SENTHIL KUMAR.K

11.7K posts

SENTHIL KUMAR.K banner
SENTHIL KUMAR.K

SENTHIL KUMAR.K

@pdksenthilkumar

மண்டல அமைப்பாளர் -மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம், திருச்சி மண்டலம்.

pudukkottai เข้าร่วม Ocak 2016
1.4K กำลังติดตาม1.7K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
இன்றுநம்மவர் @ikamalhaasan அவர்கள் பிறந்ததினத்தில் @MaiamOfficialIT சார்ந்ததிருச்சி மண்டலஅமைப்பாளராகியநான் புதுக்கோட்டை அரசுமருத்துவகல்லூரியில்எனது உடலைதானம் செய்துபதிவுசெய்தேன். @Thangavelukovai @MouryaMNM @Arunachalam_Adv @sentharu @lakshman1425 #HBDKamalSir #Nammavar70
SENTHIL KUMAR.K tweet mediaSENTHIL KUMAR.K tweet media
தமிழ்
18
58
138
4.5K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@thedebatetamil அரசியல் பொதுவானது..இந்தாளுக்காக கமல்ஹாசன் கட்சி நடத்தனுமா என்ன.. அதில் சுயமரியாதை என்னான்னு தெரியாம யாருக்காகவோ வாயை திறந்துக்கிட்டே இருக்காரு இந்த கோடீஸ்வரன்
தமிழ்
1
9
23
147
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
ஊழல் வழக்கில் உள்ளவங்கள சேர்த்துக்குற புனிதமான கட்சியாம்.. இப்புடியெல்லாம் புரட்சி செஞ்ச கட்சியில தனலாபம் போட வேற தொகுதிக்கு ஓடி போன ஒரு உத்தமி. #westandwithkamalhasan #IstandwithMNM
PttvOnlinenews@PttvNewsX

#ElectionwithPT | தன்னுடைய கட்சிக்கே விசுவாசமில்லாதவர் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் #VanathiSrinivasan | #KamalHaasan | #Election2026 | #TNElections

தமிழ்
2
16
44
2.8K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@Thili21 யார்ரா நீ..உன் பேரை கூட கட்சியில் எங்கேயும் பார்த்தது கூட கிடையாது.. 🤣🤣
தமிழ்
0
0
0
171
திலீபன்
7 ஆண்டுகள் கட்சியின் பயணத்தை முடித்து கொள்கிறேன்.. என்னால் மானங்கெட்டு திமுகவிற்கு ஓட்டு கேட்கமுடியாது.. மய்யம் கட்சியில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன்.. இதுவரை ஆதரவு தந்த அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள்
திலீபன் tweet media
தமிழ்
102
463
2K
43.3K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
#Tourchlight க்காக குரல் கொடுத்த முதல் தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #வெல்வோம்_ஒன்றாக
Thol. Thirumavalavan@thirumaofficial

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)

தமிழ்
0
54
178
2K
SENTHIL KUMAR.K รีทวีตแล้ว
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது. தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன. கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை. ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும். கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது. கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட , நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும். தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது. தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும். இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்குஎன்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்'கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும். தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்! இவண்: தொல். திருமாவளவன், நிறுவனர்-தலைவர்,விசிக. (2/2)
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
462
1.3K
197.1K
The Kevin Paul Show
The Kevin Paul Show@kevinpaulshow·
தனக்கு மானமும் இல்லை ஈனமும் இல்லை என்பதை அன்றே கணித்தார் விண்வெளி நாயகன். 2021 தேர்தலில் இந்த கமலஹாசனுக்கு 12 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வாக்களித்தார்கள். 1.2 million. 2.62%. அந்த மக்களுக்கும் தன்னை நம்பி வந்த கட்சிக்காரர்களுக்கும் என்ன சொல்லப்போகிறார்?
The Kevin Paul Show tweet mediaThe Kevin Paul Show tweet media
Kamal Haasan@ikamalhaasan

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'

தமிழ்
13
62
201
4.2K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@ArchitectSam76 இவரு வெட்டி நியாயம் பேசிட்டு போய் பொழப்ப பார்ப்பாரு.. ஆனா விமர்சன வெங்காயமெல்லாம் நிறைய பன்னுவாரு..பிச்சைகாரனுக்கு 5 ரூபா கூட போடாத ஆன்லைன் போராளி..ஆனா பேரு மட்டும் சமூக சேவகராம்யா
தமிழ்
0
0
3
56
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
திமுக MLA க்கள் ஆதரவில் MP ஆவேன். ஆனால் திமுக சின்னத்தில் என் கட்சி ஆட்களை MLA ஆக விட மாட்டேன். சுயநலஹாசன்!!
தமிழ்
6
9
45
1.8K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@Jana_Naayagan ஆண்டவர் வழிகாட்டிய பிள்ளைகள்.. அல்பத்தனமா ஆசை படாதீங்க டா! உங்க கால்ல நில்லுங்க..
தமிழ்
0
0
6
705
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
நிறைய ஆண்டவர் ரசிகர்கள் தவெகவுக்கு வாக்களிக்கிற மனநிலைக்கு வந்துட்டாங்க 👌
தமிழ்
187
561
2.4K
111.2K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@SavukkuOfficial அவரு கிளிச்சதுக்கு உனக்கு ஏன்யா எரியுது....நவதுவாரமுமா🔥எரியுது
தமிழ்
4
3
47
8.8K
SENTHIL KUMAR.K รีทวีตแล้ว
Karthickraj S
Karthickraj S@parttimepirhana·
பேட்டரி டார்ச் சின்னத்துடனான @maiamofficial தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம் - @ikamalhaasan ❤️🔦 #KamalHaasan_MP #KamalHaasan #MakkalNeedhiMaiam #WeStandWithKamalHaasan #IstandwithMNM
Karthickraj S tweet media
தமிழ்
1
25
53
672
SENTHIL KUMAR.K รีทวีตแล้ว
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
வெல்வோம் ஒன்றாக.
Thol. Thirumavalavan@thirumaofficial

... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ... மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்! #மநீம #MNM

தமிழ்
804
1.1K
5.1K
614.2K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
Thol. Thirumavalavan@thirumaofficial

... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ... மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் @ikamalhaasan அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்! #மநீம #MNM

QHT
1
2
5
153
SENTHIL KUMAR.K รีทวีตแล้ว
Jaiganesh
Jaiganesh@i_Jaiganesh·
செருப்பால அடி டேய் அந்த தப்பமட்டும் செய்யமாட்டோம். அங்கிட்டு போய் பிச்சை எடு #தற்குறி_விஜய்_கழகம்
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan

நிறைய ஆண்டவர் ரசிகர்கள் தவெகவுக்கு வாக்களிக்கிற மனநிலைக்கு வந்துட்டாங்க 👌

தமிழ்
1
10
37
4.7K
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@Ahmedshabbir20 சித்தாந்தத்தில் சிந்திப்பவருக்கும் இடமுண்டு...
தமிழ்
0
0
1
233
SENTHIL KUMAR.K
SENTHIL KUMAR.K@pdksenthilkumar·
@TheBluePen25 சீரியல் பார்த்து பார்த்து சீரியல் வில்லி மாதிரி பன்ன தோனும் போல.. வசனம் பேசனும்..வாசாப்பு வீசக் கூடாது.. எதாவது டயலாக் பேசி காட்டுங்க பார்ப்போம்...😁
தமிழ்
0
1
14
430