Rajkumar

16.9K posts

Rajkumar banner
Rajkumar

Rajkumar

@thisis_Rajkumar

#மெய்ப்பொருள் காண்பது அறிவு #கற்பி | Social Awareness | Rational Voice Spreading facts, clarity & confidence. Tamil Nadu • Videos. Threads. Truth. #NightLight

Tamilnadu เข้าร่วม Ekim 2016
3.4K กำลังติดตาม2.7K ผู้ติดตาม
ทวีตที่ปักหมุด
Rajkumar
Rajkumar@thisis_Rajkumar·
அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களாக (நவீன கொத்தடிமைகள்) பணியாற்றிய எங்களை கடந்த 31 டிசம்பர் 2025 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்றும், பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய எங்களை பணி நிரந்தரம் செய்யவும் உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும் அதை சிறிதும் மதிக்காமல் ஒரு தன்னாட்சி நிறுவனம் போல் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார் என்றும் அவர்களிடம் இதற்கான விளக்கம் கேட்க வேண்டும் என்றும் போராடிய எங்களை காவல்துறை மூலம் நேற்று (26.02.2026) இரவு 9:30 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற்றியது. எங்களை பணியில் இருந்து நீக்க யாருக்கு அதிகாரம் அவர்களிடம் நாங்கள் விளக்கம் கேட்க வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் தவறாகும். ஆனால் நிர்வாகம் யாரை கேட்டாலும் எங்களுக்கு இது தெரியாது மேலிடத்து உத்தரவு என்று தட்டிக் கழிக்கின்றனர். எங்களது 15 ஆண்டு கால இளமைக்காலத்தை உறிந்து விட்டு தற்போது தேவையில்லாத காகிதம் போல் தூக்கி எறிந்து விட்டது இந்த அண்ணா பல்கலைக்கழகம். இது எங்கள் 15 ஆண்டுகால உழைப்பு அவ்வளவு சீக்கிரம் இதை நாங்கள் விட்டு விட மாட்டோம். நாங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு போராடத் தெரியாது, மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது, போலியாக நடிக்க தெரியாது.... ஆனாலும் நாங்கள் போராடுவோம்..... எல்லா வழிகளும் முடக்கப்பட்ட போது, நீதிமன்றமே எங்களின் கடைசி நம்பிக்கை. நீதியில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன், எங்கள் போராட்டம் தொடரும். எங்களின் கடைசி நம்பிக்கை — நீதிமன்றம் மட்டுமே. #நீதி #போராட்டம் #நம்பிக்கை #JusticeForTeachingFellows #AnnaUniversity @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @astrokiru @thirumaofficial @tncpim @cpimspeak @ThanthiTV @TThenarasu @aloor_ShaNavas @TVKVijayHQ @SeemanOfficial @EPSTamilNadu @Senthilvel79 @U2Brutus_off @Saattaidurai @grok
Rajkumar tweet mediaRajkumar tweet media
Rajkumar tweet media
தமிழ்
3
7
12
861
Rajkumar รีทวีตแล้ว
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
புதுச்சேரி கதிர்கிராமம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வடிவேல் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன் !
தமிழ்
28
193
818
16.5K
Rajkumar รีทวีตแล้ว
SHAAN SUNDAR🖤♥️🖤♥️
அமெரிக்க தாய்க்கு ஆறுதல் சொன்ன ஈரான் உங்கள் மகன் உங்கள் நாட்டில் இருப்பதைவிட எங்களிடம் பாதுகாப்பாக இருப்பார்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தமிழ்
8
229
791
25.9K
Rajkumar
Rajkumar@thisis_Rajkumar·
இத்தனை நாள் இதை மாநில உரிமைக்கான குரல் என்று நம்பினோம். ஆனால் ஒரே பதிவாளரை வைத்துக்கொண்டு பெரிய அளவில் ஊழல் நடக்கும் போது அந்த நம்பிக்கை சிதறுகிறது. ஆசிரியர் நியமனத்தில் ஊழல், நீதிமன்ற உத்தரவு இருந்தும் தற்காலிக பணியாளர்களை நீக்கம் — இவை எல்லாம் ஏன்? மீண்டும் அதே பணியிடங்களை நிரப்பி லாபம் பார்க்கும் கணக்கா? @DMKITwing @SeemanOfficial @TVKVijayHQ @BJP4TamilNadu @mkstalin
Rajkumar tweet media
தமிழ்
1
2
2
14
Rajkumar รีทวีตแล้ว
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு'' அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாகவும், இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை போர்க்களத்தில் அறிமுகப்படுத்துவோம் எனவும் ஈரான் எச்சரிக்கை #USIranWar #iran #america
