Political Blood

3.8K posts

Political Blood

Political Blood

@ithamasu

திமுக வை எதிர்த்தால் நீ இந்த சமூகத்திற்கானவன் , எதிர்கால சந்ததிக்கானவன்.

เข้าร่วม Ekim 2021
645 กำลังติดตาม79 ผู้ติดตาม
Political Blood
Political Blood@ithamasu·
@VinodhiniUnoffl கமல் க்கு ஏன் ஆதரவளித்தர்களோ , அந்த சமயத்தில் ஏன் திமுக அதிமுகவை எதிர்த்தீர்களோ அதான் ரீசன்...கைல போனும் நெட் இருந்திட்டா இந்த மாதிரி கேள்வி கேட்டா ஒரு இண்டலெக்சுவல் புழுத்தூஸ் என நினைத்து கொள்வது இயல்புதான், ஆனால் நமக்கு பின்னாடி சரியா கழுவமா அடுத்தவருக்கு கழுவ நினைப்பது தவறு.
தமிழ்
0
0
0
2
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Give me one good reason for you voting for Vijay.
English
1.9K
93
963
265.6K
Rajkumar
Rajkumar@itzproudloser·
TVK's worst performance districts are puri & giri!
English
19
13
276
25K
Political Blood
Political Blood@ithamasu·
@Coimbatoraan அவனும் சில்ற பய தான் இல்லனு யார் சொன்னா ரெண்டு ஆட்சியிலும் வெள்ளலூர் குப்பைக்குள்ள தானே மூக்கை புடுச்சுனு வாழ வேண்டி கெடக்கு...Source: The Times of India share.google/7XtpFcnrcKz9dq…
தமிழ்
1
0
0
542
கோயம்புத்தூரான்
ஒவ்வொரு நாளும் பெருநகர ரயில் நிலையங்கள் போய் பாத்தா தெரியும் , வடக்க இருந்து எத்தன ஆயிரம் பேர் பிழைக்க தென்னகம் வர்றானுகனு! அரசு கல்வி வேலைவாய்ப்பு குடுக்க முடியாம மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக 1000 - 2000 கிமீ பயணம் பண்ணி வர்றாங்க! I could see few people commenting as இங்க நீங்க நொட்டலைன்னா பக்கத்து மாநிலத்துல கம்பெனி வந்துருக்கும், நாங்க அங்க போய் வேலை பாத்துருப்போம்! DMK did what is required for the people. Criticise Senthilvel for his poor choice of words. But criticising DMK shows the maturity!
தமிழ்
15
68
218
8.7K
Political Blood
Political Blood@ithamasu·
@teakkadai1 காசு கொடுத்து மூளை சலவை செய்து ஓட்டை வாங்குவது, பெரியார் சொன்னது போல ஓட்டுக்காக பொம்பளையை அனுப்புவானுக என்பது போன்று...நம்ம டீ அங்கிள் க்கு தெரியாதா யார் யார் இதை செய்தார்கள் செய்து வருகிறார்கள் என..
தமிழ்
0
0
1
64
டீ
டீ@teakkadai1·
குழந்தைகளை ஊனமாக்கி பிச்சை எடுப்பது போல, குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து பெரியவர்களிடம் ஓட்டு பிச்சை எடுத்து இருக்கிறீர்கள். ஒரு அரசியலை நியாயமாக நான் என்னென்ன செய்யப் போகிறேன் என்னுடைய கொள்கைகள் இது என்று சொல்லி வாக்கு கேட்க வழியில்லாமல் குழந்தைகளை மன‌ ஊணப்படுத்தி இருக்கிறீர்கள். வரலாறு உங்களை எந்தக் காலத்திலும் மன்னிக்காது.
Santhosh - Vote for Whistle@SanthoshNanban

திமுக பண்றதுல ஒரு 10 சதவீதம் பண்ணதுக்கே இந்த புலம்பல். அவர் எல்லாம் உதயநிதி, வாரிசு அரசியல், family tree பத்தி பெருசா பேசல. அதெல்லாம் பேசிருந்தா, hatred இன்னும் பெருசு ஆகியிருக்கும்

