ทวีตที่ปักหมุด
Deepthi
2.3K posts

Deepthi
@deepthi2024
Entrepreneur|| Frequent Traveller|| Sanatani|| Statelevel swimming champion ||Always Modi Ji||Native Tenkasi dist#ShareChat & #Moj #viewers ||
Gorakhpur, India เข้าร่วม Nisan 2021
550 กำลังติดตาม1.7K ผู้ติดตาม

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...
#திருச்சிற்றம்பலம்🙏🙏
@AsiriyarKV @naturaize @wewin2026 @HariSri213 @MohamedAbulha19

தமிழ்

@sona_sebin @SanghiPrince அண்ணே இவங்க எந்த பக்கம் இருக்காங்கன்னு கேட்டு சொல்லுங்க. எல்லா பக்கமும் சாணி தட்டிக்கிட்டு இருக்காங்க.
தமிழ்

@deepthi2024 @AsiriyarKV @naturaize @wewin2026 @MohamedAbulha19 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏😍 என்னாச்சு தீப்திமா ரொம்ப நாளா ஆளையே காணோம்.
Singampuneri, India 🇮🇳 தமிழ்


தமிழ்நாட்டின் தேஜஸ்வி சூர்யா
@SanghiPrince அண்ணாவுக்கு தான் அடுத்த கல்யாணம். ஆனா பொண்ணு யாரு........?
தமிழ்

திருவண்ணாமலை:
29.11.2024 அன்றே மத்திய அரசு central water commission(CWC) சாத்தனூர் போன்ற அணைகளின் நீர் வரத்து அதிகரிக்கும் எனவே திறந்து விடலாம் என்று கூறியும் - இவனுக மழை வந்த அன்னைக்கு இரவு 2 மணிக்கு திறந்துவிட்டு மொத்த திருவண்ணாமலையையும் அதை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் வெள்ளகாடாக மாற்றி நாசம் செய்துள்ளனர். நிர்வாகமா இது? செய்தி நிறுவனம் எவனாது வாயை திறந்து கேட்கிறான பார்!
ok மழை வர போகுது எப்படி போட்டோ எடுத்து எப்படி மக்களை ஏமாற்றலாம் என்று புத்தி இருக்கும் என்றால் எப்படி இதை எல்லாம் கவனிக்க தோன்றும். திமுக அரசும் மீடியாவும் நடத்தும் பெரும் நாடகத்தால் இன்று நடுத்தெருவில் மக்கள்.

தமிழ்















