MITHRAN

34.4K posts

MITHRAN banner
MITHRAN

MITHRAN

@mithran148

திமுக.. திராவிடர்.. பெரியார்… விசிக.. விஜய்.. எவனா இருந்தாலும் தப்புனா விமர்சனம் செய்வேன்..

Kumbakonam เข้าร่วม Şubat 2017
369 กำลังติดตาม536 ผู้ติดตาม
இடும்பாவனம் கார்த்திக்
திருச்சி கிழக்கு வேட்பு மனுவில் இரண்டு குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். அதேசமயம், பெரம்பூர் வேட்பு மனுவில் அதனைக் குறிப்பிடவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் காரணமாகக் காட்டினால், வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்டால், "எனக்கு எதிராகச் சதி செய்துவிட்டார்கள்" என மேடைதோறும் விஜய் ஒப்பாரி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
116
386
877
44.1K
MITHRAN รีทวีตแล้ว
Blasto
Blasto@iBlasto_·
$BTC Long setup: Entry: 66357.0 SL: 65850.4
Blasto tweet media
English
19
24
242
35.6K
MITHRAN
MITHRAN@mithran148·
@A_CROW_KILLER கூட்டமில்லாதவன பாத்து ஏன்டா அப்புறம் பதறுறீங்க.. பைத்தியாக்காரனுங்களா…
தமிழ்
0
0
0
454
என் உயிர் Superstar ரஜினி ரசிகன்
இப்ப புரியுதா அவன் கூட்டத்தை அங்கிருந்தே தள்ளிகிட்டே வரான் கிட்ட இருந்து பார்த்தா கூட இருக்கிற மாதிரி தான் இருக்கும் எட்ட இருந்து பார்த்தா ஒரு மயிரும் கிடையாது
தமிழ்
19
420
1.1K
34.1K
விகடன்
விகடன்@vikatan·
வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? #Seeman | #NTK | #TNElection2026 | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
662
119
600
47.2K
MITHRAN
MITHRAN@mithran148·
@PrakazVijay_Of என் தலைவன் சுந்தர்.சி ❤️🤩
தமிழ்
0
0
0
7
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
𝗟𝗔𝗧𝗘𝗦𝗧 🔔 : Director #SundarC About VIJAY Naa. 🤍🙏 • விஜய் Sir மேல அன்பும்,மரியாதையும் எனக்கு உண்டு • என்னோட Wife அவர தம்பி -Nu தான் சொல்லுவாங்க , அவரும் அக்கா -Nu தான் கூப்பிடுவாரு • அவர் கட்சியை விமர்சிக்க நான் தயாராக இல்லை
தமிழ்
46
2K
8.3K
155.4K
MITHRAN รีทวีตแล้ว
MITHRAN รีทวีตแล้ว
Ayushi
Ayushi@traderayushi·
Tomorrow will be the LARGEST fall will come in stock market history. Be ready & save this tweet! #nifty #nifty50
English
175
29
559
88.2K
MITHRAN
MITHRAN@mithran148·
@AndruDarlz_2 நம்பி பாக்கப்போறேன்.. நல்லா மட்டும் இல்ல, தூங்கிடுவேன் பாத்துக்கோங்க…
தமிழ்
1
0
1
1K
𝗔𝗻𝗱𝗿𝘂ᵗᵛᵏ
தரமான படம் 🔥🔥🔥🔥🔥🔥🔥 இதை எப்படி இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன்னு தெரியல, இன்னைக்கு தான் பார்த்தேன் 🥵
𝗔𝗻𝗱𝗿𝘂ᵗᵛᵏ tweet media
தமிழ்
31
160
1.2K
72.2K
MITHRAN
MITHRAN@mithran148·
@AshwinBala_Offi செம காமெடியா இருக்கும்.. அதும் அரவிந்த்சாமியோட நடிப்பு செமயா இருக்கும்…
தமிழ்
0
0
2
140
AshwinBala
AshwinBala@AshwinBala_Offi·
