ஆளும்கட்சி MSD

45.3K posts

ஆளும்கட்சி MSD banner
ஆளும்கட்சி MSD

ஆளும்கட்சி MSD

@msdabsun

เข้าร่วม Ocak 2021
184 กำลังติดตาม150 ผู้ติดตาม
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
Luckylook 💙
Luckylook 💙@luckykrishna·
என்னுடைய 18 வயதிலிருந்து நேரடியாக அரசியல் களத்தில் பணிபுரிகிறேன். 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட எல்லா தேர்தலிலும் வாக்குச்சாவடியில் முகவராக பணியாற்றி இருக்கிறேன். மீசை கூட முளைக்காத பருவத்தில் முதன்முதலாக 1996ல் திமுக வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கத்துக்கு முகவராக அமர்ந்தபோது, அருகில் அமர்ந்திருந்த அதிமுக முகவரான ஸ்ரீஹரி மாமா என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றார். “இந்த வயசுப் பசங்கள்லாம் அரசியல்னா அசிங்கம்னு சினிமா பார்த்து கெட்டுப் போறானுங்க. நீ வந்தது சந்தோஷம் மாப்பிள்ளை” என்றார். வாக்குச்சாவடி வேலைகளை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். 18 வயதானோருக்கு வாக்குரிமை கிடைத்து அப்போது ஆறேழு ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். அப்போதெல்லாம் First time voters வாக்களிக்க வருவதே அபூர்வம். தமிழ்நாட்டில் இந்த நிலை 2006 வரை நீடித்தது. அரசியல் குடும்பத்தில் பிறக்காத முதல் முறை வாக்காளர்களின் வாக்களிக்கும் முறை வித்தியாசமானது. இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூட வாக்களிப்பார்கள். சும்மா த்ரில்லுக்கு நோட்டாவுக்கு வாக்களிப்பதும் உண்டு. 2006ஆம் ஆண்டு ஒரு புதிய கட்சி உருவானது. விஜயகாந்தின் தேமுதிக. அந்த தேர்தலில் இருந்துதான் முதல் முறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக 2016ல் நாம் தமிழர், 2019ல் மக்கள் நீதி மய்யம், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் என்று புதிய கட்சிகள் உருவாகி, முதல்முறை வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு தொடர்ச்சியாக அழைத்து வருவது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான விஷயமே. ஷங்கர் படம் பார்த்து ‘அரசியலென்றால் சாக்கடை’ என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் இன்று பெருமளவில் இல்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது. அரசியல் ஆர்வத்தோடு வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிசாரா இளைஞர்களை பின்னாளில் சித்தாந்தம், கொள்கை, மொழி, இனம், தலைவர்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் தியாகங்கள் என்றெல்லாம் சிந்திக்கவைத்து பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு இந்த புதிய கட்சிகள் ஆட்களை சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆரம்பத்தில் passing clouds, floating votes என்று தேர்தல் அரசியலில் மதிப்பிடப்பட்டாலும் இந்த இளைஞர்களை ஈர்ப்பதற்கு பெரிய கட்சிகளில் ஏராளமான திட்டங்கள் உண்டு. இன்று தற்குறி என்று இளைஞர்களை விமர்சிக்கிறார்களே என்று சமஸ் போன்றவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்கள் பின்னாளில் ஞானஸ்தானம் பெற்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களாகவும் ஆவார்கள். அரசியல் என்றாலே ஊழல், சாக்கடை என்று நிராகரித்துவிட்டு நோட்டாவுக்கு ஓட்டு போடுவதோ அல்லது தேர்தல் நாளன்று ஷார்ட் ட்ரிப் ப்ளான் செய்வதோ என்றில்லாமல் சின்சியராக வாக்குச்சாவடிக்கு வருகிறார்களே என்று மகிழ்ச்சி அடையலாம். முதல் ஓட்டு என்பது காதல் மாதிரி. இரண்டு, மூன்று தேர்தல் கடந்த பின்புதான் கல்யாணம். அதன் பின்னரே இந்த வாக்காளர்களுக்கு எதற்கு முன்னுரிமை தந்து வாக்களிக்க வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும். முந்தாநாள் விஜயகாந்த். நேற்று சீமான், கமல். இன்று விஜய். நாளை அஜித்தோ, சிவகார்த்திகேயனோ. ரஜினி மட்டும் ஏமாற்றி விட்டார். எவ்வகையிலாவது வாக்காளர்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். இம்மாதிரி வருபவர்கள் எவ்வளவு சீக்கிரத்தில் தெளிவு பெறுகிறார்கள், எத்தகைய கொள்கைகளை நோக்கி நகர்கிறார்கள் என்று கவனிப்பதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமே.
தமிழ்
14
86
312
23.6K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
சிலுவை
சிலுவை@SiluvaM_·
May 4 க்கு பிறகு இருக்கு ..!! கச்சேரி பலருக்கு ரிசல்ட் வரட்டும்
தமிழ்
13
342
1.8K
52.3K
𝐑ᴏᴄƙყ 🍁
𝐑ᴏᴄƙყ 🍁@_MrRocky·
பத்து வருஷம் முன்ன பல லட்சம் இளைஞர்கள் வேலைக்காக டவுனுக்குள்ள போறப்ப பசி ரொம்ப ரொம்ப குறைஞ்ச காசுல பசிய போக்குனது "அம்மா உணவகம்" ஆட்சியே கவுந்தாலும் அதபத்தி இன்னவரை அதிமுகல யாரும் எங்களால தான் நீங்க சோறு சாப்டீங்கனு சொல்லிக்காட்டல Pure சைக்கோ கட்சி தான் திமுக
தமிழ்
16
388
1.2K
19.9K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள். மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் #DravidianModel. அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
48
701
1.7K
20.8K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும் - வாக்கு எண்ணிக்கைக்கான வழிமுறைகள் வெளியீடு #SunNews | #TNElectionWithSunNews | #ECI
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
5
115
386
28.5K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
கோயம்புத்தூரான்
@ithamasu யாரு ஆட்சில என்ன போச்சுன்னாவது தெரிஞ்சுக்கலாம்ல
கோயம்புத்தூரான் tweet media
தமிழ்
2
78
210
5.9K
Priyamudan Mani
Priyamudan Mani@TVKManiHQ·
Hung assembly will be pure cinema 😄 Those who trolled Panaiyur all this while… will be the first ones waiting at the Panaiyur office gate!
English
18
191
1.1K
20.9K
Vignesh VG
Vignesh VG@VGVIGNESH1·
@TVKManiHQ Some facts: Vijay Rasigar Mandram is the biggest fandom club known for lot of social welfare activities that no one can compare with. Vijay Makkal Iyakam won 115/169 seats on their debut election. Vijay has personally done lot of social activities with his own money #TVKforTN
English
1
0
0
91
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
நிதன் சிற்றரசு
கொள்கை இல்லாத தற்குறிகள் போய் நிற்கும் இடம் எது தெரியுமா? ஜெயரஞ்சன் ROCKS 💥
Raj - ThalapathyFan@lkrajkumar