தமிழ்
139
241
458
136.2K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Let’s do another online poll. Who do you think is going to be Tamilnadu CM in 2026?
English
351
375
538
102.9K
Political Blood
Political Blood@ithamasu·
@itisprashanth தொண்டாமுத்தூர் தொகுதியில் 20395 ஓட்டுகள் 2021 விட அதிகமாக பதிவு ஆகிருக்கு... கதறி னு இருக்காங்க இரு தரப்பும் இப்பவே பணம் வாங்கியவர்களை டார்கெட் பண்ணி பேச ஆரம்பிச்சுட்டாங்க...
தமிழ்
0
0
0
853
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
2021 - DMK+ got 1.75 crore votes and became ruling party . ADMK+ Garnered 1.5 crore votes and became opposition . TVK projected to get 1 to 1.25 crore votes - high chances that it might cross these numbers .
D҈R҈A҈G҈O҈N҈N҈@ItsMe_Ganu

@itisprashanth ஆட்சி அமைக்க எத்தனை கோடி ஓட்டு வேணும்

English
119
262
1.8K
185.7K
Political Blood
Political Blood@ithamasu·
@sindhan உண்டியல் நிதி 25 கோடி தான் கொள்கை என்பதை கூறிக்கொண்டு
தமிழ்
1
0
0
43
சிந்தன் - Sindhan
தேர்தலை கொள்கையற்று அணுகிய ஒரு பிம்பச் சரக்கை வலிந்து 'மாற்று' சக்தியாக முன்வைக்கிறார்கள். இந்த தேர்தலில் இதுதான் மைய விசை என்று வியாக்கியானம் தருகிறார்கள். மே 4 முடிவுகளுக்குப் பின், அரசியலை கொள்கையாக அணுகுவோர் கடும் உழைப்பின் மூலம்‌ அதை வெகுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்
26
33
127
3.8K
Political Blood
Political Blood@ithamasu·
@thecommonman__ இப்பவே எங்களுக்கு தாம்ல போட்டிருக்காங்க 😆
தமிழ்
0
0
0
433
The Common Man
The Common Man@thecommonman__·
தவெக 15+ % vote share வாங்கனா 2029 ல தவெக காங்கிரஸ் கூட்டணி உறுதி....
தமிழ்
42
10
113
34.3K
Political Blood รีทวีตแล้ว
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
Idhuvey Vettri Dhaan 🥳🥳
हिन्दी
8
669
2.9K
46.1K
கோயம்புத்தூரான்
Post poll predictions Coimbatore கோவை தெற்கு கோவை வடக்கு சூலூர் கிணத்துக்கடவு வால்பாறை திமுக லீட் எடுக்கிறது!
தமிழ்
97
112
858
55.6K
Political Blood
Political Blood@ithamasu·
@teakkadai1 என்ன தொண்டை லைட்டா கவ்வுது
தமிழ்
0
0
2
106
டீ
டீ@teakkadai1·
ஜனநாயகத்தில், மக்களால் வாக்களிக்கப்பட்டு ஒரு முதல்வர் தேர்வு பெறும் பொழுது, அதில் எங்களுக்கு எந்த குற்றச்சாட்டும் வரப்போவதில்லை. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை ஏன் கவரத் தவறினோம் என்று Self analysis செய்து எங்களுடைய அப்ரோச்சில் Course Correction செய்து மக்களை சந்திக்க போகிறோம். 75 ஆண்டு கால கட்சிதான். ஆனால் வாக்களிப்பவர்கள் எல்லோருமே 75 வயது ஆட்கள் இல்லையே. புதிய தலைமுறை வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த தலைமுறைக்கு பழைய விஷயங்கள் பிடிக்காது. அந்தத் தலைமுறை நம்மையும் விரும்புமாறு செய்வது எப்படி என்று, தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கம் என்றும் மக்களுக்காக நிற்கும். அதைத்தான் நாங்களும் செய்வோம். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருக்கு 50 வயது 60 வயது தாண்டிய பின்னர் அடுத்து வரும் சந்ததிகள் அவரை தங்களுடன் ஐடென்டிபை செய்து கொள்ள மாட்டார்கள். சிறு குழந்தைகளுக்கு அவரைப் பார்க்கும்போது தந்தை பிம்பமோ தாத்தா பிம்பமோ தான் தோன்றும். ஆனால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கத்திற்கு அப்படியல்ல அது மீண்டும் இளமையுடன் திரும்பும். அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர என்ன செய்ய வேண்டும் அவர்களுடைய எதிர்கால தேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும். வெற்றி பெற்றால் நாங்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களை இன்னும் Enhance செய்து, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். மக்களின் தீர்ப்பு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால், தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். மீண்டும் பலத்துடன் வருவோம். இந்த இயக்கம் தனிமனித கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதல்ல. எல்லோருக்கும் எல்லாமும் என்கிற சமூக நீதி கொள்கையால் தமிழர்களின் மாண்பை காக்க வேண்டும் என்ற கொள்கையால் வலுவான அடித்தளம் இடப்பட்டு கட்டப்பட்ட கோட்டை. இப்படி கொள்கையால் சிறப்பாக இருக்கும் ஒரு கட்சியை,, கொள்கையால் மோதி வெல்ல வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பு தேவைப்படும். ஆனால் அதற்கு எதிரிடையாக தனிமனித கவர்ச்சியை வைக்கும் பொழுது வெல்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் தனிமனித கவர்ச்சி என்பது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறைந்துவிடும். கொள்கையால் கட்டப்பட்ட கோட்டை என்றும் நிற்கும்.
Little Secrets@secretstweetz