Thanthi TV tweet media
தமிழ்
2
45
223
7.1K
Rajkumar รีทวีตแล้ว
Theekkathir
Theekkathir@Theekkathir·
அமெரிக்க போர் விமான பைலட்டின் தாயின் வேண்டுகோளுக்கு ஈரான் பதில்! #Theekkathir | #f15 | #iranisraelwar
Theekkathir tweet media
தமிழ்
1
107
398
5.2K
Rajkumar รีทวีตแล้ว
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
அன்றே சொன்ன எஸ்பி லட்சுமணன்....
தமிழ்
6
88
590
28.8K
Rajkumar รีทวีตแล้ว
KS / Karthigaichelvan S
KS / Karthigaichelvan S@karthickselvaa·
சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் தன் முடிவை கைவிட்டார் விசிக தலைவர் முனைவர் தொல் திருமாவளவன். ”யுத்தத்தில் பின்வாங்குவதும் ராஜதந்திரம்தான். அவதூறுகளை முறியடிக்க இந்த முடிவை எடுக்கிறேன் “ - திருமாவளவன். காட்டுமன்னார்கோயிலில் திரு இளையபெருமாளின் இளையமகன் ஜோதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தமிழ்
96
90
675
92.8K
Rajkumar รีทวีตแล้ว
தோழர் சிவா தாழை ★
நான் போட்டியிடுவதாக இருந்த காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் L. இளையபெருமாள் அவர்களின் இளையமகன் ஜோதிமணி அவர்கள் போட்டியிடுவார் -தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
தோழர் சிவா தாழை ★ tweet media
தமிழ்
25
57
252
5.2K
Rajkumar รีทวีตแล้ว
Piccaso Bascal 🖤❤
அகர முதலத் தொட்டு தாடிக் கிழவன் ப்ளட்டு 🔥🔥🔥 உதிச்சது உதயசூரியன் டா #dmk_2026
தமிழ்
7
231
619
7.6K
Rajkumar รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
#NEWSUPDATE || அமெரிக்கப் போர் விமானத்தின் விமானிகளைப் பிடிக்க உதவினால் சன்மானம் - ஈரான் | #America | #IranWar | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
1
36
314
6.4K
Rajkumar รีทวีตแล้ว
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
விஜயின் வேட்பாளர்களின் பின் வரும் கூட்டம் அதிர்ச்சியளிக்கிறது... ஆச்சர்யப்படுத்துகிறது...
தமிழ்
91
116
1K
101.3K
Rajkumar รีทวีตแล้ว
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
இனியும் அமெரிக்க ராணுவத்துக்கு உங்கள் மண்ணில் இடம் கொடுத்தால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது என அரபு நாடுகளை மிரட்டுகிறது ஈரான் எங்களை விரட்டினால் நீங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்திருக்கும் பல்லாயிரம்கோடி டாலரை மறந்து விடுங்கள் என மிரட்டுகிறது அமெரிக்கா.
தமிழ்
5
29
89
1.3K
Rajkumar รีทวีตแล้ว
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
ஈரான் போர் மூலம் அமெரிக்கா ஒரு நாளைக்கு 1 பில்லியன் டாலர் இழக்கிறது இதனால் பொருளாதார சரிவு போரை நிறுத்த ஈரானிடம் பேசினால் நஷ்டஈடு தந்து அரபு நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் பிறகு எண்ணை வியாபாரம் டாலருக்கு பதில் சீனயூவானில் நடக்கும் டாலர் மதிப்பு சரியும்.
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
4
73
176
2.5K
Rajkumar รีทวีตแล้ว
Ambiga
Ambiga@AmbigaVel·
தலைவர் திருமா🙏
Ambiga tweet media
தமிழ்
7
122
656
4.7K
Rajkumar
Rajkumar@thisis_Rajkumar·
RT @ThanthiTV: ஈரான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தி…
தமிழ்
0
3
0
1
Rajkumar รีทวีตแล้ว
𝗩𝗶𝗴𝗻𝗲𝘀𝗵 𝗗 𝗦 𝗞 ✨
வரலாற்றிலேயே வித்தியாசாமான ரோலில் சுதாகர் 😁 சுதாகர் ரியாக்ஷன் 👌🏼
தமிழ்
4
383
2.5K
62.5K
Rajkumar รีทวีตแล้ว
🌻Mr.Easytalkoos🌻
🌻Mr.Easytalkoos🌻@easytalkoos·
உண்மை தான்👌. இது ரொம்ப தப்பு டிரம்ப் சார். 😜😂
🌻Mr.Easytalkoos🌻 tweet media
தமிழ்
2
180
734
6.6K
Rajkumar รีทวีตแล้ว
Thiru
Thiru@Thiru_1990·
பைக் ஆக சுதாகர் 💥🤣 அந்த ரியாக்ஷன் இருக்கே 🏃
தமிழ்
17
507
3.2K
69.9K
Rajkumar
Rajkumar@thisis_Rajkumar·
போராடுவோம்! வெல்வோம்!.
Rajkumar tweet mediaRajkumar tweet mediaRajkumar tweet mediaRajkumar tweet media
தமிழ்
0
1
2
16