இந்த படம் எவ்வளவு பேர் பார்த்துருப்பீங்க?? எவ்வளவு பேருக்கு ஞாபகம் இருக்கும் னு தெரியல... பெரிதாக பேசப்படாத சூப்பரான காமெடி படம்... வந்தபோது ஹிட் தான்... ஆனால் இப்போ நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.. அரவிந்த் சாமி 90'ஸ் களில் காதல் நாயகன்... ஆனால் இந்த படத்தில் ரொம்ப வித்தியாசமான ஆளாக ரொம்ப ஜாலியாக நடிச்சிருப்பாரு ... மம்மூட்டி எப்பவும் சூப்பரான நடிப்பு...அவரது நடிப்பில் பெரிதும் பேசப்படாத படம் இதுவாகத்தான் இருக்கும்... ஆனஸ்ட் ராஜ் ஆமணி நடிச்ச கடைசி தமிழ் படம் இதுதான்...அதே மாதிரி சாக்ஷி நடித்த முதல் தமிழ் படம்... தமிழ் சினிமா இந்த ரெண்டு நடிகையையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை... வித்யாசாகர் இசையில் பாடல்கள் பிண்ணனி இசை எல்லாமே கேட்கும் ரகம் .. காமெடி படம் காமெடியன் வேற‌ யாரு .? நம்ம கவுண்டர் & செந்தில் இணை மற்றும் மணிவண்ணன் தான்... வாழைப்பழ காமெடி இதிலும் தொடரும் ... கோலி சோடா படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் வில்லன் மதுசூதனன் தான் இந்த படத்தின் முக்கிய திருப்பம் தரும் வேடம் ‌.. முதல் பாதி காமெடி... இரண்டாம் புதையல் பயணம் என முழுக்க முழுக்க எந்த தொய்வும் இல்லாமல் செல்லும் திரைக்கதை... 90 களின் சிறப்பான இயக்குநர் செல்வா இயக்கிய மற்றுமொரு சூப்பர் படம்... எத்தனை பேருக்கு இந்த படம் பிடிக்கும் னு கமெண்ட் இல் சொல்லுங்கள்... @teakkadai1 உங்கள் நினைவுகள் எதாவது பகிருங்கள்...❤️
AshwinBala tweet media
தமிழ்
81
58
594
59K
MITHRAN
MITHRAN@mithran148·
@prsekar05 நம்பினவங்க எல்லாரும் ஏப்ரல் பூல்ஸ்
தமிழ்
0
0
0
16
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ
விஜய் சொல்லி தான் கூடியிருந்த த.வெ.கவினர் மீது கண்ணாடி பாட்டில விட்டு எறிஞ்சேன்னு வாக்குமூலம் கொடுத்துருக்கான் பிடிபட்ட தற்குறி 😱 தமிழ்நாடு போலீஸ் 🫡
தமிழ்
87
1.2K
2.9K
82.3K
MITHRAN
MITHRAN@mithran148·
@news7tamil போதைப்பொருளுக்கு ஆயுள், பாலியல் குற்றங்களுக்கு மரணத்தண்டனை, லஞ்சம் வாங்குனால் வேலை காலி, மேலும் அரசோட எந்த சலுகையும் அவருக்கோ அவரோட சந்ததிக்கோ கிடைக்காதுனு ஒரு தேர்தல் அறிக்கையை விடுங்கடா.. அப்பதான் நாடு நல்லாயிருக்கும்..
தமிழ்
0
0
0
161
MITHRAN
MITHRAN@mithran148·
@VfcKanchipuram @TVKVijayHQ அவரே சும்மா தான்டா இருக்காரு.. நீ வேற.. செம சொதப்பு சொதப்புறானுக.. அவரோட சொந்த தொகுதியிலே இன்னும் பிரச்சாரம் பண்ல.. ஒரு நாலு மண்டலமா பிரிச்சு மாநாட்டையாவது நடத்தியிருக்கலாம்.. அதும் பண்ல. ஒரு வேட்பாளருக்கும் பிரச்சாரம் பண்ண போகல அவருக்கே ரிசல்ட் தெரியும்
தமிழ்
0
0
0
382
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
எல்லா ஊர் வேட்பாளரும் தெரு தெருவா பிரசாரம் பண்ணிட்டு இருக்காங்க பாக்கவே பொறாமையா இருக்கு 😭😭 ஆனா எங்க ஊருல இருக்க புண்ட என்னதான் பண்ணிட்டு இருக்கானோ 😭😭😭😭 கொஞ்சம் எல்லாரையும் கண்காணி அண்ணா pls @TVKVijayHQ 🥵🥵🥵🔥
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
47
32
290
18.6K
MITHRAN
MITHRAN@mithran148·
@LoyolaMani ப்ரோ.. உழைப்பு வீண்போகாது.. உங்களுக்கு அங்கீகாரம் நிச்சயமா கிடைக்கும்.. இந்த தேர்தல்ல நீங்க போட்டிப்போட்டாலும் வெற்றிப்பெற முடியாது.. ஏனா விஜயே தன்னோட சொந்த தொகுதியிலே பிரச்சாரம் பெருசா பண்ல.. அதனால கஷ்டம் தான்.. 2026 திமுகவோடது..
