Vicky G

91 posts

Vicky G banner
Vicky G

Vicky G

@vicky_vortex_xo

Making waves, breaking norms. 🌊 Stay in my orbit or get swept away. 💥 Energy that stays, storms that don't. 🌪️ #LTS and #YOLO, so be #FOMO free! 🌊⚡

เข้าร่วม Kasım 2022
30 กำลังติดตาม13 ผู้ติดตาม
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
அவளில், எது அழகு...? அதை ஆராய்வதிலே, என் வாழ்நாள் தீர்ந்திடுமா...? #விக்கியின்_வரிகள் #VickyInVarigal✍️ #அவள்_அழகு
Vicky G tweet media
தமிழ்
0
0
0
5
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@ival_poet மறப்பது அவ்வளவு எளிதாகி விட்டால் இங்கு கண்ணீருக்கு பஞ்சம் ஆகி விடுமே... !
தமிழ்
0
0
0
7
இவள் கவிதை துளி ✍️
என் கவலையெல்லாம் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள் என்றில்லை! என்னால் மறக்க முடியவில்லை என்பது தான்...!
தமிழ்
8
27
74
2K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@KuttyNaai_ Enga oorla thega chutney vaipanga semaiya irukum
Eesti
0
0
0
279
நாய்க்குட்டி (The Dog)
பரோட்டா எந்த ஊர்ல நல்லாருக்கும்...? சில பக்கம் லாம் பரோட்டா'க்கு சட்னி லாம் வெக்கறா கேள்வி பட்டேன்.. அது உண்மையா? 🤧
தமிழ்
149
5
125
43.8K
Prakash
Prakash@Hereprak·
@KuttyNaai_ பரோட்டா with தேங்காய் சட்னி ❤️
தமிழ்
4
0
15
2.2K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
பொழுதெல்லாம், அம்புட்டு ரசித்தும் திகட்டதா, தீராத இனிய சுவை நீ... 💙🫰 #கவியவள் 🫰
Vicky G tweet media
தமிழ்
0
0
0
10
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@_BindhuR_ சில நேரங்களில், சில விலகுகள் தான் உறவுக்கு அழகாகின்றன..
தமிழ்
0
0
0
1
BINDHU
BINDHU@_BindhuR_·
விலகி செல்பவரை விட்டுவிடுங்கள்... வலிக்கதான் செய்யும்... ஆனால். இன்னமும் உடனிருந்து ஒருநாள் விருப்பமே இல்லாமல் தான் இவ்வளவு நாட்கள் இருந்தேன் என சொல்லும் பொழுது. வரும் வலி அதைவிடக் கொடுமையாய் இருக்கும் அதனால் விலக நினைக்கும் பொழுதே வழியனுப்பி விடுங்கள்
BINDHU tweet media
தமிழ்
7
25
107
2.2K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
Some serene snapshots from our #Sakleshpur trip 🥶, photoshoot in the freezing cold morning in the wood turns into one of the best memories from last December... 🫠
Vicky G tweet media
English
0
0
0
15
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
மதிப்பு என்பது, பார்க்கும் பொருளில் இல்லை, அது பார்க்கும் கண்களில் உள்ளது... 💙
Vicky G tweet media
தமிழ்
0
0
0
23
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
அன்பை, கெஞ்சி கேட்க வேண்டிய நிலை மட்டும், வாழ்வில் இல்லாது இருந்தால், வாழ்வு இனிதாகும்...!
இவள் கவிதை துளி ✍️@ival_poet

கெஞ்சி கேட்டு வாங்காத அளவிற்கு ஒரு நேசம் கிடைப்பதெல்லாம் வரம்..!!

