Robo Talks Tamil

11.8K posts

Robo Talks Tamil banner
Robo Talks Tamil

Robo Talks Tamil

@robotalkstamil

Tamil Nationalist Yet a Citizen of World ! Politically Active But Fun Loving ! Rational but I Love God ..

Madurai South, India เข้าร่วม Mart 2021
4.7K กำลังติดตาม5.2K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
யார் சீமான் ? ஏன் சீமான் ? எப்படி சீமான் ? 50 நொடிகளில் எல்லாத்துக்கும் பதில் இருக்கு இதுல! #சீமான்
தமிழ்
5
231
539
5.2K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
ஒரு கோடி பார்வையாளர்களை தான்டி‌ போயிட்டு இருக்கு... லைக் மட்டுமே 7 லட்சம்.. இளைய‌ தலைமுறைகள் நம் பக்கம்...
Robo Talks Tamil tweet media
தமிழ்
7
110
426
4.1K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
இது நம்ம காலம் கபிலா இறங்கி ஆடு....
Robo Talks Tamil tweet media
தமிழ்
0
13
40
229
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@Coimbatoraan 1000 வருசமா இங்க வாழ்ந்து வீட்ல தமிழ் பேசும் ஆரியன் அன்னியன ஒதுக்கனும் ஆனா 400 வருசமா இங்க இருந்து வீட்ல தெலுங்கு பேசுபவன் தமிழனா ஏத்துக்கனும்...நீங்க முதல்ல ஒரு ஸைடா ஆம்புறத நிருத்துங்கடா
தமிழ்
1
5
17
313
கோயம்புத்தூரான்
30 வருஷத்துக்குள்ள அகதியா போன இலங்கை தமிழர்கள் போன நாட்ல MP ஆகலாம், மேயர் ஆகலாம்! ஆனா இங்க 400-500 வருசமா குடியிருக்க மாற்று மொழியினர் அரசியல் அதிகாரத்துக்குள் வர கூடாது! ஏதாவது ஒரு பக்கமா நொட்டுங்கடா டம்ளர் பாய்சுகளா.
தமிழ்
50
130
464
27.8K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@rajeve69 @Karikal90273527 தற்குறிகளுக்கு புரிஞ்சா தான் ஆச்சரியம்... உங்க தலைவன பிடிக்காதவன் எங்கள தேடுறான்டான்னு சொல்றேன்..அப்பயும்‌ விஜய் தான்‌ காரணம்ன்னு சொன்னா சிரிக்காம என்னலே பன்ன...😂😂
தமிழ்
0
0
0
6
rajeve69
rajeve69@rajeve69·
@robotalkstamil @Karikal90273527 என்னல ஒலருக முட்டாப்பயலே நீயே சொல்லுற எங்க கொள்கை புடிக்காம இருந்தாலும் விஜய் எதிர்ப்புனால வரக்கூடிய ஓட்டுனு சங்கி பயலே எதையாவது ஒலரிட்டு ஸ்மைலி போட்டுட்டு போற சீமான்டி மாதிரியே
தமிழ்
1
0
0
6
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
போன தடவை விஜய்‌ ரசிகர்கள் வாக்கு கொஞ்சம் நாதகவுக்கு வந்தது உண்மை தான் அது குறையலாம் ஆனா ரஜினி‌ அஜித் ரசிகர்களின் மொத்த வாக்கும் இப்ப நாதகவுக்கு... விஜயை அடிக்க போட்ட நாதகவின் யுக்தியும்‌ சாட்டை‌ அடித்த அடியும் அந்த வாக்கை இரண்டு மடங்காக உயர்த்தி கொடுத்துருக்கு...
தமிழ்
57
81
374
8.9K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
என்னடா பன்னி‌ வெச்சுருக்கீங்க ? Instagramஅ Twitter ஆ மாத்தி ட்ரென்ட் பன்னி வெச்சுருக்கீங்க‌?? இப்படிலாம் இன்ஸ்டா ட்ரெண்ட பன்ன முடியும்ன்றதே இப்ப தான் தெரியுது.... தெறிக்க விட்டாங்க நம்ம பாய்ஸ் instagram.com/seeman_ntk?igs…
Robo Talks Tamil tweet media
தமிழ்
0
21
80
817
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@rajeve69 @Karikal90273527 விஜய் பிடிக்கல டா தற்குறிஸ்: அப்பவும் விஜய தான் பிடிக்கல அட்ங்கோ யார்டா நீங்க 😂😂
தமிழ்
1
0
0
10
rajeve69
rajeve69@rajeve69·
@robotalkstamil @Karikal90273527 😆😆😆😆😆அப்பவும் அது விஜய்னால வந்த பிச்சை தான்
தமிழ்
1
0
0
42
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@Karikal90273527 நாங்க ஏன்டா அவங்கள கேட்க போறோம் 😂😂எங்க கொள்கைக்குலாம் அவங்க வாக்கு போட போறதில்ல தான் அது 2 ல இருந்து 3 சதவீதம் தான்... பட் உங்க மேல இருக்க வெறுப்புக்கு நாங்க விஜய அடிக்குற அடி பிடிச்சுருக்கு போடுறாங்க.. சோ சேட் அணில்ஸ்
தமிழ்
3
0
13
694
Karikalan
Karikalan@Karikal90273527·
@robotalkstamil ரஜினிகாந்தை கேவலமா பேசிட்டு அவரு ரசிகர்களை நக்கிட்டு இருக்கான் நாய் டம்ளர் திரள்நிதி பிச்சைக்கார எச்சை 🤣🤣🤣🤣
தமிழ்
2
2
35
755
