ச முகமது பாசில்

44.4K posts

ச முகமது பாசில் banner
ச முகமது பாசில்

ச முகமது பாசில்

@fazil_aa

เข้าร่วม Haziran 2015
1.4K กำลังติดตาม3.1K ผู้ติดตาม
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Thinakaran Rajamani
Sir @arunraajkg Father of a 19-year-old Akash, a TVK member from Surandai who died due to snakebite petitioned Tenkasi Collector demanding action against staff of VK Pudur & Alangulam GH for allegedly not opening the hospital gate for timely treatment. Parents said👇 1. Akash and his cousin (Chinnadurai (14)) were sleeping at his relative's house in the night 2. As they reported severe stomach pain, their parents took them to nearby VK Pudur GH where staff did not open the gate despite their repeated knocking. 3. Both of them were further brought to Alangulam GH located around 20km away. However, staff allegedly refused to open the door. 4. The duo was further taken to a pvt clinic at Alangulam, administered an injection and brought back to Surandai PHC. 5. Surandai PHC sent them to Tenkasi District Government Headquarters Hospital in an ambulance. Doctors said they had been bitten by a snake. The parents checked and allegedly found Common Krait in their room in Surandai. 8. The youths' health condition deteriorated and they were further transported to Tirunelveli Medical College Hospital for advanced treatment. 9. Akash remained critical for a week and died at TvMCH.
Thinakaran Rajamani tweet media
English
15
130
256
16.1K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
சொக்கநாதன் இருளப்பன் குருசாமி
கும்மிடிப்பூண்டி சென்று தன் குழந்தையை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்களின் கோரிக்கையின் படி நாம் தமிழர் கட்சி உறவுகள் உடன் இருந்து உதவி செய்கின்றனர்🙏 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்
2
103
236
2.1K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
குவிரன்
மாற்றம் இது தான் மக்களே! ஒரு மாதத்தில் 200-க்கு மேற்ப்பட்ட பாலியியல் சம்பவங்கள்! பாக்கவே பயமா இருக்கு பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!
தமிழ்
0
22
32
155
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
போலீசாரால் அடித்துக் கொ*** செய்யப்பட்டதாக கூறப்படும் ஆகாஷ் உட*** போலீசாரே தகனம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு.. மதுரை அரசு மருத்துவமனை முன்பு திரண்டவர்களை கைது செய்த காவல்துறையினர் #Madurai | #Akash | #Police | #Arrest | #PolimerNews
தமிழ்
3
22
40
2.1K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
சோழதேசத்தான்
சாரே !! இலோகத்தில் Contingency liabilitiesயை real liabilities கூட சேரத்த ஒரு accounting policy கொண்ட வெள்ளை அறிக்கையை ஞான் கண்டிட்டில்லா சாரே !!
சோழதேசத்தான் tweet media
0
16
58
735
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Maridhas
Maridhas@MaridhasAnswers·
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள் இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது. அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை. அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை. அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை. அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை. மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை. பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார். இதுக்கு பெயர் நிர்வாகம் ? வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம். மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல். இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ? இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு.. இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
Maridhas tweet media
தமிழ்
57
599
1.2K
32.5K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
அமைச்சர் என்.ஆனந்த் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க தவெகவினர் இடையூறு... செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் #Tiruvannamalai | #TVK | #Anand | #Minister | #PolimerNews
தமிழ்
10
49
165
13.3K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
நாட்டாமை பாணியில் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்... "500 மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" #Newstamil24x7 #Nagapattinam #SocialBoycott #NattamaiStyle #HumanRights
தமிழ்
5
180
333
18.9K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Sunandha Thamaraiselvan
Sunandha Thamaraiselvan@Sunandha_TS·
நமது ஊடகமான எங்கள் தேசத்தில் முதல் நேர்க்காணல். தவெக-வின் இருண்ட ஆட்சிக்காலம். @EngalDesamTV @idumbaikarthi youtu.be/BDf2vcfNGlc?si…
YouTube video
YouTube
தமிழ்
10
148
314
6.8K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Sakthivel
Sakthivel@sakthi_racer·
தலைமைச்செயலகம் முன் தீக்குளிப்போம் என தந்தை பேட்டி!
Sakthivel tweet media
தமிழ்
0
6
15
167
ச முகமது பாசில் รีทวีตแล้ว
Satire Talks
Satire Talks@SatireTalks·
Saattai the father of TVK ஊழல் அதிகாரிகளை வைத்து தூய ஆட்சியா?
17
527
1.8K
22.1K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
MrTamizh - தமிழ்
MrTamizh - தமிழ்@Its_MrTamizh·
TVK டா 🔥🔥🔥
MrTamizh - தமிழ் tweet media
1
7
14
362
ச முகமது பாசில் รีทวีตแล้ว
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
தமிழ்நாட்டில் மீண்டும் தலை தூக்கி செயின் பறிப்பு சம்பவங்கள்... விஜய் ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்... தப்பு செய்யனும்னு நினைக்கிறவனுக்கு காவல்துறை மேல கொஞ்சம் கூட பயமே கிடையாது ஏனென்றால் ஆட்சி பண்ணுறவர் அந்த மாதிரி... முதலமைச்சர் அவர்களே சீக்கிரமாக தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் தமிழ்நாடு சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது...
தமிழ்
2
73
107
1.3K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋
நம் சொந்த ஊடகமான எங்கள் தேசம் வலைத் தொலைக்காட்சியில் நம் சகோதரன் கார்த்தியின் நேர்காணலை காணுங்கள், சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்து கொள்ளுங்கள்! ஆதரவளியுங்கள்! 👇 youtu.be/BDf2vcfNGlc?si…
YouTube video
YouTube
💌Ƙ𝚊𝑣༏𝓉𝗵𝒂𝚙𝙧༏ᥡ𝒂ꪦ🦋 tweet media
தமிழ்
2
66
187
1.6K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
நெற்களஞ்சியம்❤💛
அண்ணனின் தீர்த்தத்தை வாங்கி குடிங்கடா அணில் தற்குறி குஞ்சுகளே..
தமிழ்
0
140
330
2.6K
ச முகமது பாசில் รีทวีตแล้ว
தூய துறவி
ஓட்டு போட்டு ஏமாந்துட்டோம் 😭
தமிழ்
23
780
1.9K
17.4K