My mom paid my school fees, tution fees for college, news paper fees to improve my language and i spent hours in library preparing for aptitude and a MNC from BLR hired me on campus . What exactly is DMK role here? The college was also built by a trust it's not govt college!

தமிழ்
32
378
873
26.7K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
Hades
Hades@Russetlane·
TN had great intellectuals, stalwarts and icons. That era is long gone. What we have now is a poor dumbed down version that's all about blind spot biases.
English
6
105
371
8.9K
Sai Jegadheesh
Sai Jegadheesh@saijegadheeshh·
மக்களோடு இருக்க மாட்டார் என்று சொன்ன விஜய் மக்களோடு; மக்களோடு தான் இருப்போம் என்று சொன்ன உதயநிதியும் ஸ்டாலினும் குடும்பத்தோடு சொகுசு பயணத்தில்!
தமிழ்
43
601
1.5K
12.1K
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
ஆளும்கட்சி MSD รีทวีตแล้ว
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
Ticket Fare 5000/- Guys 😂
Yousuf Riaz tweet media
English
52
146
578
38.1K
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
தமிழ்நாட்டில் anti-incumbency இருக்கின்றதா, இல்லையா என்பதில் குழப்பம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் anti-journalist sentiment நீக்கமற நிலவுகிறது. திமுகவினரை விட திமுகவுக்கு ஆதரவாக இயங்கும் முன்னாள்/இன்னாள் பத்திரிகையாளர்களுக்காகவே திமுக தோற்க வேண்டும் என்று நினைக்கும் பொதுமக்கள் நிறைய இருக்கிறார்கள். #Elections2026
தமிழ்
246
664
2.6K
92.5K
JVC Sreeram (Bulls Eye)
Even for decades this திமுக தீய சக்தி narrative is going to stick. Even 4 year old kids are saying that.
English
71
147
1K
38.9K