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@sumanthraman நன்றி ஐயா .. நீங்க போன தடவ 2 ன்னு ஊளையிட்டு‌ தான் 8 வந்துச்சு... இந்த முறை 4 சொல்லிருகீங்க கண்டிப்பா 16 வந்துரும்...
தமிழ்
0
0
1
24
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
நாதக ல இருக்க மொத்த வேட்டபாளர் சொத்த கூட்டுனாலும் திமுக அதிமுக தவெக ல இருக்க ஒருத்தன்‌ சொத்து மதிப்புக்கு ஈடாகாது.. ஆனாலும் வர விமர்சனம் எல்லாம் சீமான் மனைவிக்கு 200 பவுன் நகை எப்படி ? 3 ஏக்கர் நிலம் எப்படி‌ ? மனசாட்சிய எங்க‌ தான் அடகு வெப்பானுங்களோ...
தமிழ்
1
28
128
1.1K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
@itisprashanth @SeemanOfficial இதெல்லாம் பேச கூச்சமா இல்லையா‌ ப்ரோ... மொத்த இந்தியால சொந்த வீடு இல்வாத ஒரே ஒரு முதல்வர் வேட்பாளர் இங்க சீமான்‌ தான். டீசலுக்கு காசு இல்லேன்னா 8% வாக்கை வியாபரம் ஆக்கி கார்ப்பரேட்டிடம் காசு வாங்காம மக்கள்ட்ட வாங்கும் ஒரே கட்சின்னு அர்த்தம்.. எல்லாம் தெரியும் இருந்தும் பசிக்குது‌?
தமிழ்
0
0
5
139
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
கிட்ட தட்ட ரெண்டு கிலோ தங்கம் வச்சு இருக்கீங்க @SeemanOfficial அண்ணா , உங்க குடும்ப சொத்தா ! உங்க வேட்பாளர் , ஜெனெரேட்டருக்கு டீசல் போட காசு இல்லாம பிரச்சாரத்தை நிறுத்தும் நிலை . நீங்க தான் ஏழைகளின் காவலன்ல அண்ணா ? ஒரு ஒரு கிலோ அடகு வச்சு , வேட்பாளர்களுக்கு கொடுக்கலாம்ல அண்ணா ?
தமிழ்
251
785
3.1K
119.5K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
கடந்த முறை கோவை தெற்கில் பாஜக வானதி சீனிவாசன் இந்த பக்கம் திமுக போட்டி போடாமல் காங்கிரஸ்க்கு ஒதுக்கியது பாஜக வெற்றி இந்த முறை கோவை தெற்கில் ஸ்டார் வேட்ப்பாளர் செந்தில் பாலாஜி ஆனா இந்த அறிவிப்பு வரும் முன்னே வானிதி கோவை வடக்கு மாத்திக்கிட்டாங்க யார் டா பாஜக பி டீம்?
Robo Talks Tamil tweet media
தமிழ்
0
1
3
86
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
ஏண்ணே செத்துப்போன‌ கட்சியான தேமுகதிகவோடுவே போட்டி போட்டு லாபி‌ பன்ன முடியலனா அந்த கூட்டணி லாபி செய்யும் திறமை வெச்சு அப்படி என்னத்த தான் சாதிக்க போற ?? @thirumaofficial தேர்தல்ல புறக்கணிக்கிறோம் ன்னு சொல்லிட்டு வெளியவாது வாங்கய்யா... மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு !
தமிழ்
0
3
5
53
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
திமுக‌ ஐந்து வருடம் வரக்கூடாது பாஜக 5 வருடம் வருக்கூடாது நினைக்குறவன்‌ திமுகக்கோ அதிமுகவுக்குக்கோ ஓட்ட போடு.. இப்ப இல்லேன்னா அடுத்த தேர்தல்ல திரும்ப வருவான் தமிழ்நாட்ல இந்த 2 கட்சியுமே இனி இருக்க கூடாதுன்னு நினைக்குறவன் நாம் தமிழருக்கு போடு 5 வருடம் காட்சி மாறிடும்!
Robo Talks Tamil tweet media
தமிழ்
0
20
48
421
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
திமுகல நிறைய தெலுங்கர்களுக்கு பதவி கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை மறைக்க தான் தேமுதிகவுக்கு 10 சீட்டு...
தமிழ்
0
0
3
49
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
10 தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்க காரணம்‌ என்ன ? ரெட்டியார் நாயுடு மாநாடுகள் பாத்துருக்கீங்களா வரிசையா பாஜக அதிமுக திமுக மந்திரிகள் ஒன்னா இருப்பாங்க.. அவங்களுக்கு பெரும்பான்மையா தெலுங்கு சமூக எம் எல் ஏ அமைச்சர்கள் வேனும் அது விசிகல சாத்தியம் இல்லை தேமுதிகல சாத்தியம் #DOT
Robo Talks Tamil tweet media
தமிழ்
3
48
122
3.8K
Robo Talks Tamil
Robo Talks Tamil@robotalkstamil·
திமுகவின் கிருத்துவ இஸ்லாமிய வாக்கை பிரிக்க வந்த பாஜகவின் ஆளா ? திமுக எதிர்ப்பு வாக்கை பிரிக்க திமுகவால் உதித்தவரா ? இந்த இரண்டுமே பொய் புதிய சக்திகளின் வளர்ச்சியை தடுத்து நாமே ஆளுங்கட்சி எதிர்கட்சியாக இருக்க வேண்டும் என்று திமுக பாஜக சேர்ந்து இறக்கி விட பட்டவர் தான் விஜய் !
Robo Talks Tamil tweet media
தமிழ்
0
2
3
73