Raja
4.7K posts

Raja
@mosesjs2013
No to discrimination.. Yes to Humanity.👬👭👫 Spread love Instead of Hate♥️♥️
เข้าร่วม Haziran 2013
293 กำลังติดตาม37 ผู้ติดตาม

Blueprint for other states on how to develop expressway. Kudos to UP. So much work has been done by the local UP Expressway Dept (UPEIDA). TN needs to wake up before it's too late...😑
The Index of Gujarat@IndexofGujarat
How is UP building so many Expressways so fast 🤯 👇 One more completed in UP
English

@UpdatesChennai For God Sake please start it efficiently without any defects
English

அடப்போங்கப்பா !!
மனுசங்க செத்தாலே மதிக்க மாட்டான் … புறாவுக்காகவா ஃபீல் பண்ணுவான்
🙄🤦♀️
PttvOnlinenews@PttvNewsX
புறாவுக்கு தவெக வண்ணம் பூசப்பட்டதற்கு பீட்டா இந்தியா அமைப்பு எதிர்ப்பு #Vijay | #TVK | #TVKVijay | #PETAIndia | #Election2026
தமிழ்

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே #SouthernRailway #Chennai #Tirunelveli #SpecialTrain #IndianRailways #News18TamilNadu #TamilNews
தமிழ்

@mosesjs2013 Why don’t you get lost from my TL. Biggest medal
English

வாக்கு சதவீதம் மிக அதிக அளவில் அதிகரித்து இருக்கிறது ஆனால் வாக்கு அதிகரித்து இருக்கிறதா?
2021 தமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 29 லட்சம்
மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 73.83%
பதிவான எண்ணிக்கை 4 கோடியே 63 லட்சம்
2026 தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சம்
மொத்தமாக பதிவான வாக்கு சதவிகிதம் சுமார் 85%
அப்படி என்றால்
4 கோடியே 65 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ( தோராயமாக)
இது சரி தானே?
நான் கணக்குல ரொம்ப ரொம்ப வீக்.. யாராவது விளக்க முடியுமா?
தமிழ்

@UpdatesChennai @TamilNaduInfra There is a big parcel of land being cleaned up next to fairfield
English

தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழ்


















