Turtle

2.1K posts

Turtle banner
Turtle

Turtle

@turtleturtle193

เข้าร่วม Nisan 2012
1.2K กำลังติดตาม124 ผู้ติดตาม
Turtle รีทวีตแล้ว
S. Anil Kumar
S. Anil Kumar@aktxt·
It is jarring to see your logo & watermark on MY reel. Did you care to seek my permission before the cross-post? Or did you doze off during classes, in journalism school, on copyright violations & intellectual property theft? And people wonder why the media gets a bad rap! Deeply disappointing, @SunNewsTamil! Do better.
English
145
2K
5.9K
609.5K
Turtle รีทวีตแล้ว
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
போட்டு பொளந்து விட்டுட்டாப்ல !!
தமிழ்
460
2K
8.4K
116.6K
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
@CMOTamilnadu is the real Son of Ambedkar 🔥🔥🙏🙏
pa.ranjith@beemji

தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!

English
3
4
22
1K
Turtle รีทวีตแล้ว
pa.ranjith
pa.ranjith@beemji·

331
4.2K
19.2K
648.2K
Turtle
Turtle@turtleturtle193·
ZXX
0
0
0
1
Turtle รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னையின் மையத்தில் இருந்தாலும், எந்தவித வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்க்காத தொகுதியாக இருந்தது. அதிகம் எளிய உழைக்கும் மக்கள் வாழும் தொகுதி இது. ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே திமுக வில்லிவாக்கம் தொகுதியை வைத்திருந்தது. இந்நிலையில், கழகத் தலைவர் அவர்கள் என்னை வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார். வில்லிவாக்கத்தில் அதிகம் சாதாரண மக்கள் வாழும் அன்னை சத்யா நகரிலிருந்து என் முதல் பிரசாரத்தைத் தொடங்கினேன். தொடர்ந்து, செல்லும் இடங்களில் எல்லாம் வில்லிவாக்கத்தின் தாய்மார்கள், அக்காக்கள், தங்கைகள் என அனைவரும் என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாக வாழ்த்தி அரவணைத்தார்கள். பிரசாரம் செல்லும் எங்கும் இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துக் கலந்துரையாடினார்கள். மூத்த குடிமக்கள் தொகுதியின் பல்வேறு குறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தார்கள். உழைக்கும் மக்கள், சிறுகுறு வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் தேவைகளை எடுத்துக் கூறினார்கள். அனைவரும் கேட்ட ஒரே விஷயம் - "தங்களுக்கு மாற்றம் வேண்டும்; மன்னர், இளவரசர் என்ற ஆதிக்க அரசியல் ஒழிந்து அனைவருக்குமான அரசியல் உருவாக வேண்டும்; மக்களிலிருந்தே மக்களுக்கான தலைவர்கள் உண்டாக வேண்டும்; மக்கள் அரசு நிலைபெற வேண்டும்" - என்பதாகவே இருந்தது. இன்று, தமிழக மக்கள் தங்கள் தலைமகனை தமிழ்நாடு முதல்வராக்கியிருக்கிறார்கள். வில்லிவாக்கம் மக்கள் அவர்கள் வீட்டுப் பிள்ளையை தங்கள் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இன்று, அவர்கள் பிரதிநிதியாக மட்டும் அல்ல, அவர்கள் குடும்ப உறுப்பினராக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினேன். வில்லிவாக்கம் பெருமக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பு பெரிது. அதனை "நன்றி" என்ற ஒருவார்த்தையில் என்னால் சுருக்கிவிடமுடியாது. அவர்கள் அளித்த பொறுப்பைக் கடமையாக ஏற்று, அவர்களுக்கான நன்றியை எனது செயலில் காட்டுவேன். இயற்கையும் காலமும் இங்கு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நமக்கான காலம் நம் கையில் உள்ளது. இனி, நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும். 1/2
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
9
844
3.6K
40.3K
Turtle รีทวีตแล้ว
SureshSamy2.0
SureshSamy2.0@sureshsamyTVK·
Azhagan 😍
SureshSamy2.0 tweet media
Indonesia
0
35
250
1.5K
Turtle
Turtle@turtleturtle193·
#ஓடுகாலிஉதய்
QHT
0
1
0
10
DreamWarriorPictures
DreamWarriorPictures@DreamWarriorpic·
DreamWarriorPictures tweet media
English
376
8.8K
46.6K
1.5M
Turtle รีทวีตแล้ว
Harish N S
Harish N S@Harish_NS149·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். -தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
52
685
1.2K
68.4K
Ramesh Bala
Ramesh Bala@rameshlaus·
Kudos to @mkstalin Sir for allowing DMK alliance partners (other than Congress) to support TVK, while continuing in DMK alliance.. 👏
English
304
845
5.8K
128K
Imadh
Imadh@MSimath·
உடன்பிறப்புகள், கொத்தடிமைகளின் வாக்கின் மூலமாக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! Good move #CPI #CPIM & waiting for #VCK 👏🏻 “Operation Fear” to #TVK successfully assigned by @arivalayam 🔥😉 @TVKVijayHQ #TVKVijay‌HQ
தமிழ்
32
143
505
14.2K
Turtle รีทวีตแล้ว
priya
priya@PriyankaSmile01·
புதுசா ஒருத்தர் ஆட்சி அமைக்க வரார் எப்படியெல்லாம் இடைஞ்சல் பன்றாங்க ப்பப்பா.. - நடிகர் சௌந்தர் சரியான செருப்படி பதிவு 🔥
தமிழ்
104
1.5K
5K
60.1K
Turtle รีทวีตแล้ว
saranya
saranya@saranyapm22·
Yevanda sonnan chinna pasanga experience illa nu.. see the vision and approach 🔥
English
29
1.5K
7.9K
108.3K
Turtle รีทวีตแล้ว
Priya
Priya@PpdThiagu·
When sanitary workers were protesting on the streets of Chennai, crying for their survival and basic rights, do you remember just sitting back and promoting Coolie?? Sorry, Karma is indeed a b**ch!!!
Priya tweet media
English
37
1.1K
4.6K
75.7K
Imadh
Imadh@MSimath·
Rahul Gandhi-kum, Modi-kum thanks tweet panna namma thooyasakthi, Tamilnadu makkaluku thanks solla board meeting vaikanuma? #TVK @TVKVijay
Imadh tweet mediaImadh tweet media
Eesti
61
58
304
14.5K