படுவான் அணில்களை பெற்றோர்கள் அன்று ஒரு நாள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்♥️
plip plip 2.0 tweet media
தமிழ்
20
46
171
1.7K
சிலுவை
சிலுவை@SiluvaM_·
May 4 க்கு பிறகு இருக்கு ..!! கச்சேரி பலருக்கு ரிசல்ட் வரட்டும்
தமிழ்
13
362
1.9K
56.2K
KarthickHaasan
KarthickHaasan@karthickhaasan7·
திமுகுடன் ஆன கூட்டணி என்பது சீட்டுக்காகவோ,பணத்துக்காகவோ அல்ல வாக்குறுதிகளுக்காக. ஏனெனில் 2021ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கூறிய பல வாக்குறுதிகளைத்தான் திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. வேறு ஒரு சிறிய கட்சி சொன்னதை நாமே ஏன் செய்ய வேண்டும்? என்று அவர்கள் சிந்திக்காமல்,இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா?என்பதையே முன்னிட்டு செயல்பட்டனர். ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தான்,ஆனால் அந்த வாக்குறுதிகளின் உண்மையான முதல்வர் கமல்ஹாசன் தான்🔥. ஆண்டவர் ஆணையிட்டால் அது நிச்சயம் நடைபெறும்.ஆண்டவர் சொல்லும் இடத்தில் இருக்கிறார், அதை செயல்படுத்தும் இடத்தில் #DMK அரசு இருக்கிறது. அதனால் இது மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியே.இதை நாம் எதிர்ப்பது,நம்முடைய சொந்த வாக்குறுதிகளை நாமே மறுப்பதற்குச் சமம். #KamalHaasan #MakkalNeedhiMaiam
KarthickHaasan tweet media
தமிழ்
7
18
41
769
Centrism | மய்யம்
கருப்பு சிவப்பு சைக்கிள்… ப்ரோ chatgpt-ல grammar செக் பண்ண போட்டுட்டு copy பண்ணும் போது “ எடுக்க மறந்துட்டீங்க பாருங்க
குட்டி@Ak_Annna_

@VinodhiniUnoffl Vijay will never go to Arivalayam as a watchman like Kamal.”

தமிழ்
7
14
54
7K
Suresh
Suresh@Suresh199104·
அயோக்கிய பய 🤡🤦‍♀️
Suresh tweet media
தமிழ்
5
22
59
877
TVK MANIKANDAN รีทวีตแล้ว
குட்டி
குட்டி@Ak_Annna_·
ஜேம்ஸ் வசந்தன் காரை தவெக தொண்டர்கள் உடைத்ததாக குற்றம்சாட்டி வந்த நிலையில், அடுத்தவர்கள் வீட்டின் முன் காரை பார்க் செய்ததால் வீட்டின் உரிமையாளர் உடைத்ததாக உண்மை வெளிவந்துள்ளது -
குட்டி tweet media
தமிழ்
15
332
912
8.3K
TVK MANIKANDAN รีทวีตแล้ว
BOSS TVK ❤️💛❤️
அடுத்தவன் வீட்டு வாசல்ல காரை நிறுத்திட்டு ஓசி சோறு திங்கப் போன நாய்க்கு பேச்சு வேற 🤣🤣
தமிழ்
5
138
538
7.7K
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
Defence Minister Honourable Mr.Loyola Mani...🔥😂
Ajitheyy 𝕏 tweet media
Français
30
145
750
14.1K
Guru samy
Guru samy@Gurusam22264832·
மே 4-ஆம் தேதியும் தற்குறிகளின் தவிப்பும்! 🤣🤣🤣🤣
தமிழ்
16
212
843
19.4K
KH FANZ ITWING
KH FANZ ITWING@Mathankamaltuti·
ரசிகர்களாக இருந்த போது இப்படி பைத்தியகார தனமாக இருக்காங்களே இவர்களை இப்படியே விட்டு விட கூடாது என்று நற்பணி நாயகர்கள் ஆக்கி வேறு திசையில் பயணிக்க செய்தீர் இன்றைய சூழலில் நீங்கள் #பாஜக தமிழகத்தில் வந்து விட கூடாது ஏன் என்பது சிலருக்கு காலம் பதில் சொல்லும் நேரம் வெகு தொலைவில் இல்லை ஆண்டவரே #மக்கள்நீதிமய்யம் என்றும் பயணிப்போம் பயணித்து கொண்டே இருப்போம் #KamalHaasan
தமிழ்
4
31
72
1.2K