ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

10.1K posts

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) banner
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

@ranjiths45

✌️ ரோஹித் சர்மா ரசிகன்✌️ ✌️🌱புரட்சி தலைவர் வழியில்🌱 ✌️ ✌️ 🌱தங்க தாரகையின் வழியில் 🌱✌️ ✌️🌱 கழகத்தை காக்கும் எங்கள் கர்ணன் எடப்பாடியார் அவர்கள் வழியில் 🌱

Vandavasi, India เข้าร่วม Ocak 2018
1.3K กำลังติดตาม462 ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@EPSTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நாளது தேதி வரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வில்லை. சட்டமன்றத்தில் தங்களின் கேள்விகளால் அவர்களுக்கு புரிய வையுங்கள் அய்யா. மேலும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் செயல்பட்ட விதம் அருமை.💪
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet mediaரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet media
Vandavasi, India 🇮🇳 தமிழ்
7
4
87
0
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
53
302
731
45.4K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@imprasath @KASengottaiyan அவர் அனுதாபம் தேடுகிறார் ஆயிரம் இருந்தாலும் அவர் செய்தது தவறு. இதே இடத்தில் அம்மா இருந்திருந்தால் இப்படி கெடு விதித்து இருப்பாரா.. அவர் செய்த செயலுக்கு தண்டனை இப்போது அவர் அம்மா புகைப்படம் வைத்து அனுதாபம் தேடுகிறார்
தமிழ்
1
0
0
760
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
KARAN
KARAN@KaranADMK·
ஆட்சிக்கு வந்த பின் முதல் ஏமாற்று : அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு, இப்ப 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம். #TVKVijay‌HQ
தமிழ்
0
11
24
278
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
Dinesh
Dinesh@imdineshadmk·
முதல் கையெழுத்தே இப்படியா! @TVKVijayHQ தேர்தல் வாக்குறுதி. அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். ஆட்சிக்கு வந்த பின் இப்போது 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என கையெழுத்து. ஆரம்பமே அமர்க்களம்! மாற்றம் கேட்டவங்களுக்கு இந்தாங்க மாற்றம்😂
தமிழ்
8
261
516
13.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
அஸ்தினாபுரம் சசி
A Lion is always a Lion #எடப்பாடியார்
English
0
15
58
523
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@djayakumaroffcl சார் கட்சியில் என்ன தான் நடக்கிறது அனைத்து மீடியாக்களும் இப்படியே பேசிட்டு இருந்தால் நம் இயக்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிடும் என்று தோன்றுகிறது தயவு செய்து யாராவது இவர்களை கையாளுங்கள்
தமிழ்
0
0
3
402
Senthil Kumar. S - SayYesToWomenSafety&AIADMK
என் அன்பு கழக சொந்தங்களே ✌️ நம் உடல் நலம் மற்றும் நம் மனநலம் மிகவும் முக்கியம். எனவே அதில் கவனம் செலுத்துவோம்..🙏🙏🙏
தமிழ்
6
12
104
2.7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
நெய் ரோஸ்ட்(Deena)
தலைவன் இருக்கிறான் கலங்காதே 🙏@EPSTamilNadu
நெய் ரோஸ்ட்(Deena) tweet media
தமிழ்
3
22
189
1.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
Dinesh
Dinesh@imdineshadmk·
நீங்க படத்துல வேணும்னா ஹீரோவா இருக்கலாம்.. @TVKVijayHQ உங்கள மாதிரி பயந்து ஓடுறவங்க இல்ல நாங்க.. அண்ணன் @TTVDhinakaran வெளுக்குறாப்ல💥
தமிழ்
2
146
369
3.5K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
@TTVDhinakaran அண்ணன் ட்ரிக்கர் ஆயிட்டாப்புல.... 👌 @TVKVijayHQ ஆதவ் பேச்சை கேட்டு நடுத்தெருவுல தான் நிற்க போறீங்க
தமிழ்
7
73
237
2.1K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾
@lokbhavan_tn தவெக தற்குறி நாயிங்களே குதிரை பேரம் பேசியதை வீடியோவா வெளியிட்டுருக்கானுக விஜய பொடனில அடிச்சு கைது பண்ண சொல்லுங்க காவல்துறையிடம். #திருட்டு_சக்தி #50கோடி_அப்பு
RamKumarr@ramk8060

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.

தமிழ்
0
8
26
309
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
director esakki
director esakki@director_esakki·
மாரிதாஸ் என்னயா சொல்ற..? TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர் TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா) TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவனங்கள் உள்ளது
தமிழ்
43
1.3K
3.1K
92.9K
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
கிட்டத்தட்ட 37 தொகுதிகளில் வெறும் 2000 வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக தோற்று இருக்கிறது மறு தேர்தல் வந்தாலும் ஒகே தான் மக்கள் தவெகவிற்கு எதிர்பாரமல் வாக்களித்தார்கள் தவிர யாரும் தேர்ந்தெடுக்கவில்லை மறுத்தேர்தலில் அதிமுகவிற்கே அதிகம் இடம் கிடைக்கும்.
தமிழ்
92
119
624
27.6K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@djayakumaroffcl நிச்சயமாக சார் .. ராயபுரம் மக்கள் தங்கத்தை விட்டுவிட்டு தகரத்தை தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுக்கு விவரம் தங்கத்தின் அருமை புரியும்.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. எங்கள் ஜெயக்குமார் தோற்றாலும் என்றும் மக்கள் பணியில் மக்களுடன்.. 🌱✌️
தமிழ்
0
1
3
562
DJayakumar
DJayakumar@djayakumaroffcl·
இன்றைய தினமலர் (07/05/2026) படித்ததில் பிடித்தது!!
DJayakumar tweet media
தமிழ்
337
524
3.7K
193.9K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) รีทวีตแล้ว
KARAN
KARAN@KaranADMK·
“மற்றும் பலர்” என்று சொன்னதற்காகவே… “இன்னும் சிலர்” இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் தவிக்கிறாய்…
தமிழ்
16
174
807
12.6K