பெரிய ஆசையெல்லாம் இல்ல சார். uncle @teakkadai1 இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கலன்னா என்ன writeup எழுதுவாருனு பாக்கணும் 😜🏃 #DMKFails #TVKVijay

தமிழ்
88
226
714
58.9K
Political Blood รีทวีตแล้ว
Dr M Ravi IPS (Rtd),
Dr M Ravi IPS (Rtd),@DrMRaviIPS1·
Tamil Nadu 2026 was not a routine election. It was a VOTER WAVE and the data is unmistakable. 2) Start with the basics: • 4.88 Cr people voted • +24.7 lakh vs 2021 • Turnout: 85.1% (highest ever) 👉 This happened despite a smaller electorate That alone is extraordinary. 3) But here’s what makes it a real wave: Voting was front-loaded → Huge surge in the morning → Natural slowdown later This is classic genuine enthusiasm, not artificial turnout. 4) Even more telling: Post-5 PM voting collapsed • 2021: 13.6% votes • 2026: 3.4% 👉 Cleaner polling, less manipulation window 5) This wasn’t isolated. • 221 out of 234 seats saw more voters • Nearly half the state had +10,000 votes per seat 👉 This is statewide energy, not pockets 6) The real driver? Look at gender: • Women contributed ~70% of new votes • Female turnout > Male by 2.19% 👉 Biggest gender gap shift in TN history 7) Now the key political question: Is this anti-incumbency (ADMK) OR new mobilisation (TVK)? Let’s test it 👇 8) Test 1: Does surge track DMK strength? 👉 NO correlation Test 2: Does it favour ADMK seats? 👉 NO difference ❌ Anti-incumbency already failing 9) Test 3: Are tight seats surging more? 👉 NO surge is flat 👉 Highest in DMK strongholds (!) That’s the opposite of anti-incumbency. 10) Test 4: Do ADMK strongholds surge most? 👉 NO In fact: • Strong ADMK areas = lowest surge • Weak ADMK areas = highest surge 11) Test 5 (most important): Surge vs 3rd-front voters (2021) 👉 Strong POSITIVE correlation More 3rd-front voters → More surge 12) Test 6: Head-to-head • ADMK heartland: +9.6 pp • TVK-type seats: +15.9 pp 👉 Nearly 2X higher surge 13) All 6 tests → same conclusion: ❌ Not DMK vs ADMK dynamics ❌ Not anti-incumbency ✅ Surge comes from new voters entering the system 14) So who brought them in? The data points clearly to one force: 👉 TVK / Vijay • Absorbing 3rd-front voters • Mobilising first-time & disengaged voters • Strong among women 15) Final takeaway: This is NOT a swing election. This is a base-expansion election. 👉 The electorate itself has changed. 16) Bottom line: Tamil Nadu 2026 is a new-voter revolution, may be silent wave and undercurrent. Its signature is unmistakable: TVK wave.#tnelectionnews #tvk #electionanalaysis #vijay #people
English
114
1.3K
2.6K
64.6K
Political Blood
Political Blood@ithamasu·
@Vanitha06119914 @PttvNewsX தொண்டாமுத்தூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மா.செ ந கார்த்தி சேர்ந்து முடிச்சுவிட்டனால தான் கரூர் போகமால் இங்கேயே படுத்திருந்தான் பயபுள்ள😀😀
தமிழ்
0
0
0
51
Vanitha
Vanitha@Vanitha06119914·
@PttvNewsX கொங்கு மண்டலத்தில் திமுகவின் பிரம்மாண்ட வெற்றியை அவர் உறுதி செய்வார்
தமிழ்
11
2
20
837
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
Let’s do an online poll. Who did the majority of your family vote for?
English
306
421
578
112.1K
Political Blood
Political Blood@ithamasu·
@sansbarrier கதறியே சாவுடா ஜால்ரா பயலே 😀😀😀
தமிழ்
0
0
0
16
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
கோடை ஸ்கூல் விடுமுறைகளின் பொழுது , சின்ன பசங்க வீட்டு காலிங் பெல்லை அடிச்சிட்டு ஓடி ஒளிஞ்சிக்குவாங்க. அப்படிதான் விஜய்யின் இன்றைய கடைசி பிரச்சார பேச்சு. பிரச்சார நேரம் முடியற சமயத்துல பேசிட்டு ஓடிப்போய் பனையூர்ல ஒளிஞ்சிகிட்டா பதில் பேச முடியாதுன்னு பண்ற சில்ற வேலை.