தமிழ்
0
0
0
7
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
என்னை கேலிச்சித்திரம் செய்கின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏. தொடர்ந்து செய்யுங்கள். நான் நானாகவே உள்ளேன்.
தமிழ்
340
1.5K
6.4K
100.4K
MITHRAN
MITHRAN@mithran148·
@murugan86489868 இந்தியாவில் அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருந்தால் அதை எல்லா மாநிலமும் எல்லா அரசுகளும் பண்ணிருக்கும்டா வெண்ணை.. அவனுங்க தண்ணியிலே வெண்ணை எடுக்குறவனுங்க.. இத கூடவா கவனிக்காம இத்தனை வருசம் அரசியல் பண்ணுவானுக.. கொஞ்சமாவது மூளைய பயன்படுத்துங்கடா.. 🤦‍♂️
தமிழ்
0
0
0
132
ஆறுமுகம்
ஆறுமுகம்@murugan86489868·
#சீமான் இப்படி பேசுவதை கேட்டு திருட்டு திராவிட கூட்டமும் தற்குறி ரசிக கூட்டமும் சிரித்தும் கேலிசெய்தும் விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு #odious_debt அல்லது #illegitimate_debt என்பதன் வரலாறு தெரியாது. இம்முறையை பயன்படுத்தி Soviet Russia (1918), CUBA (1898), Costarica (1922), South Africa (1994), Mozambique (2020) போன்ற பல நாடுகள் இந்த சர்வதேச சட்டபிரிவை பயன்படுத்தி முன்பிருந்த அரசுகள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் மறுத்த வரலாறுகள் பல உண்டு. திராவிட கூட்டம் திருடித் திங்கவும், கொள்ளையடித்து கல்லா கட்டவும் உலகெங்கும் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தவேண்டிய தேவை எதிர்காலத்தில் அமையவிருக்கும் தமிழ்தேசிய அரசுக்கு கிடையாது. #நீ_அடிச்சு_ஆடுண்ணே இவனுக கிடைக்கானுவ தற்குறீங்க
ஆறுமுகம் tweet media
தமிழ்
34
279
673
19K
MITHRAN
MITHRAN@mithran148·
@Sudhaoffl தேர்தல் பரப்புரையே பண்ணாம சோம்பேறித்தனமா இருக்காய்ங்க.. இவனுங்கள ஜெயிக்க வைக்கிறதுலாம் கஷ்டம்…
தமிழ்
0
0
0
217
SudhA TVK 🇪🇸
SudhA TVK 🇪🇸@Sudhaoffl·
தமிழக வெற்றிக் கழகத்தில் சற்றேரக் குறைய 1.40 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு ஓட்டை கூடுதலாக தவெகவிற்கு உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் நமது ஓட்டு 2.80 கோடியாக அதாவது 50% மாக மாறும். நம்முடைய வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகும். அனைவரும் இதை செயல் படுத்தினால் நன்று... #TVKforTN
தமிழ்
24
162
538
15.9K
MITHRAN
MITHRAN@mithran148·
@tamiltalkies இவன் அட்டக்கத்தி…
தமிழ்
0
0
1
126
Blue Sattai Maran
Blue Sattai Maran@tamiltalkies·
திராவிட கோட்டையை உடைக்க ஒரு முறை கூட ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தைரியம் இல்லை. வெறும் வசனம் மட்டும்தான். இதுல மத்தவங்களுக்கு அறிவுரை வேற.
Blue Sattai Maran tweet media
தமிழ்
80
554
2.4K
44.9K
MITHRAN
MITHRAN@mithran148·
@flyingcalls உங்க வாழ்த்துக்கள் போல் நடந்தால் நல்லதே…
தமிழ்
0
0
0
16
MITHRAN รีทวีตแล้ว
Blasto
Blasto@iBlasto_·
$BTC Long setup: Entry: 68288.0 SL: 67808.1
Blasto tweet media
English
29
31
242
58.7K