rakes รีทวีตแล้ว
rakes
461 posts


Got this from a friend who still can’t get it to work. Looks like only a few new registrations went through, while most people still can’t register their vehicles. Hopefully the likes of Dr. Hans can get this fixed soon. The longer it drags on, the bigger the mess becomes.
#lka

English
Contrary to claims of the CPC, the QR registration is still not possible for recently registered vehicles (post economic 2022 crisis). What chaos. Despite @anuradisanayake urging his officials to fix the bugs, @MillenniumITESP seem incapable or unable to clear this issue.
Ranga Sirilal@rangaba
The National Fuel Pass is still unavailable for new vehicles. Enter your mobile number under “vehicle login” and it pulls up the car linked to it four years ago. No option to register a vehicle with a new number or add new phone number. So much for digital governance.
English

Officials say steps are being taken to resolve Fuel QR issues involving new vehicle owners, changed phone numbers, and transferred vehicles, after the system was reintroduced today (15).
Also they say those using the same vehicle and phone number from the previous registration can continue using their existing QR code after updating it.
Sri Lanka Tweet 🇱🇰@SriLankaTweet
Sri Lanka reintroduces Fuel QR system from 6:00 AM today (15): Ministry of Energy • Weekly fuel quotas now in effect by vehicle category Fuel quota per week: ⛽Buses – 60L ⛽Motorcycles – 5L ⛽Vans – 40L ⛽Motor cars – 15L ⛽Motor lorries – 200L ⛽Land vehicles – 25L ⛽Three-wheelers – 15L ⛽Special purpose vehicles – 40L ⛽Quadricycles – 5L • Register / obtain QR code via fuelpass.gov.lk
English

@NewsTamilTV24x7 அவர் எப்படி,எங்க,எதில் போனால் என்ன ⁉️நாட்டிற்கு என்ன பயன் 😬
தமிழ்

சென்னை வந்தடைந்த நடிகை த்ரிஷா... செய்தியாளர்களை கண்டதும் அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்..!
#ActressTrisha #Chennai #Trisha #NewsTamil24x7
தமிழ்

National Fuel Pass (QR) System : Update from Digital Ministry ift.tt/bOJPurH
English
rakes รีทวีตแล้ว