தமிழ்
0
0
0
7
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@TRAMESH21548526 நம்பிக்கை தருவதும் மனிதர்கள் தான்... தந்த நம்பிக்கையை உடைப்பதும் மனிதர்கள் தான்...
தமிழ்
0
0
1
71
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
எந்தளவுக்கு மனிதர்களை நம்பக்கூடாது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களோ... அந்தளவுக்கு மனிதர்களை நம்ப கூடிய சூழல்களும் வரத்தான் செய்யும். நற்காலை.....🙂💐
தமிழ்
1
35
106
2.4K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@wings_twitz @Punch_B தெரிந்தே ஏமாந்து, "இன்னும் கொஞ்சம் ஏமாந்து போகலாமே..." என்று, எங்கும் நெஞ்சம்... அதிலும் கொடிது...
தமிழ்
0
0
0
8
❣️ சிறகுகள் ❣️
ஏமாந்து போறத விட பெரிய வலி, நாம ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே தெரியாம இருக்குறது தான்..!!
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
1
10
27
661
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@wings_twitz தனிமை கசத்ததாலும் வலிமை தந்து மனதை உறுதி செய்து பின் நாளில் இனிமை தர தவறாது...
தமிழ்
0
0
0
3
❣️ சிறகுகள் ❣️
நாளு செவுத்துக்குள்ள இருந்தா தனிமை நாளு நட்புக் கூட இருந்தா இனிமை😍
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
6
8
29
811
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@wings_twitz நண்பனாக நடித்தவன்...
தமிழ்
0
0
0
4
❣️ சிறகுகள் ❣️
எல்லா நண்பனும் துரோகி அல்ல...‼ ஆனால் 〽 எல்லா துரோகியும் ஒரு காலத்தில் நல்ல நண்பனா இருந்தவன் தான்.. нαρρу тнυяѕ∂αу 🙋‍♂️🍫🍨
❣️ சிறகுகள் ❣️ tweet media
தமிழ்
2
3
22
606
Royal Enfield Buddha
Royal Enfield Buddha@RoyalEnfieldu·
நீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்த பின்னரே இந்த உலகம் நீங்கள் போகும் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும். "இறுதி ஊர்வலம்" -வானரமுட்டி அழகு ராஜா·
தமிழ்
4
38
152
3.2K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
Hi @bsnlmobileindia ,@BSNL_CHTD , the mobile network here at siruseri, Chennai has been down for a while ... It shows full signal but unable to call, send sms and use data.. Kindly troubleshoot asap.
English
1
0
0
91
Rama Krishnan
Rama Krishnan@RamaKri36095338·
@bsnl_care Why i aim not able make call i cannot receive call mobile data is also not working
English
2
0
0
51
Ravi
Ravi@Ravishankerp·
Hi @bsnlmobileindia ,@BSNL_CHTD , the mobile network here at Virugambakkam, Chennai has been down since 2 days... Kindly troubleshoot asap.
English
5
0
0
138
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
வார்த்தைகளை தொடுத்து மௌனத்தொடு காத்திருக்கேன்... நாழிகை நகர நகர இதய எடை பெருகுகிறது, ஆனால் சுமை இல்லை... உன்னை காணும் வரை நெஞ்சம் உணர்வை உணராது... #இதய_கிறுக்கல்💙
✿♪நவ்யா❥◉●•◦@im_Navyaa

நீண்டதொரு மெளனத்தின் சுமையோடு பெரும் ஆவலாய் காத்திருக்கிறேன் உனக்காக !

தமிழ்
0
0
0
18
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@TRAMESH21548526 பிடித்திருக்கு என்ற சொல்ல இருக்கும் தைரியம்... பிடிக்கவில்லை என சொல்ல முயலும் போது ஏனோ, மாயமாகி விடுகின்றது..
தமிழ்
0
0
2
45
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
பிடித்திருக்கிறது என்பது போல, பிடிக்கவில்லை என்பதும் எவ்வளவு எளிய வாக்கியம். ஆனால், அதை சொல்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு யுகமே தேவைப்படுகிறது. ~ மகி ~
தமிழ்
2
27
135
3.3K
Vicky G
Vicky G@vicky_vortex_xo·
@sThivagaran @Punch_B சூதாடி பெற்ற வெற்றியும் பொய்த்து தான் போகிறது..
தமிழ்
0
0
1
7
மாயோன் ✍
மாயோன் ✍@sThivagaran·
சத்தியத்தின் வழிகள் அத்தனையும் பொய்த்துப் போனபின் சூதாடி வெல்ல ஒரு வாய்ப்பிருக்கிறது!
மாயோன் ✍ tweet media
தமிழ்
1
8
17
1.1K