தமிழ்
106
330
1.2K
38.4K
Political Blood รีทวีตแล้ว
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர். நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?. பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?. மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும். ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். வெற்றி நிச்சயம்..
தமிழ்
2K
11.4K
28.9K
716K
Political Blood
Political Blood@ithamasu·
@vyasa1968 @DSalltvktx DMK is facing an aspiration problem in this region as Senthil Balaji and SPV are said to have formed an internal alliance in Thondamuthur, Coimbatore South, and Coimbatore North, referred to as the “KVG syndicate.”so thondamuthur defently out of game for DMK
English
1
0
0
424
AwakeHindu (Top gun Pollster)
Tamilnadu assembly elections 2026. 40th trip. Nearly 4.5 hours today morning I polled Thondamuthur and Kinathukadavu. Quick look at Thondamuthur stats. 1. Dmk-37 with 14 women. 2. Nda- 33 with 13 women. 3. Tvk - 34 with 18 women. Note previous stats already have Tvk in good lead in men and women in Thondamuthur. Looks like mother of all election battles loading for Admk SPVelumani.
English
14
41
237
14K
Sriram
Sriram@SriramMadras·
TVK and @actorvijay have undeniably injected a massive surge of energy on the ground. The impact is surely there (for now), but the real question is: who bears the brunt of the damage? Here is my reading of the situation: 1. Parties with a solid ideological foundation such as the DMK, BJP, or the Minority blocks that is aligned with INC are unlikely to see their core vote banks dented. These voters aren't just following a face; they are anchored to a philosophy. A core BJP or DMK voter is not going to vote for TVK, at least not yet. 2. TVK as it stands certainly has the potential to greatly dent parties with weak or no ideology. I think we can see a massive drain from ADMK, DMDK, PT, MNM, and even portions of VCK and PMK. Without a rigid ideological "hook," these supporters are the most susceptible to the Vijay drama. 3. This automatically gives the DMK-led alliance a natural edge. By holding their core, consolidating the minority vote bolstered by the INC alliance, and combined with a solid ground work, a sweep is firmly on the table. 4. While the macro-trend favors the DMK alliance, politics I believe remains local, especially in urban hubs. Solid candidates who have done the hard work in their constituencies will hold their ground. The map is shifting, but sound groundwork is the best insurance policy in this election.
English
37
11
90
23.3K
Political Blood
Political Blood@ithamasu·
@idhivyasrivasan @itisprashanth அந்த ஆளு மொட்டை அடிக்கிறேனு சொல்லிருகாப்ல , இப்பவும் அதே stand இருகாப்ல...5% மேல வந்தா நீயும் அடிக்கிறயா மொட்டை 🫢
தமிழ்
0
0
12
670
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
@itisprashanth உன் அறிவுக்கு யோசிக்க முடியாத தேர்தல்னு மட்டும் சொல்லு….. விஜய் 5% க்கு மேல ஓட்டு வராது. அப்போ வாய மாத்திட்டு வந்து வேற எதாது சொல்ல கூடாது. ஒரு stand எடுத்தா அதுலையே நில்லு ப்ரோ….. அடிக்கடி வாய வாடகைக்கு விடாத.
தமிழ்
23
26
308
32.6K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
விஜய் திராவிட ஆலமரத்தின் ரெண்டு மூணு எலய புடுங்குவார்னு நெனச்சாங்க . மொத்த மரத்தயும் வேரோட புடுங்கி , சுத்தி வீசிட்டு இருக்காப்ல ! எவனும் யோசிக்காத தேர்தல் இந்த தேர்தல் !
தமிழ்
502
2K
8.4K
503.1K