🔥தமிழ்ச்செல்வன்🔥

16.9K posts

🔥தமிழ்ச்செல்வன்🔥 banner
🔥தமிழ்ச்செல்வன்🔥

🔥தமிழ்ச்செல்வன்🔥

@tamilantalks

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தழிழ்நாடு. Belongs to the Dravidian stock.

தமிழ்நாடு เข้าร่วม Aralık 2023
1.3K กำลังติดตาม1.3K ผู้ติดตาม
நல்லவன்
நல்லவன்@vaalvaan·
@tamilantalks @cavi21046624 பாருங்களேன் தோழர்.. ரசிக குஞ்சிங்க மாதிரி ஆகிட்டாங்க அடிமை பாய்ஸ் 🤣
தமிழ்
1
0
2
10
🔥தமிழ்ச்செல்வன்🔥
@vaalvaan @syed2029 பழக்க தோசத்துல லெட்டர் பேடுல எழுதி குடுத்துர போறான்.🤣 முதல்ல வேட்பு மனுவ ஒழுங்கா தாக்கல் பண்ணட்டும். 🤔 அப்புறம் பார்க்கலாம். 🤣
தமிழ்
0
0
1
4
நல்லவன்
@syed2029 அதுக்கு standard பதில் இருக்கு திமுகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு..
தமிழ்
0
0
2
11
syed
syed@syed2029·
ரெண்டு இடத்துலயும் தோத்து போயிருவானே என்னடா பண்ணுவீங்க.,!"
syed tweet media
தமிழ்
0
1
5
64
🔥தமிழ்ச்செல்வன்🔥
@anushiyaxx முதல்ல சங்கீதா🤜🏼🤛திரிசாவுக்கு இதே மாதிரி போட்டு காட்டி ரிசல்ட் சொல்லுங்க.
தமிழ்
1
1
2
21
anushiya
anushiya@anushiyaxx·
TVK 🤜🏻🤛🏻 DMK #TVKVijay‌HQ #தமிழகவெற்றிக்கழகம்‌
Türkçe
6
23
97
6K
நல்லவன்
@tamilantalks கனிமொழி அக்கா, கீதா ஜீவன் அக்கா.. ரெண்டு பேரும் சேர்த்து நல்லா மிதிக்க போறாங்க..
தமிழ்
1
0
1
16
நல்லவன்
ஐ... எங்க தொகுதி ல 😍😍😍 மதுரை மத்தி..
நல்லவன் tweet media
தமிழ்
2
0
2
75
Prof Dr Sennath Arul
Prof Dr Sennath Arul@sexologistdr·
@tamilantalks Every SUNRISE Delivers Opportunities, While Every SUNSET Asks What We Did With Those Opportunities. Good Morning
English
1
0
2
18
🔥தமிழ்ச்செல்வன்🔥
தப்பு தப்பா எழுதி வேட்புமனு ரிஜெக்ட் ஆனா அணில் என்ன காரணம் சொல்லுவான்?🤔 அமித் மாமா சொல்லிகுடுத்த மாதிரி திமுக தான் காரணம்னு சொல்லுவான் 🤣
🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media
தமிழ்
0
3
10
54
நல்லவன்
@tamilantalks அதெல்லாம் கொஞ்சம் கட்சி பேருக்கு மாத்தியாச்சுன்னு சோர்ஸ் சொல்லுது
தமிழ்
1
0
1
13
🔥தமிழ்ச்செல்வன்🔥
இந்த வாரத்துல அணிலோட சொத்து விவரம் எல்லாம் வெளியே வந்துரும்லடா 🤣
🔥தமிழ்ச்செல்வன்🔥 tweet media
தமிழ்
1
0
6
35
நல்லவன்
@tamilantalks Actually எங்க புஸ்ஸி ஒரு ஆளுக்கு அஞ்சு தொகுதி சொல்லி இருந்தாரு தோழர்.. Why two.. எனக்கே கண்பீசா இருக்கு
தமிழ்
1
0
1
17
நல்லவன்
நல்லவன்@vaalvaan·
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி Confident ஆ இருங்கனு எல்லோருக்கும் சொல்லிட்டு.. Why ரெண்டு தொகுதி.. அவருக்கு confident.லெவல் கம்மியோ? . 🤔
நல்லவன் tweet media
தமிழ்
3
5
17
288
P. Geetha Jeevan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வேட்பாளராக என்னை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வரும் கழகத் தலைவருமான தளபதியார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட, தூத்துக்குடி மென்மேலும் வளர்ந்திட அயராத உழைப்பை செலுத்துவோம்! உங்கள் வாக்கு… உங்கள் உரிமைகளை காக்கும் வாக்கு… உதயசூரியன் சின்னத்துக்கே! நன்றி #வாக்களிப்பீர்_உதயசூரியன்
தமிழ்
93
255
937
25.5K