rakes รีทวีตแล้ว
rakes รีทวีตแล้ว

அப்பாக்கு எதுமே பண்ணதில்லை நான்.
நான் பிறந்த கொஞ்ச நாள்ல அப்பாக்கு Brain Tumour.
எல்லாருக்கும் அப்பா கூட ஊர சுத்தணும், வண்டில போகணும்னு நிறையா ஆசை இருக்கும்.
நான் அப்பாவ சரியா நடந்து கூட பார்த்தது இல்ல நான்.
சாப்பாடு கூட அம்மா தான் ஊட்டணும்.
அப்பாக்கு ஒரு பக்கம் எல்லாமே செயலிழந்து போனாலும்,
எந்த ஒரு சூழ்நிலையிலும் அதை ஒரு குறையா நினைக்காம உடல்ரீதியா எல்லா வேலையும் பண்ணுவாங்க. என்னையும் ஜனனியையும் school-க்கு ready பண்றதுல இருந்து எங்க school bag வரைக்கும் அப்பா தான் கொண்டு வரும். எங்கள தூக்க விட மாட்டாங்க. வீட்டிலிருந்து 1 கிமீ School bus வரும் இடம். நடந்தே தான் போவோம், அவ்வளவு கதைகள் கேட்டிருப்போம்.
அப்புறம் கொஞ்ச பெரிய புள்ளைங்க ஆனதும் bus stop வரை cycle-ல போவோம் நானும் ஜனனியும். அந்த cycle-ஐ நாங்க ready ஆகிறதுக்கு 1 மணி நேரம் முன்னாடி துடைச்சு சுத்தமா வச்சிடும் அப்பா. இது தினமும் நடக்கும்.
அதே மாதிரி ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி எங்கள பாட்டு பாட வச்சுட்டு தான் தூக்கமே.
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எங்க ரெண்டு பேரையும் ரொம்ப செல்வமா வளர்த்தாங்க.
School முடிச்சு, college முடிச்சேன். பொருளாதார ரீதியா ரொம்ப மோசமான நிலைக்கு போனோம். தட்டு தடுமாறி துபாய் போனேன். சம்பாரிக்க ஆரம்பிச்சேன். அங்க போய்ட்டு தெரிஞ்ச பசங்க, ஊர்ல இருக்க பசங்களுக்கு வேலை வாங்கி கொடுக்குறேன்னு என் செலவுல அவங்களுக்கு வேலை வாங்கி கொடுப்பேன். வீட்டுக்கு ஒன்னுமே செய்யல அப்போவும் நான்.
கடன் எல்லாம் அடைச்சிட்டு பொருளாதார ரீதியா எல்லாம் சரியாகிட்டு வரும்போது கஜா புயலோட வேலைய விட்டுட்டு வந்துட்டேன். அந்த நேரத்தில அப்பா சொன்னது ஒன்னே ஒன்னு தான், எங்கள பத்தி கவல படாத, உனக்கு பிடிச்சத பண்ணு, இங்க இருக்கவங்க உன்ன இருக்க விட மாட்டாங்க அத மட்டும் பாத்துக்கோன்னு சொன்னாங்க.
அந்த சமயத்தில எந்த ஊருல ஏரி குளம் வேலை பார்த்தாலும் அப்பா தன்னோட facebook-ல அந்த செய்தியை பெருமையா பகிர்ந்து அந்த ஊர பத்தியும் அங்க உள்ள நண்பர்கள் பத்தியும் ஒரு கதை மாதிரி எழுதுவாங்க. அப்பாவோட facebook நண்பர்கள்னு ஒரு தனி பட்டாளமே இருக்கு.
ஏரி குளம் வேலை ஆரம்பிச்ச முதல் 3 வருசம் பிச்சை மட்டும் தான் எடுக்கல நான். அவ்வளவு கஷ்டம். மறுபடியும் consultant ஆகி பொருளாதார ரிதியா சரியாகி வரும்போது அப்பாக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போச்சு.
அப்பாக்கு ரொம்ப பிடிச்சது கபடி. அப்பா பேருல அப்பா பிறந்த ஊருல ஒரு கபடி போட்டி நடத்தனும்னு அவ்ளோ போராடுனேன் கொரானா வந்து அதுவும் பண்ண முடியல. அந்த நேரத்தில அப்பாவும் 33 வருச போராட்டத்த விட்டுட்டு எங்கள விட்டு போய்ட்டாங்க.
அதுக்கப்புறம் 4 வருசமா அப்பா பேர்ல கபடி போட்டி நடத்திட்டு இருக்கேன்.
யார் யாருக்கோ என்னென்னமோ செஞ்ச நான் என் அப்பாவுக்கு எதுமே செஞ்சதில்ல நான். என்னால நிறையா பேருக்கு, நிறையா ஊருக்கு நல்லது நடந்திருக்கு, என் வீட்டுக்கு எந்த நல்லதுமே நடந்தது இல்ல.
நான் இன்னும் எவ்ளோ வேலைகள் செஞ்சாலும், எவ்ளோ சாதிச்சாலும் என் அப்பாக்கு நான் எதுமே செய்யலங்கிற குற்ற உணர்ச்சி என்னை உருத்திகிட்டே இருக்கும் கடைசி வரைக்கும்.
இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா அப்பா அம்மா இருக்கும்போது அவங்கள கொண்டாடுங்க, சந்தோசமா வச்சுக்கங்க, நிறையா பண்ணுங்க அவங்களுக்கு. அவங்க போன அப்புறம் எவ்வளவு நம்ம அழுது புலம்பினாலும் ஒன்னும் பண்ண முடியாது. அந்த குற்ற உணர்ச்சி உங்க யாருக்கும் வேண்டாம். அவங்கள பாத்துக்கோங்க.


தமிழ்
rakes รีทวีตแล้ว
















