எம்.என்.எம்

4.5K posts

எம்.என்.எம் banner
எம்.என்.எம்

எம்.என்.எம்

@indhran_Twists

உதயண்ணா உடன்பிறப்பு

Vedaranyam, India เข้าร่วม Aralık 2014
190 กำลังติดตาม716 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலத்திலும் அரசின் கொரோனா உதவித்தொகை வழங்க பாடுபடும் கூட்டுறவுத்துறை பல ஆண்டு இடைக்கால ஊழியர்களை அனுபவ மூப்பு அடிப்படையில் நம் தளபதி தலைமையிலான அரசு பணி நிரந்தரம் நடவடிக்கை எடுக்கும்படி @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @arivalayam @Anbil_Mahesh
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
#பெண்களின் திருமணவயதை #21ஆக உயர்த்தியது போல் #ஆண்களின் திருமணவயதையும் #35ஆக உயர்த்தி உத்தரவிட்டால் #90S_வகையறா நன்றிக்கடன் கொண்டிருப்போம் #90slove
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
தான் தேய்ந்து நொந்தாலும் பிறர் பாதம் தேயாமல் காக்கும் செருப்பாய் இரு அதை விடுத்து பிறர் பாதம் தேய காரணமாய் இராதே #செருப்பு_தெப்டு #GoodNightTwitterWorld #goodmorning corona world
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
எம்.என்.எம்@indhran_Twists

#HBDKalaignar98 எழுது கோல் கொண்டு பல மூளைகளை தீட்டியவர் எதிர்த்தவர்களை இறுதிவரை வாட்டியவர் தமிழுக்கும் தமிழனுக்கும் என வாழ்ந்து காட்டியவர் தமிழும் தமிழனும் போல உம்மையும் உமது அன்பு உடன்பிறப்புகளையும் பிரிக்க இயலாது #தலைவரே #HBDதலைவர்98

Tamil Nadu, India 🇮🇳 QHT
0
0
0
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
#HBDKalaignar98 எழுது கோல் கொண்டு பல மூளைகளை தீட்டியவர் எதிர்த்தவர்களை இறுதிவரை வாட்டியவர் தமிழுக்கும் தமிழனுக்கும் என வாழ்ந்து காட்டியவர் தமிழும் தமிழனும் போல உம்மையும் உமது அன்பு உடன்பிறப்புகளையும் பிரிக்க இயலாது #தலைவரே #HBDதலைவர்98
எம்.என்.எம் tweet media
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் #மறைவதில்லை ஆண்டவனே நினைத்தாலும் தாமரை நேர்மையாய் தமிழகத்தில் #மலர்வதில்லை 😂😂😂 @Udhaystalin @DMKCuddalore @dmk_youthwing @DMKMadurai @TRBRajaa #westandwithmkstalin #WeStandWithCMStalin #WeStandWithStalin
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
1
1
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
@dinamalarweb எடுபுடிக்கின்னா ஆமாஞ்சாமி போட்ருப்ப யேண்டா தினமூலம்
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
Dinamalar
Dinamalar@dinamalarweb·
பிபிஇ உடை அணிந்த 4வது முதல்வர் ஸ்டாலின்! youtube.com/watch?v=kuQ9kz…
YouTube video
YouTube
தமிழ்
22
20
109
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் முழுசா ஆகல எங்க தளபதியோட காட்சியபாரு ஆட்சில இருந்து கொரனா கூட ஒருவருசத்துக்குமேல குடும்பம் நடத்திபுட்டு நா.....களுக்கு பேச்ச பாரு @Udhaystalin @mkstalin @dmk_youthwing @DMKCuddalore @DMKMadurai @DMKKanchipuram @arivalayam #WeStandWithStalin
எம்.என்.எம் tweet media
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
1
1
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
தவழ்ந்து வந்த முதல்வருக்கேது தன்மானம் காக்கவந்தார் தளபதி தமிழ் மண்மானம் #WeStandWithStalin
எம்.என்.எம் tweet media
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
1
2
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
சுய தேவைக்கு வளர்ந்தவரல்ல எம் தளபதி சமூக சேவைக்காக வளர்ந்து வந்தவர்டா சங்கிஸ் @Udhaystalin @TRBRajaa #WeStandWithStalin
எம்.என்.எம் tweet media
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
1
1
0
எம்.என்.எம்
எம்.என்.எம்@indhran_Twists·
@PTTVOnlineNews அதென்ன நீராவியா தெர்மாகோல வச்சி தடுக்க
Tamil Nadu, India 🇮🇳 தமிழ்
0
0
0
0
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#JUSTIN கொரோனா காலகட்டத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றைய லைவ் அப்டேட்ஸ் >bit.ly/3vmaYU3 #AIADMK | #SellurRaju | #DMK | #MKStalin
PttvOnlinenews tweet media
தமிழ்
337
105
908
0